வணக்கம் வணக்கம்
அனைவருக்கும்
கொஞ்சம் தாமதம் மன்னிக்கவும்...
காரணம் எப்போதும் போல வேலைகள் அதிகம்
கடமைகளும் சேர்ந்து என்னை கவலை இல்லாது வேகமாய் ஓட செய்து விட்டது.
அன்பான வலை உலக உறவுகள்,நட்புகள் இவர்கள் கொண்டுள்ள பாசம் என்னை மீண்டும்
வர வைத்து இருக்கிறது.
உண்மையில் வாழ்க்கை இத்தனை வேகம் நகரும் என்று எதிர்பார்க்க வில்லை.திடீர் திடீர் திருப்பங்கள் வரும் மர்ம நாவல் போல தொடர்கிறது.அதுகூட படிக்கும்போதுதான் வாழ்வின் திருப்பங்கள் மிக மிக சுவாரசியமாய் நகர்கிறது...
ஒரு சுழலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அடுத்த கரைக்கும் தொடுவதருக்குள் அடுத்த அடுத்த சுழல்! என்ன இருந்தாலும் சமாளித்து மெதுவாய் ஆற அமர உணர்கிறேன் வாழ்வின்
ஒரு சிறிய கணத்தை!இன்னும் நிறைய இருக்கிறது என்று உணரும்போது சிறிது மயக்கம் .
இருந்தாலும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கையின் ஊடே போகிறேன் விடை தெரியாத வாழ்வை நோக்கி....
இத்தனை கஷ்டம் இருந்தாலும் அன்பான உறவுகள் நட்புகள் கூட இருக்கும்போது கஷ்டங்கள் தெரிவது இல்லை. சூழ் நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் இல்லாது போனாலும் மீண்டும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் வலை உலக உறவுகளை சந்திக்க வருவேன் என்ற நம்பிக்கையோட..
இது மகிமாவுக்கு ஒரு சின்ன கிப்ட்
இது அஞ்சு அக்காவுக்கு உங்களுக்கு.
இது பேபி அதிராவுக்கு
இது கிரி அக்காவுக்கு
இமா அவர்களுக்கு
பிறகு அனைவருக்கும்
இது என் அத்தை பொண்ணு பொன்னிக்கு...
மறுபடியும் ஒரு மழை
ஒரு மாலை நேரத்தில்
மழைவரும் பொழுதில்
சில துளி சாரலில்
ஒற்றை குடையில்
இருவரும் இருக்கும்போது
மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....
ஓகே மீண்டும் சந்திபோம் விரைவில்
இந்தியா ஒலிம்பிக்கில் நிறைய பதக்கம் பெற்று வர
எங்கள் சங்கம் வாழ்த்துகிறது..
Friday, July 27, 2012
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
41 comments:
மீ தி first ஊஊஊஉ before பேபி அதிரா அண்ட் அஞ்சு அண்ட் மகி அண்ட் டீச்சர் ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே ஏ ஏ ஏ :))
//வாழ்வின் திருப்பங்கள் மிக மிக சுவாரசியமாய் நகர்கிறது...// சூப்பர் சிவா நாம் பாசிடிவ் ஆ வாழ்க்கையை பார்த்தால் எந்த கஷ்டத்தையும் சமாளித்து விடலாம்.
//என்ன இருந்தாலும் சமாளித்து // கண்டிப்பாய் எல்லா சவால்களையும் சமாளிக்க இறைவன் அருள் புரிவார். " மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் " ஸோ நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீங்க
எல்லாருடைய கிப் டும் அருமையா அழகா இருக்கு. நான் யாருக்கும் மிச்சம் வைக்காமல் அந்த வெஜ் சாப்பாட்ட ஒரு கட்டு கட்டிட்டேன்:)) டாங்க்ஸ் சிவா.
அப்புறம் அந்த பொன்னி அண்ட் சிவா கியூட் couple :)) கவிதையும் அருமை.
;) ம்... நம்பிக்கைதானே வாழ்க்கை.
வராதிருந்த என்னை வர வைத்தது சிவா இடுகை. ஆமை! ;) அழகாக இருக்கிறாங்க. மிக்க நன்றி மகன்.
ம்... என்ன இனம் இவை!!
//மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....//
இந்த வரிகள் அருமை .கவிதை சூப்பர் சிவா ,
எலாருக்கும் கிப்ட் கொடுத்து அசத்திட்டீங்க .தேங்க்ஸ் நன்றி .
