Thursday, May 12, 2011

எதிர்கட்சிகள் செய்த சதியால் நேற்று வாழ்த்த முடியவில்லை ...

பாளையம் கோட்டை நாயகிக்கு பிறந்தநாள் ..13.5.11


பாளையம் கோட்டை நாயகிக்கு பிறந்த நாள் ..
அட ஆமாங்க நாம பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா மேடம் அவர்களுக்கு
பிறந்த நாள் இன்று 13.5.11
அகில உலக பதிவர்களும்
அனைத்து நாட்டு பிரதமர்களும்
பொது மக்களும்
தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர் ..

ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..
ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..
ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..

எல்லாரும் வாங்க கொஞ்சம் வெட்டி பேச்சு பேசிக்கிட்டே வாழ்த்து சொல்லுங்க...
ஹாப்பி பர்த்டே டு யு சித்ரா அக்கா.உங்கள் வாசகர்களில் ஒருவன்.

என்னதான் சூப்பர் ஸ்டார் இருந்தாலும் நம்ம சித்ரா அக்கா போல ஸ்டார் யாரும் இல்லைங்க
பதிவு உலக மேதை
பதிவு உலக சுற்றும் மேதை ...

பதிவர்
சாதா பதிவர் ..(லைக் மீ )
பிரபல பதிவர் ....
அணைத்து பதிவருக்கும்
தெரிந்த ஒரே பதிவர்
இவங்க மட்டும்....

போகாத நாடு இல்லை
போடாத கமெண்டும் இல்லை
வெட்டி பேச்சில
விவரம் சொல்றவங்க
இவங்கதான்...

டிஸ்கி : தகவல் உபயம் reva
அட இன்னைக்கு பார்த்து வார்த்தைகள் எல்லாம் லீவ் விட்டு போயிட்டு
அதனால கவிதை எல்லாம் எழுத முடியல
இருந்தாலும் ஒரு போஸ்ட் போட்டு
வாழ்த்தி வணங்குகிறேன் ...
இல்லாத இறைவனையும் வேண்டுகிறேன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
அனைத்து நலன்களையும்
எப்பொதும் அளித்திட வேண்டுகிறேன்.....!!!



வாழ்த்து கவிதை எழுதியவர்
கவிதை உபயம் reva


கொஞ்சம் கொஞ்சும் வாழ்த்து.....

பூமிக்கு வந்த வான் நிலவே....
தேய்பிறைக் காண
எங்கள் முழுநிலவே...

(இன்னைக்கு தேர்தல் ரிசல்ட் வேற அதான் ஒரு ப்லோல...ஹி ஹி )

நாணம் குடைபிடிக்க,
பனித்துளி உன் வெட்கம்
நிறைக்க
இன்று பூத்த மலருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கொஞ்சும் உன் முதல் பேச்சை,
கொஞ்சம் கேட்டாலே,
சிலாகித்துப் போகும்
பதிவர் கூட்டம்....

இதயமில்லா உலகமிதில்,
இணையத்தில் இணைந்திட்ட
இயக்கமற்ற இதயங்களில்,
நல் இதயம் உண்டென்றால்,
உரக்கச் சொல்வோம்
உன் பெயரையும்....
(எல்லாருக்கும் மாங்கு மாங்குன்னு கமெண்ட் போடுறேங்கள்ள, அந்த நல்லா உள்ளத்த சொல்லுறோம்.. ஹி ஹி....)

அசராத உன் பேச்சை,
அழகான உன் தமிழை,
அன்பான உன் நட்பை,
தெளிவான உன் அறிவை,
உன்னோடு இருந்து
பகிரும் பாக்கியம்
நட்பாய் நாங்கள் பெற்றோம்...

உன்னோடு பால்யக் கதைகள்
பேசி மகிழ்த்ததில்லை.
உன் பதிவினால்
பாசக் கதைகள் கேட்டிருக்கிறோம்....

பறந்த இந்த உலகில்,
சுற்றும் பணத்தின் பயணத்தில்,
பைசா செலவில்லாமல்,
அமெரிக்க தெருக்களில்,
உலா வருகிறோம் உன்னோடு
நட்பின் கரங்கள் பற்றி...

