Monday, May 23, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...


இந்த போட்டோ எதுக்குன நாந்தான் firstu விஷ் பண்றேன் அதுக்காக ஹாப்பி பர்த்டே பேபி..




வானத்து தேவர்களும்
பூமியின் புண்ணிய
பதிவர்களும்
உலகத்தில் உள்ள அத்தனை
கவிதை அரசர்களும்
நேசம் தரும் தேவதைகளும்
பாசம் தரும் குழந்தைகளும்
நட்பை தரும் நண்பர்களும்...

ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவும்
இந்திய வானொலியும்
தத்தம் வாழ்த்துக்களை

பிரபல பதிவர்
கவிதை நாயகி

(கவிதையை கொலை பண்றவங்க)
சுபத்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றன..

என்றும் நீண்ட ஆயுளோட
நல்ல நலமுடன் வாழ
எல்லாம் வல்ல இறையை
நானும் வேண்டுகிறேன்

சாமி இந்த புள்ளைக்கு நல்ல புத்திகொடு...
கவிதையாய் எழுதி எங்களை எல்லாம் கொன்னுகிட்டு இருக்கு.....

சுபா உங்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி
எல்லாரும் இருந்து சாப்ட்டு




விட்டு பரிசு பொருள் கொடுத்து

வாழ்த்திட்டு போங்க


நூறு பலூன் விட்டு அதில ஹாப்பி பர்த்டே
எழுத விருப்பம்..
பசிக்கிற அனைவருக்கும் சாப்பாடு போட்டு உனக்கு வாழ்த்து சொல்ல விருப்பம் ..
என்னால அவ்ளோலாம் பண்ண முடியுமான்னு தெரியல...

ஆனாலும் பதிவுலகத்தில கிடைத்த நட்பு
மனசார நீ நல்ல இருக்கணும் வாழ்த்றேன்
சந்தோசமா இரு..
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு...
ஒரு சாதாரண வாசகன் சிவா

ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ..
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...


ஓகே ஸ்டார்ட் மியூசிக்


டிஸ்கி:
என்னடா இவன் ஒரு ஒருத்தருக்கும் வாழ்த்து சொல்லியே
போஸ்ட் போடறான்னு திட்ட கூடாது...(வேண்டும் என்றால் உங்க பிறந்தநாள் சொல்லுங்க போஸ்ட் போட்டு கலக்கிடுவோம் .(போஸ்ட் போடாட்டி பிறந்த நாள் குழந்தை திட்டுவாங்க..)இந்த குழந்தை என்ன பண்ணும் நீங்களே சொல்லுங்க...)

18 comments:

Unknown said...

HAPPY BIRTH DAY BABY...:)

இமா க்றிஸ் said...

Happy birthday Subathra.

//(வேண்டும் என்றால் உங்க பிறந்தநாள் சொல்லுங்க போஸ்ட் போட்டு கலக்கிடுவோம்.// ம்.. என் பிறந்தநாள்.... என் பிறந்தநாள்.... ;( மறந்து போச். ;(((

Chitra said...

HAPPY BIRTHDAY, Subadhra.!

Chitra said...

கமென்ட் போட கிளிக் செய்தால், நிறைய பாப் அப் விண்டோஸ் வருதுங்க.... :-(

Unknown said...

கமென்ட் போட கிளிக் செய்தால், நிறைய பாப் அப் விண்டோஸ் வருதுங்க.... :-(
// athai clear panna ennanga pananum? :(((

ரேவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

vanathy said...

Happy B'day!

Unknown said...

இமா said...
Happy birthday Subathra.

//(வேண்டும் என்றால் உங்க பிறந்தநாள் சொல்லுங்க போஸ்ட் போட்டு கலக்கிடுவோம்.// ம்.. என் பிறந்தநாள்.... என் பிறந்தநாள்.... ;( மறந்து போச். ;(((

May 23, 2011 12:47 பம்//



நன்றி நன்றி உங்க பிறந்த நாள் சொல்லுங்க

கொண்டாடிடுவோம்

நன்றி

Unknown said...

Chitra said...
HAPPY BIRTHDAY, Subadhra.!

May 23, 2011 2:19 PM//

THANK YOU CHITRA AKKA.

Unknown said...

ரேவா said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

May 23, 2011 3:34 ப//



நன்றி தோழி

Unknown said...

நா.மணிவண்ணன் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

May 23, 2011 4:22 பம்//

நன்றி அண்ணே தங்கள் வாழ்த்துக்கு

Unknown said...

vanathy said...
Happy B'day!

May 24, 2011 8:53 AM//


Thank you Vanathi,

Unknown said...

வாழ்த்து சொல்லாமல்
வோட்டு போட்டு அனைவருக்கும் நன்றி
வாழ்த்திய அனைவருக்கும்
நன்றி

ஹாப்பி பர்த்டே பேபி
எங்கு இருந்தாலும் வரவும்..(பேமென்ட் இன்னும் வரல):)

இராஜராஜேஸ்வரி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றென்றும்..

மாய உலகம் said...

ஆஹா இன்னைக்கு தேதி...23 ஆ ஆஹா தாமதமா வந்துட்டனோ... இருந்தாலும் பரவால்ல வாழ்த்துக்கள்

Unknown said...

இராஜராஜேஸ்வரி said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றென்றும்..

July 9, 2011 2:39 ப//



நன்றி மேடம் தங்கள் வாழ்த்துக்கு

Unknown said...

மாய உலகம் said...
ஆஹா இன்னைக்கு தேதி...23 ஆ ஆஹா தாமதமா வந்துட்டனோ... இருந்தாலும் பரவால்ல வாழ்த்துக்கள்

July 23, 2011 7:30 பம்//

எப்போ வாழ்த்தின என்ன ராஜேஷ்.

நன்றி மாயா தங்கள் வாழ்த்துக்கு

வருகைக்கும்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...