(நான் இன்னும் கூலிங் கிளாசுடன் திரிகிற விஷயம் எப்படி கண்டு புடிச்சீங்க :)))))
எதை நினைத்தும் கவலைப்பட வேணாம் சிவா .நம்பிக்கையுடன் எப்பவும் சந்தோஷமா இருங்க /இருப்போம் .ok .
ஆஆஆஆஆஆ திரும்பவும் போயிடார் அங்கின:) நான் பொன்னியைச் சொன்னேன்ன்.. நீங்க டாம்ரைப்பூப் பிடுங்கிக் கொடுங்கோ.. எனக்கொண்டும் புகையேல்லை:).
பிரச்சனைதான் வாழ்க்கை சிவா... அதை உணர்ந்துகொண்டால் ஹப்பியாக நகர்த்தலாம்.
முன்பு ஒருதடவை ஹைஸ் அண்ணன் சொன்னது நினைவுக்கு வருதெனக்கு
“உங்களுக்கு என்ன காய்கறி பிடிப்பதில்லையோ.. அதைச் சாப்பிடத்தொடங்கினால், உங்கள் வருத்தங்கள் குணமாகும்”
அதுபோல, வாழ்க்கையில் எது பிடிப்பில்லாமல் இருக்கோ, அதை விரும்பத்தொடங்கினால், வாழ்க்கை இனிமையாகும்.... இது பூஸ் சொன்னது:).
அதுசரி.. மகிமாவுக்கு, அந்த பூஸ் படுத்திருக்கும் மஞ்சள் மெத்தைதானே கொடுக்கிறீங்க? பூஸை இல்லையே?:)))).. இல்ல ச்ச்ச்சும்மா ஒரு டவுட்டு:).
அதுசரி அஞ்சுஅக்காவுக்கு(சிவாட முறையில்:)) எதுக்காம் ஒட்ஷிசன் பூட்டிக்கிடக்கூஊஊஊஊஊஊஉ:)).. வைக்கோல் காய்ச்சலுக்கு ஒட்ஷினனும் பூட்டுவாங்களோ?:) எ.கொ.அஞ்சூஊஊஊஊஊஊஉ:)).
அடுத்து நம்மளபற்றி நாமளே புகழப்பிடா:) நண்டி..நண்டி:)).
கீரி அக்காவுக்கு பூ.. அதுவும் சரி.... இமா றீச்சருக்கு எதுக்கு 3 ஆமை?:))
ஹையோ எனக்கு டவுட்டு டவுட்டா வருதே:))
பிறகு அனைவருக்கும்///
நோ தங்கியூ:)) மீக்கு வாணாம்ம்ம்... அந்த தாமரைக்கிழங்கில பருபிருக்குமே.. அது கிடைச்சால் தாங்கோ.. ஒரே ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்.
எனக்கும் நேரம் கிடைக்குதில சிவா.... ஸ்கூல் தொடங்கினால்தான் சரிவரும்போல.
கவிதை அழகு.
பிறகு அனைவருக்கும்//
நலமா?
நன்றி உங்கள் பரிசுக்கு...
மௌனம் பிடித்தது...-:)
இந்தியா ஒலிம்பிக்கில்..//
CHINA TOWN இல் இருந்து மட்டும் தான் என்று நினைக்கிறேன்...
ஏஞ்சலின்ட்ட வழி கேட்க சொல்லுங்க...-:)
இரவு வணக்கங்கள்...
என்னய்யா ஆச்சு...? ஆளையே காணோம்...? நலமாக இருக்கீங்களா...?
மறுபடியும் ஒரு மழை
ஒரு மாலை நேரத்தில்
மழைவரும் பொழுதில்
சில துளி சாரலில்
ஒற்றை குடையில்
இருவரும் இருக்கும்போது
மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....
படங்களும் கவிதையும் அருமை!..
தொடர வாழ்த்துக்கள் சகோதரி ....
Thanks for the gift Siva! Will come later.:)
சிவா, என்ன சிங்கம் இப்படி பதுங்கலாமோ? நெவர். யாருக்குத் தான் பிரச்சினை இல்லை. அதெல்லாம் வரும் போகும். சோர்ந்து போகக் கூடாதூ. ஓக்கேவா.
அதென்ன பேபி அதிரா, கிரி , அஞ்சு , இமா, மகி இவங்களுக்கெல்லாம் அழகா படம் போட்டு, மற்றவங்களுக்கு சாப்பாட்டு ராமன் ரேஞ்சுக்கு... கர்... என் கண்டனங்களை இங்கே, இதிலை, இப்பவே பதிவு செய்கிறேன்.
ஹைஈஈஈஈஈஇ சிவா ஜி யின் கவிதை ...
