Friday, May 6, 2011
வழி தெரியாத பயணம்...
கண் முன்னே
கண்ணீராய்
கரையும்
எனது கனவுகள்...!
எதுவரை
தொடரும்
வழி(லி)
தெரியாத
பயணம்...?
காலத்தின்
மாற்றத்தை
முடிந்தால்
விரைந்து
மறக்க
வேண்டுகிறேன் ..
வலி
இருக்கும்
உனது நினைவுகளை
மட்டும்
என்னோடு
வைத்துக்கொண்டு...
தொடர்ந்து
வந்த பாதையில்
காணாமல்
போன வழித்தடங்கள்
ஆனது
வாழ்க்கை...!
கண்முன்னே
கரைந்த
கனவில்
உடைந்து போன
உள்ளத்தில்
யாருக்கும் தெரியாமல்
உள்ளுக்குள்
பீறிட்டு பொங்கிய
அழுகையை
சத்தம் வராமல்
விம்மி அழுதது
யாருக்கு
தெரியப் போகிறது...!
பசி மறந்து
உறக்கம் தொலைந்து
தன்னிலை மறந்து
தவித்த பொழுதில்...!
மறந்து போன
மௌனங்களில்
புலம்பித் தீர்த்த
வார்த்தைகள்
ஊமை ஆகிப் போனது...!
தூக்கத்தில்
துரத்தும்
கனவுகள் கூட
துக்கத்தை
தந்து போகிறது...!
எதுவும் நிலை
இல்லாத உலகில்
இந்த நிமிடம் கூட
எனக்கு சொந்தம்
இல்லையே ...!
இருக்கும்
நிமிடங்களுடன்
உன்னை நினைத்தே
கடந்து செல்கிறது
வாழ்க்கையும்....
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
32 comments:
ஃஃஃஃகாலத்தின்
மாற்றத்தை
முடிந்தால்
விரைந்து
மறக்க
வேண்டுகிறேன் ..ஃஃஃஃ
அழுத்தமாக வடித்துரைக்கிறீர்கள் சகோதரம்..
Nice... Siva :)
http://inkavi.blogspot.com
என்னடா...நம்ம கவிதையைப் பத்தி கமெண்ட அடிக்காம வேற பதிவை வாசிங்கோன்னு மொத தடவையே சொல்றானேன்னு யோசிக்கறேளா?! - கழுதைக்குத் தெரியுமான்னா கவிதையோட வாசனை?! - அங்க ஜே கே-னு ஒத்தரு உங்களை மாதிரியே கலக்குறார்...போய்ப் பாருங்க!
-பருப்பு ஆசிரியர்
வழி தெரியாத பயணம்...
நம்ம எல்லோருக்கும் போகும் வழி, போகப் போகத் தெரியும்....
கண் முன்னே
கண்ணீராய்
கரையும்
எனது கனவுகள்...!
y சோகம் சிவா?....
தொடர்ந்து
வந்தப்பாதையில்
காணமல்
போன வழித்தடங்கள்
ஆனது
வாழ்க்கை...!
இந்த பத்தி அருமையா இருக்கு...ஆனால் நீயும் ஏன் சோகமா எழுதுற..
மறந்து போன
மௌனங்களில்
புலம்பித்தீர்த்த
வார்த்தைகள்
ஊமை ஆகிப்போனது
superb...
இருக்கும்
நிமிடங்களுடன்
உன்னை நினைத்தே
கடந்து செல்கிறது
வாழ்க்கையும்....
நண்பா கவிதையில் விட்டுச் சென்ற உறவிற்காய், தவிக்கும் தவிப்பை உணர்கின்றேன்...நிரந்தரமில்லா இந்த உலகத்தில், எதுவும் நிரந்தரம் அல்ல...எல்லாம் கடந்து போகும்...உன் ஸ்டைல்க்கு வா சிவா...ஓகே யா..அடுத்து உங்கிட்ட இருந்து வித்தியாசமான பதிவை எதிர்பார்க்கின்றேன்......
கவிதையிவ் ஏக்கமும். தனிமையின் தவிப்பும்...
தங்களின் கணிணீரை துடைக்கும் போது என் கண்களும் கண்ணீர் சிந்துகிறது...
என்னாச்சு? ;-)))
உங்கள் வலை முகப்புக்கு வந்தால் அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை என்கிறீர்கள். உங்களைப் பற்றிய சேதி ஏதுமில்லை. எழுத்தில் ஏக்கம் தெரிகிறது. என் பதிவுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டமும் என்னை பாதித்தது. அதற்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும். உங்கள் பதிவுக்குப் பின்னூட்டமாக நான் எழுத விரும்புவது BE POSITIVE. EVERYTHING WILL COME TO PASS.
பாஸ் ரெம்பவே நல்லா இருக்கு ஆனாலும் சோகம் அதிகம் ,ஏன் ?
Nice one..
♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃகாலத்தின்
மாற்றத்தை
முடிந்தால்
விரைந்து
மறக்க
வேண்டுகிறேன் ..ஃஃஃஃ
அழுத்தமாக வடித்துரைக்கிறீர்கள் சகோதரம்..
May 6, 2011 11:09 பம்//
நன்றி மதி சுதா
மீண்டும் வருக
மாணவன் said...
Nice... Siva :)
May 7, 2011 8:48 அம//
வாங்க மாணவன் சார் .
