Friday, October 14, 2011
விழிகளிலே ஒரு மயக்கம்...!
கண்ணுக்குள்
இருக்கும்
கருவிழியே
உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !
உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!
இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!
தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!
கோவத்தில்
பார்ப்பாயோ?
இல்லை
தாபத்தில்
அனுதாபத்தில்
பார்ப்பாயோ?
தெரியாது.
ஆனால்
ஒருமுறையாவது
என்விழிக்கு
பார்வை கொடு!
உனக்காய்
நான் தேடிய
ஒரு வார்த்தை
ஒன்று மட்டும்தான்!
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!
டிஸ்கி:
என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?
பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா?
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
67 comments:
அசத்தலான கவிதை நண்பா
வாழ்த்துக்கள்
திரட்டிகளில் இணைக்கவில்லையா
நல்ல கவிதை சிவா! ரோஜாவைக் காணோமே? :)
கவிதைகள் நன்றாக உள்ளது...
மதுரன் said...
அசத்தலான கவிதை நண்பா
வாழ்த்துக்கள்
October 14, 2011 10:11 அம//
நன்றி மதுரன்
முதல் வாழ்த்துக்கும்
இது சாதரண வரிகள் மட்டும்மே
கவிதை எல்லாம் இல்லை நண்பா
மதுரன் said...
திரட்டிகளில் இணைக்கவில்லையா
October 14, 2011 10:11 அம//
இல்லை நண்பா அதில் விருப்பம் இல்லை
Mahi said...
நல்ல கவிதை சிவா! ரோஜாவைக் காணோமே?//
நன்றி மகிமா.
ரோஜா இருக்கே :)
cool said...
கவிதைகள் நன்றாக உள்ளது...
/
வாங்க கூல்
நன்றி தங்கள் முதல் வருகைக்கும்
ஆஆஆஆஆ வந்திட்டுது... வந்திட்டுது... சிவாவுக்கு ஸ்ராட் ஆகிடுச்சூஊஊஊஊஊஊ.....:)))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது குறுக்க கேள்வி கேட்கிறது என்ன ஸ்ராட் ஆகிட்டுதென?:)))).
நில்லுங்க கவிதை படிக்கோணும் நானும்.
//உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !///
ஆஆஆஆஆ.... இது அதுதான்.. அதேதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
//கோவத்தில்
பார்ப்பாயோ?///
எங்கே றீச்சர்?:)) அவ தானே புரூவ் ரீடர்:))) கூப்பிடுங்க இங்கே:))))).
//உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! //
சே..சே..சே... அண்டைக்கு மழை பெய்திருக்காட்டில், இண்டைக்கு சிவாவுக்கு இப்படி ஆகியிருக்குமோ?:))))))...
மழையே நீ நல்லா இருப்பியா?:)))))
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வாஆஆ... என்னதான் டிஸ்கி போட்டு என் கவனத்தை திசை திருப்பினாலும்... கவிதை சொல்லிடுச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
லேட்டா வந்தாலும், அழகான கவிதை சிவா... நன்றாகவே எழுதுறீங்க.
வர வர முன்னேறிட்டே வாறீங்க .... அனைத்திலும்:))))).
வாழ்த்துக்கள் சிவா...
சீயா மீயா.
ஆஆஆஆ .. மறந்திட்டனே... மீ... ட..., வாணாம் சொன்னால் எல்லோரும் கும்ம்மிப் போடுவினம்:)) ஒரு அப்பாவிப் பூஸைப்பிடித்து:)))
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!//
கல்லறைக்குள்ளும்......
கவிதை சூப்பர் மக்கா சிவா.....!!!
athira said...
ஆஆஆஆஆ வந்திட்டுது... வந்திட்டுது... சிவாவுக்கு ஸ்ராட் ஆகிடுச்சூஊஊஊஊஊஊ.....:)))
----
என்ன ஸ்டார்ட் ??????ஆகிட்டு....வண்டியா?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது குறுக்க கேள்வி கேட்கிறது என்ன ஸ்ராட் ஆகிட்டுதென?:)))).
நில்லுங்க கவிதை படிக்கோணும் நானும்.