எனக்கு ஏதும் கிப்ட் இல்ல யா, ...
கவிதை நல்லா இருக்குங்க
ஹா..ஹா..ஹா... இப்பூடியெல்லாம் பின்னால பிரச்சனை வரும் என சிவா கனவிலயும் நினைக்கல்ல இல்ல:)) ஹா..ஹா..ஹா.. நான் வான்ஸையும் கலையையும் சொல்லல்ல...:))
கொடுமை கொடுமை எனக் கோயிலுக்குப் போனா, அங்க இன்னொரு கொடுமை காத்திருந்த கதையா முடிஞ்சுபோச்சே சிவாவின் கதை...:)))
சிவா நீங்க பேசாம காசிக்கு வந்திடுங்க:).... ஓல்ரெடி நான் அங்கினதான் சுத்திக்கொண்டிருக்கிறேன்:)).. முடிஞ்சா வான்ஸையும் வரச் சொல்லுங்கோ:).
ஹையோ மீ எஸ்ஸூஊஊஊஊஊ:).
(நேரமிருந்த இங்கே வாங்க)
http://craftyflower.blogspot.co.uk/
vanathy said...
சிவா, என்ன சிங்கம் இப்படி பதுங்கலாமோ? நெவர். யாருக்குத் தான் பிரச்சினை இல்லை. அதெல்லாம் வரும் போகும். சோர்ந்து போகக் கூடாதூ. ஓக்கேவா.
அதென்ன பேபி அதிரா, கிரி , அஞ்சு , இமா, மகி இவங்களுக்கெல்லாம் அழகா படம் போட்டு, மற்றவங்களுக்கு சாப்பாட்டு ராமன் ரேஞ்சுக்கு... கர்... என் கண்டனங்களை இங்கே, இதிலை, இப்பவே பதிவு செய்கிறேன்.
July 28, 2012 10:16 AM //
வாங்க வாங்க வானதி அக்கா
உங்களுக்கு"சிறுகதை ஆசிரியர் சிற்பி "என்கிற பட்டம் அளித்து மகிழ்கிறேன்
சிறுகதை ஆசிரியர் சிற்பி "வாழ்க வாழ்க வாழ்க
சிறுகதை ஆசிரியர் சிற்பி "வாழ்க வாழ்க வாழ்க
சிறுகதை ஆசிரியர் சிற்பி "வாழ்க வாழ்க வாழ்க ..
கண்டிப்பா அடுத்த தடவை ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வரேன்:)
நன்றி அக்கா
En Samaiyal said...
மீ தி first ஊஊஊஉ before பேபி அதிரா அண்ட் அஞ்சு அண்ட் மகி அண்ட் டீச்சர் ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே ஏ ஏ ஏ :))
July 27, 2012 4:41 PM /
வாங்க வாங்க கிரி அக்கா
ம் உங்களுக்கும் கிப்ட் இருக்கு பாக்கலையா
முதல் போக்கே உங்களுக்கே
En Samaiyal said...
//வாழ்வின் திருப்பங்கள் மிக மிக சுவாரசியமாய் நகர்கிறது...// சூப்பர் சிவா நாம் பாசிடிவ் ஆ வாழ்க்கையை பார்த்தால் எந்த கஷ்டத்தையும் சமாளித்து விடலாம்.
//என்ன இருந்தாலும் சமாளித்து // கண்டிப்பாய் எல்லா சவால்களையும் சமாளிக்க இறைவன் அருள் புரிவார். " மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் " ஸோ நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீங்க
July 27, 2012 4:45 PM //
" மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் // எந்த பாட்டு நான் எங்கயோ கேட்டு இருக்கேனே
அவ்வவ் நம்பிக்கைதான் துணை
En Samaiyal said...
எல்லாருடைய கிப் டும் அருமையா அழகா இருக்கு. நான் யாருக்கும் மிச்சம் வைக்காமல் அந்த வெஜ் சாப்பாட்ட ஒரு கட்டு கட்டிட்டேன்:)) டாங்க்ஸ் சிவா.
அப்புறம் அந்த பொன்னி அண்ட் சிவா கியூட் couple :)) கவிதையும் அருமை.
July 27, 2012 4:48 PM //
உங்களுக்கும் கிப்ட் இருக்கு எடுக்க மறந்துடீங்களா ?
போஸ்ட் போடறப்ப விட்டு போய்ட்டு..
நன்றி மீண்டும் போஸ்ட் போடுங்க கிரி அக்கா ரொம்ப நாள் ஆகிட்டு..
இமா said...
;) ம்... நம்பிக்கைதானே வாழ்க்கை.