நன்றி
(Mis)Chief Editor said...
http://inkavi.blogspot.com
என்னடா...நம்ம கவிதையைப் பத்தி கமெண்ட அடிக்காம வேற பதிவை வாசிங்கோன்னு மொத தடவையே சொல்றானேன்னு யோசிக்கறேளா?! - கழுதைக்குத் தெரியுமான்னா கவிதையோட வாசனை?! - அங்க ஜே கே-னு ஒத்தரு உங்களை மாதிரியே கலக்குறார்...போய்ப் பாருங்க!
-பருப்பு ஆசிரியர்
May 7, 2011 11:48 அம//
நன்றிங்க பருப்பு ஆசிரியர்
ரேவா said...
வழி தெரியாத பயணம்...
நம்ம எல்லோருக்கும் போகும் வழி, போகப் போகத் தெரியும்....
May 7, 2011 4:37 ப//
ம் ம்..
வாங்க ரேவதி
ரேவா said...
கண் முன்னே
கண்ணீராய்
கரையும்
எனது கனவுகள்...!
y சோகம் சிவா?....
May 7, 2011 4:38 PM
//
நோ சோகம் தோழி
ரேவா said...
தொடர்ந்து
வந்தப்பாதையில்
காணமல்
போன வழித்தடங்கள்
ஆனது
வாழ்க்கை...!
இந்த பத்தி அருமையா இருக்கு...ஆனால் நீயும் ஏன் சோகமா எழுதுற..
May 7, 2011 4:40 பம்//
நான் எங்க எழுதுரீன் அதுவா வருது..:) ...ஓகே இனி சோகமா எழுதலா...நன்றி
ரேவா said...
மறந்து போன
மௌனங்களில்
புலம்பித்தீர்த்த
வார்த்தைகள்
ஊமை ஆகிப்போனது
superb...//
thank you thank you
ரேவா said...
இருக்கும்
நிமிடங்களுடன்
உன்னை நினைத்தே
கடந்து செல்கிறது
வாழ்க்கையும்....
நண்பா கவிதையில் விட்டுச் சென்ற உறவிற்காய், தவிக்கும் தவிப்பை உணர்கின்றேன்...நிரந்தரமில்லா இந்த உலகத்தில், எதுவும் நிரந்தரம் அல்ல...எல்லாம் கடந்து போகும்...உன் ஸ்டைல்க்கு வா சிவா...ஓகே யா..அடுத்து உங்கிட்ட இருந்து வித்தியாசமான பதிவை எதிர்பார்க்கின்றேன்......
May 7, 2011 4:45 பம்//
அதெலாம் கொஞ்சம் நேரம்தான தோழி ..ம் ஓகே ஸ்டார்ட் மியூசிக் எண்ட ஸ்டைல் அப்படின்னு ஏதும் இருக்கா என்ன?
நன்றி தோழி உனது அணைத்து கருத்துக்கும் அன்புக்கும்..மீண்டும் வருக
# கவிதை வீதி # சௌந்தர் said...
கவிதையிவ் ஏக்கமும். தனிமையின் தவிப்பும்...
தங்களின் கணிணீரை துடைக்கும் போது என் கண்களும் கண்ணீர் சிந்துகிறது...
May 7, 2011 8:48 பம்//
வாங்க கவிதை ஸ்ட்ரீட்
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
RVS said...
என்னாச்சு? ;-)))
May 8, 2011 12:21 பம்//
ஒன்னும் ஆகலை மன்னை மைனர் வாள்..
நன்றி வருகைக்கு
நா.மணிவண்ணன் said...
பாஸ் ரெம்பவே நல்லா இருக்கு ஆனாலும் சோகம் அதிகம் ,ஏன் ?
May 9, 2011 2:12 பம்//
ஓகே பாஸ் சோகம் குறைந்து விடும் :)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
G.M Balasubramaniam said...
உங்கள் வலை முகப்புக்கு வந்தால் அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை என்கிறீர்கள். உங்களைப் பற்றிய சேதி ஏதுமில்லை. எழுத்தில் ஏக்கம் தெரிகிறது. என் பதிவுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டமும் என்னை பாதித்தது. அதற்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும். உங்கள் பதிவுக்குப் பின்னூட்டமாக நான் எழுத விரும்புவது BE POSITIVE. EVERYTHING WILL COME TO PASS.
May 8, 2011 3:13 பம்//
நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி மீண்டும் வருக ..
அப்பாவி தங்கமணி said...
Nice one..
May 9, 2011 10:56 PM//
Thank you Appavi.
ஏன் என்ன ஆச்சு
அழுத்தமாய் அருமையாய் ஒரு கவிதை .பாராட்டுக்கள்.
இராஜராஜேஸ்வரி said...
அழுத்தமாய் அருமையாய் ஒரு கவிதை .பாராட்டுக்கள்.
May 11, 2011 10:32 PM
வாங்க வாங்க ராஜேஸ்வரி அக்கா
நன்றி தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.
Jaleela Kamal said...
ஏன் என்ன ஆச்சு
May 11, 2011 1:33 PM/
ஒன்றும் இல்லை
ஒரு நண்பருக்காக எழுதின கவிதை
நன்றி ஜலில் அக்கா
aleela Kamal said...
ஏன் என்ன ஆச்சு
May 11, 2011 1:33 PM
:) ஒன்றும் ஆகவில்லை....
வருகைக்கு நன்றி ஜலில் அக்கா
இராஜராஜேஸ்வரி said...
அழுத்தமாய் அருமையாய் ஒரு கவிதை .பாராட்டுக்கள்.
May 11, 2011 10:32 PM//
தங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி ராஜேஸ்வரி
Post a Comment