சிறகிழந்த பறவைகளாய்,
சிக்கித்தவிக்கும் சில நேரங்களில்
பறக்க தவிக்கும்
எங்கள் தவிப்பை
தீர்க்க வந்த பதிவுலகில்,
பாசக் கரம் நீட்டும்
எங்கள் நட்பே....

நலங்கள் பல நீ பெற்று,
நயமாய் நீயும்
வாழ்த்திடவே
அன்பென்னும் கடவுளை
அன்போடு வேண்டுகிறோம்...


எங்கள் அன்பு சித்து அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்க பல்லாண்டு.

20 comments:

ரேவா said...

belated birthday wishes sister....
and nice post siva.........

Chitra said...

எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான்.... கொஞ்சம் இல்லை, ரொம்பவே..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....


Thank you very very very very much .... :-) That is so sweet and a nice surprise!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பின்னூட்ட நாயகி...
பதிவுகள் வீசி தமிழ்மகுடம் வாங்கும் தமிழச்சி...

சித்ரா விற்கு கவிதை வீதியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

(எதுக்கு கொஞ்சம் ஐஸ் வச்சி வைப்போம்...)

இமா க்றிஸ் said...

Belated birthday wishes dear Chithra.

சித்தாரா மகேஷ். said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

கோபத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்களேன்.....

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கா ..

ம.தி.சுதா said...

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா...

பதிவரே வாழ்த்தில் அருமையா கலக்கீட்டிங்கள்..

நிரூபன் said...

அக்காச்சிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

ரேவா said...
belated birthday wishes sister....
and nice post siva.........

May 14, 2011 12:43



நன்றி ரேவதி உங்கள் கவிதையும் அருமை



மீண்டும் வருக

Unknown said...

Chitra said...
எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான்.... கொஞ்சம் இல்லை, ரொம்பவே..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....


Thank you very very very very much .... :-) That is so sweet and a nice surprise!

May 14, 2011 1:16 //



நன்றி சித்ரா அக்கா

உங்கள் சந்தோசம் எபோதும் தொடரட்டும்

வாழ்க உங்கள் தொண்டு ..

ethumey over ellai chitra akka:)

Unknown said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

May 14, 2011 2:55 பம்//



நன்றி entha vaara வலைச்சர ஆசிரியரே

Unknown said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
பின்னூட்ட நாயகி...
பதிவுகள் வீசி தமிழ்மகுடம் வாங்கும் தமிழச்சி...

சித்ரா விற்கு கவிதை வீதியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

(எதுக்கு கொஞ்சம் ஐஸ் வச்சி வைப்போம்...)

May 14, 2011 3:09 //



ஓகே நோட்

பண்ணியாச்சு

எப்படி எல்லாம் ஐஸ் வைக்க கூடாது

Unknown said...

இமா said...
Belated birthday wishes dear Chithra.

May 14, 2011 4:09 பம்//



நன்றி இமா தங்கள் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும்

Unknown said...

சித்தாரா மகேஷ். said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

கோபத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்களேன்.....

May 14, 2011 7:49 PM//
சித்தாரா மகேஷ். said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

கோபத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்களேன்.....

May 14, 2011 7:49 பம்//



நன்றி தங்கள் வருகைக்கும்

உங்கள் கோவம் பத்தி தெரிந்து கொண்டேன் அருமை உங்கள் பதிவு

Unknown said...

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கா ..

May 14, 2011 9:10 பம்//



நன்றி (yaarkita cholla venam..)

Unknown said...

♔ம.தி.சுதா♔ said...
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா...

பதிவரே வாழ்த்தில் அருமையா கலக்கீட்டிங்கள்..

May 15, 2011 8:01 பம்//



இல்லை நண்பா ஏதோ என்னால் முடிந்த ஒரு சின்ன போஸ்ட்

நன்றி சுதா தங்கள் வருகைக்குக்

Unknown said...

நிரூபன் said...
அக்காச்சிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

May 16, 2011 12:59 பம்//



நன்றி நிருபன் தங்கள் வருக்கும் வாழ்த்துக்கும்

Unknown said...

மிக்க நன்றி தோழி ரேவதி
மற்றும் வருகை தந்த..
வந்து கமென்ட் போடாமல்
வாழ்த்தாமல் போன அனைவருக்கும்..:)
வாழ்த்திய அனைவருக்கும் ...
மிக்க நன்றி
//\\

Unknown said...

20...:)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...