வராதிருந்த என்னை வர வைத்தது சிவா இடுகை. ஆமை! ;) அழகாக இருக்கிறாங்க. மிக்க நன்றி மகன்.
ம்... என்ன இனம் இவை!!
July 27, 2012 5:25 PM /
வாங்க இமாம்மா
நன்றி
எல்லாம் உங்கள் இனம் தான்..:)
angelin said...
//மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....//
இந்த வரிகள் அருமை .கவிதை சூப்பர் சிவா ,
எலாருக்கும் கிப்ட் கொடுத்து அசத்திட்டீங்க .தேங்க்ஸ் நன்றி .
(நான் இன்னும் கூலிங் கிளாசுடன் திரிகிற விஷயம் எப்படி கண்டு புடிச்சீங்க :)))))
எதை நினைத்தும் கவலைப்பட வேணாம் சிவா .நம்பிக்கையுடன் எப்பவும் சந்தோஷமா இருங்க /இருப்போம் .ok ./
வாங்க அஞ்சு அக்கா
ம் உங்களுக்கு இன்னும் சரி யாக வில்லையா .
நன்றி வருகைக்கு
அனைவரும் சந்தோசமாக இருப்போம்.
athira said...
ஆஆஆஆஆஆ திரும்பவும் போயிடார் அங்கின:) நான் பொன்னியைச் சொன்னேன்ன்.. நீங்க டாம்ரைப்பூப் பிடுங்கிக் கொடுங்கோ.. எனக்கொண்டும் புகையேல்லை:).
July 27, 2012 10:52 PM /
ஐ பேபி அதிரா வாங்க வாங்க
இல்லையே புகையுதே :)
ஹஹஹா
athira said...
பிரச்சனைதான் வாழ்க்கை சிவா... அதை உணர்ந்துகொண்டால் ஹப்பியாக நகர்த்தலாம்.
முன்பு ஒருதடவை ஹைஸ் அண்ணன் சொன்னது நினைவுக்கு வருதெனக்கு
“உங்களுக்கு என்ன காய்கறி பிடிப்பதில்லையோ.. அதைச் சாப்பிடத்தொடங்கினால், உங்கள் வருத்தங்கள் குணமாகும்”
அதுபோல, வாழ்க்கையில் எது பிடிப்பில்லாமல் இருக்கோ, அதை விரும்பத்தொடங்கினால், வாழ்க்கை இனிமையாகும்.... இது பூஸ் சொன்னது:).
July 27, 2012 10:54 PM //
உண்மைதான் பேபி அதிரா
பூஷ் நல்ல ரீமிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க
ம தற்போது அப்படித்தான்
வருத்தம் எல்லாம் பறந்து போய்ட்டு:)
athira said...
அதுசரி.. மகிமாவுக்கு, அந்த பூஸ் படுத்திருக்கும் மஞ்சள் மெத்தைதானே கொடுக்கிறீங்க? பூஸை இல்லையே?:)))).. இல்ல ச்ச்ச்சும்மா ஒரு டவுட்டு:).
July 27, 2012 10:55 PM /
அவ்வவ் நோ மஞ்சள் பூஷ் ரெண்டும் அவங்களுக்கு :)
athira said...
அதுசரி அஞ்சுஅக்காவுக்கு(சிவாட முறையில்:)) எதுக்காம் ஒட்ஷிசன் பூட்டிக்கிடக்கூஊஊஊஊஊஊஉ:)).. வைக்கோல் காய்ச்சலுக்கு ஒட்ஷினனும் பூட்டுவாங்களோ?:) எ.கொ.அஞ்சூஊஊஊஊஊஊஉ:)).
July 27, 2012 10:56 PM /
அவங்களுக்கு சுத்தமான காற்று வேணும்ல அதான்
:)
athira said...
அடுத்து நம்மளபற்றி நாமளே புகழப்பிடா:) நண்டி..நண்டி:)).
கீரி அக்காவுக்கு பூ.. அதுவும் சரி.... இமா றீச்சருக்கு எதுக்கு 3 ஆமை?:))
ஹையோ எனக்கு டவுட்டு டவுட்டா வருதே:))
July 27, 2012 10:58 PM //
அவங்க சண்டே சும்மாதான இருக்காங்க 3 ஆமைகளை மேய்க்கட்டும்
சாமி அவங்க இதை படிக்க பிடா :)
உங்க டவுட் எப்போ முடியும் :)
athira said...
பிறகு அனைவருக்கும்///
நோ தங்கியூ:)) மீக்கு வாணாம்ம்ம்... அந்த தாமரைக்கிழங்கில பருபிருக்குமே.. அது கிடைச்சால் தாங்கோ.. ஒரே ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்.