ஓகே படிங்க பட் கவிதை ????எங்க படிக்க போறீங்க
வாங்க பேபி அதிரா
thira said...
//உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !///
ஆஆஆஆஆ.... இது அதுதான்.. அதேதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
October 14, 2011 4:42 ப//
ஆவ்வ எதுன்னு சொல்லிட்டு போங்க
பேபி
எனக்கு ஏதும் தெரியாது நான் சின்ன பிள்ளையாக்கும் ஆறு வயசில இருந்தே :)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொல்ல மாட்டேன்:)) நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே அவ்வ்வ்வ்வ்வ்:)))
athira said...
//கோவத்தில்
பார்ப்பாயோ?///
எங்கே றீச்சர்?:)) அவ தானே புரூவ் ரீடர்:))) கூப்பிடுங்க இங்கே:))))).
ஒச்ட்//
நோ நோ அவங்க இல்லை:)
இவங்க புது டீச்சர் :)
//நோ நோ அவங்க இல்லை:)
இவங்க புது டீச்சர் :)//
karrrrrrrrrrrrrrrrrr அடிக்கடி ரீச்சரை மாத்துறீங்க?:)) ரீச்சரை மட்டும்தானே:)))
athira said...
//உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! //
சே..சே..சே... அண்டைக்கு மழை பெய்திருக்காட்டில், இண்டைக்கு சிவாவுக்கு இப்படி ஆகியிருக்குமோ?:))))))...
மழையே நீ நல்லா இருப்பியா?:)))))
October 14, 2011 4:௪௫//
ஹஹஹா நோ நோ இப்பவும் மழை பெய்ய வில்லை
பாவம் திட்டாதீங்க அதிரா பேபி :)
athira said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வாஆஆ... என்னதான் டிஸ்கி போட்டு என் கவனத்தை திசை திருப்பினாலும்... கவிதை சொல்லிடுச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
லேட்டா வந்தாலும், அழகான கவிதை சிவா... நன்றாகவே எழுதுறீங்க.
வர வர முன்னேறிட்டே வாறீங்க .... அனைத்திலும்:))))).
வாழ்த்துக்கள் சிவா...
சீயா மீயா.
//
நன்றி உங்கள் பொன்னான வாழ்த்துக்களுக்கு
வரிசையான கமெண்டுக்கு
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
அதிரா பேபி
அது என்ன
சீயா மியா ?
athira said...
ஆஆஆஆ .. மறந்திட்டனே... மீ... ட..., வாணாம் சொன்னால் எல்லோரும் கும்ம்மிப் போடுவினம்:)) ஒரு அப்பாவிப் பூஸைப்பிடித்து:)))
October 14, 2011 4:49 பம்//
என்ன சொல்லுங்க சிவாவுக்கு ஏதும் பொண்ணு பார்த்து வைத்து இருக்கீங்களா?
சரி வேணாம் தனிய சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க என்று :)
மிக்க நன்றி
அதிரா பேபி
MANO நாஞ்சில் மனோ said...
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!//
கல்லறைக்குள்ளும்......
October 14, 2011 4:55 பம்//
வாங்க அண்ணாச்சி
நாம கடை பக்கம் எல்லாம் வந்து இருக்கீங்க
நன்றி
அதையும்
(கல்லறைக்குள்ளும்...)
சேர்த்துவிடுவோம்
MANO நாஞ்சில் மனோ said...
கவிதை சூப்பர் மக்கா சிவா.....!!!
October 14, 2011 4:55 பம்//
நன்றி அண்ணாச்சி
உங்கள் வருகைக்கும் மீண்டும் வருக
thira said...
//நோ நோ அவங்க இல்லை:)
இவங்க புது டீச்சர் :)//
karrrrrrrrrrrrrrrrrr அடிக்கடி ரீச்சரை மாத்துறீங்க?:)) ரீச்சரை மட்டும்தானே:))
kirrrr
babyyyyyyyyyy..
மென்மையான கவிதை..!! :-)))
//என்ன சொல்லுங்க சிவாவுக்கு ஏதும் பொண்ணு பார்த்து வைத்து இருக்கீங்களா?//
அவ்வ்வ்வ்வ்வ்... கஸ்டப்பட்டு ஒரு அயகான, அறிவான பெண்ணாகப் பொருத்தம் பார்த்துக் கூட்டி வந்தால், சிவாவின் படம் காட்டுங்க அப்போதான் நான் முடிவு சொல்வேன் என்றா, ஓக்கை என சிவாவின் புளொக்குக்கு கூட்டி வந்து... இங்கிருக்கும் படத்தைக் காட்டினல்....
உது பேபி அப்போ இன்னும் வளரட்டும் எனச் சொல்லிட்டு ஓடிட்டா சிவா:)))) நான் என்ன பண்ணட்டும்?:)) நீங்க கெதிகெதியா வளருங்கோவன்:)))).
இந்தாங்க சிவா...ஒரு ரோஜா பூந்தோட்டம்...
ரசித்தேன்...வளர்க உங்கள் காதல்...கூடவே...கவியும்....
//தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!//
அழகிய வரிகள் .அந்த ரோஜா ரொம்ப ரொம்ப அழகு

நோ அயகான சுமாரான பொண்ணே போதும்..இப்போ வேணாம் நா பெரிய பிள்ளைய வளந்த பிறகு வாங்கோ :)
உது பேபி அப்போ இன்னும் வளரட்டும் எனச் சொல்லிட்டு ஓடிட்டா சிவா:)))) ஹஹஹா
நான் வளர்கிறேன் அதிர பேபி :)
நன்றி உங்கட அனைத்து பதிலுக்கும்:)
ஜெய்லானி said...
மென்மையான கவிதை..!! :-)))
October 14, 2011 8:43 ப//
வாங்க ஜெய் அண்ணா
பெரிவங்கள் எல்லாம் வந்து இருக்கீங்க
வந்தனம் /\
கவிதை கலக்கல்.. டிஸ்கி ம்ம்ம்ம் சூப்பர்.. அழகைப்பார்த்து பயம்... அப்ப என்னைப்பார்த்தால் கூட பயப்படுவாங்கன்னு நினைக்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரெவெரி said...
இந்தாங்க சிவா...ஒரு ரோஜா பூந்தோட்டம்...
ரசித்தேன்...வளர்க உங்கள் காதல்...கூடவே...கவியும்....
October 15, 2011 1:15 அம//
வாங்க வாங்க ரேவரி அண்ணாச்சி
நன்றி உங்கள் பூந்தோட்ட வாழ்த்துக்கு
அண்ணா காதல் எல்லாம் ஒன்றும் இல்லை நீங்க வேற :)
பீதிய கிளப்பாதீங்க
angelin said...
//தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!//
அழகிய வரிகள் .அந்த ரோஜா ரொம்ப ரொம்ப அழகு
October 15, 2011 6:07 அம//
வாங்க வாங்க ஏஞ்சலின் அக்கா
நன்றி உங்கள் வருகைக்கும்
மாய உலகம் said...
கவிதை கலக்கல்.. டிஸ்கி ம்ம்ம்ம் சூப்பர்.. அழகைப்பார்த்து பயம்... அப்ப என்னைப்பார்த்தால் கூட பயப்படுவாங்கன்னு நினைக்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
October 15, 2011 10:14 அம\//
வாங்க வாங்க வாங்க
பின்னூட்ட புயலே
மாயா வருக
உங்களை பார்த்து நானே மிரண்டு போய்
உங்கட பின்னுட்டம் பார்த்து:)
நல்ல கவிதை. தொடரட்டும் இதுபோன்ற கவிதிகள். நன்றி,சிவா. வாழ்த்துக்கள்.
///இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று////
சரியாப் போச்சது போங்க அப்புறம் கண் என்னத்துக்கு ஆகும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
ezhilan said...
நல்ல கவிதை. தொடரட்டும் இதுபோன்ற கவிதிகள். நன்றி,சிவா. வாழ்த்துக்கள்.
October 15, 2011 11:07 AM
மிக்க நன்றி ஐயா
♔ம.தி.சுதா♔ said...
///இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று////
சரியாப் போச்சது போங்க அப்புறம் கண் என்னத்துக்கு ஆகும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
October 15, 2011 12:05 பம்//
வாங்க சுதா
நன்றி
கண் ஒன்றும் ஆகாது :)
கன்னியின் கடைக்கண் படும் வரையிலும் :)(SUMMA THAMASU..)