எனக்கும் நேரம் கிடைக்குதில சிவா.... ஸ்கூல் தொடங்கினால்தான் சரிவரும்போல.
கவிதை அழகு.
July 27, 2012 11:00 PM /
நன்றி பேபி அதிரா
ம் தாமரை கிழங்கு பார்சல் வருகிறது வாங்கிக்கோங்க
நேரம் கிடைக்கும் போது வாங்க
ரெவெரி said...
பிறகு அனைவருக்கும்//
நலமா?
நன்றி உங்கள் பரிசுக்கு...
மௌனம் பிடித்தது...-:)
இந்தியா ஒலிம்பிக்கில்..//
CHINA TOWN இல் இருந்து மட்டும் தான் என்று நினைக்கிறேன்...
ஏஞ்சலின்ட்ட வழி கேட்க சொல்லுங்க...-:)
இரவு வணக்கங்கள்...
July 27, 2012 11:02 PM /
வாங்க ரேவேரி அண்ணா
உங்கள் வருகைக்கு நன்றி
ஒரு பதக்கமாவது கிடைக்குமா ?
MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா ஆச்சு...? ஆளையே காணோம்...? நலமாக இருக்கீங்களா...?
July 28, 2012 1:33 AM /
வாங்க வாங்க மனோ அண்ணா ,நலம் நீங்கள் நலம்தானே
கொஞ்சம் வேலை அதான்
மீண்டும் வருவேன் வருகிறேன்
அம்பாளடியாள் said...
மறுபடியும் ஒரு மழை
ஒரு மாலை நேரத்தில்
மழைவரும் பொழுதில்
சில துளி சாரலில்
ஒற்றை குடையில்
இருவரும் இருக்கும்போது
மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....
படங்களும் கவிதையும் அருமை!..
தொடர வாழ்த்துக்கள் சகோதரி ....
July 28, 2012 6:03 AM /
வாங்க அக்கா
மீ சகோதரன்
நன்றி வருகைக்கு
Mahi said...
Thanks for the gift Siva! Will come later.:)
July 28, 2012 9:18 AM //
வாங்க மகிமா
நன்றி .welcome with vanakkam..:)
கலை said...
ஹைஈஈஈஈஈஇ சிவா ஜி யின் கவிதை ...
எனக்கு ஏதும் கிப்ட் இல்ல யா, ...
கவிதை நல்லா இருக்குங்க
July 28, 2012 12:53 PM /
வாங்க கலை ஆன்ட்டி..
உங்களுக்கு கிப்ட் அடுத்த போஸ்டில் வரும்
நன்றி உங்கள் வருகைக்கும்(/\)
athira said...
ஹா..ஹா..ஹா... இப்பூடியெல்லாம் பின்னால பிரச்சனை வரும் என சிவா கனவிலயும் நினைக்கல்ல இல்ல:)) ஹா..ஹா..ஹா.. நான் வான்ஸையும் கலையையும் சொல்லல்ல...:))
கொடுமை கொடுமை எனக் கோயிலுக்குப் போனா, அங்க இன்னொரு கொடுமை காத்திருந்த கதையா முடிஞ்சுபோச்சே சிவாவின் கதை...:)))
சிவா நீங்க பேசாம காசிக்கு வந்திடுங்க:).... ஓல்ரெடி நான் அங்கினதான் சுத்திக்கொண்டிருக்கிறேன்:)).. முடிஞ்சா வான்ஸையும் வரச் சொல்லுங்கோ:).
ஹையோ மீ எஸ்ஸூஊஊஊஊஊ:)./
//
வாங்க வாங்க பேபி அதிரா
இப்படி வரும் என்று மறந்து போச்சு:(
அவ்வ சரி நீங்க காசியில இருக்கீங்களா ?
ஓகே நானும் வாரேன்..
வான்ஸ் எதுக்கு அவங்க கதை எழுதிட்டு இருக்காங்க..
நீங்க இப்படி மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிடுங்க. :(!
அனைவருக்கும் நன்றி
angelin said...
(நேரமிருந்த இங்கே வாங்க)
http://craftyflower.blogspot.co.uk/
July 28, 2012 11:59 PM /
அஞ்சு அக்கா உங்கள் செல்லமகள் கலைவண்ணம்
அருமை என்ன சொல்ல
தமிழில் பாரட்ட வேண்டும்
வார்த்தைகள் இல்லை
(மென்மேலும் வாழ்க வளமுடன் ஷெரோன்)
இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,
தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_856.html
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
Post a Comment