கவிதை சூப்பர்... அத விட அந்த டிஸ்கியில் உள்ள பேய் ஹைக்கூ சூப்பர்...
ஆமா வடக்கு வீதி ரசிகர் மன்ற நடவடிக்கைள் எல்லாம் எப்புடி போகுது?
[co="red"]testing Here[/co]
///siva said...
[co="red"]testing Here[/co]///
ஹா..ஹா..ஹா... முடியல்ல சிவா:))))...இப்படியே என் பக்கத்தில போட்டுப்பாருங்க:)).
athira said...
///siva said...
[co="red"]testing Here[/co]///
ஹா..ஹா..ஹா... முடியல்ல சிவா:))))...இப்படியே என் பக்கத்தில போட்டுப்பாருங்க:)).
October 17, 2011 3:53 பம்//
Baby அதிரமா அது சும்மா டெஸ்டிங் :)))
நன்றி
very nice.....
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...
Chitra said...
very nice.....
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
October 25, 2011 9:03 AM//
Thanks akka
மாய உலகம் said...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...
October 25, 2011 12:46 PM
//
நன்றி நண்பா உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி
ரேவரி
நன்றி
ஏஞ்சலின் அக்கா
நன்று.தொடரட்டும் உமது கவிதை அணிவகுப்பு.
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை. நம் அகிம்சாவாதி நமக்கு உணர்த்திவிட்டு போயிருக்கிறார். அனைவரிடமும் அன்புகொள்வோம். வாழ்த்துகள் நண்பரே..! உங்கள் கவிதை வரிகள் மிகவும் கவர்ந்தது. அதுவும்"உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!
இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!"
இந்த வரிகள் காதலின் ஆழத்தை சொல்கிறது. நட்புடன், உங்கள் தங்கம்பழனி.
நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.
எனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
K N MALOLAN said...
நன்று.தொடரட்டும் உமது கவிதை அணிவகுப்பு.
October 31, 2011 10:18 PM//
நன்றி K N MALOLAN
தங்கம்பழனி said...
நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.
எனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
November 1, 2011 8:09 PM
நன்றி பழனி
உங்கள் பக்கமும் நன்றாக இருக்கிறது
வருகைக்கு நன்றி
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! /
அருமையான் பகிர்வு. பாராட்டுக்கள்.
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை
அருமையான தளத்திற்கு 100 வது பின் தொட்ர்பவராக இணைத்துவிட்டேன்.
சதமடித்தற்கு வாழ்த்துகள்.
என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?/
அழ்காய் இருக்கிறாய்.
பயமாய் இருக்கிறது.????
////தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!
"சிவா மனசுல சக்தி"
அது தான் இந்த மயக்கம்.
கவிதை நன்று..
வாழ்த்துக்கள் நண்பரே!///
சகோதிரி சாகம்பரி ஆற்றுப் படுத்தியதால் வந்தேன்...
GOOD POST....
chandhan-lakshmi.blogspot.com
இராஜராஜேஸ்வரி said...
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! /
அருமையான் பகிர்வு. பாராட்டுக்கள்.
November 4, 2011 2:09 AM
//
நன்றி ராஜேஸ்வரி அம்மா
வருகைக்கும் நூறாவது நபருக்கும்
தமிழ் விரும்பி said...
////தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!
"சிவா மனசுல சக்தி"
அது தான் இந்த மயக்கம்.
கவிதை நன்று..
வாழ்த்துக்கள் நண்பரே!///
சகோதிரி சாகம்பரி ஆற்றுப் படுத்தியதால் வந்தேன்...
November 5, 2011 9:௩௭//
நன்றி தமிழ் பாரதி
உங்கள் பதிவு மிகவும் அருமை
நன்றி சாம்பாரி டீச்சர்
Dhanalakshmi said...
GOOD POST....
chandhan-lakshmi.blogspot.com
November 5, 2011 4:45 PM//
நன்றி
Kavithai superb. டிஸ்கி:
என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?
பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா? itha atha vida nalla irukku :)
Post a Comment