Tuesday, May 29, 2012

தூங்கும் போதும் நீ அழகுதான் .....

முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன்
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....

பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!

தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..!

59 comments:

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஐஐஐஐ.... மீஈஈஈஈ...மீஈஈஈஈஈஈஈஈ....மீஈஈஈஈஈஈஈஈஈ...மீஈஈஈஈஈஈஈஈஈஈ ட 1ஸ்ட்டூஊஊஊ:)))...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

கவித ...படிக்க பின்பு வாறேன் கவிஞரே....:)) சோஃபாவில் தூங்குறவரை எழுப்பிவிட்டிடாதீங்க:).

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா கவிதையை படிச்சுட்டு நிம்மதியா ஒருத்தர் உறங்குறாரே...!!!

Angel said...

முதல் கவிதை வாழ்க்கை தத்துவம் .எது வரை செல்லுமோ அதுவரை நாமும் பயணிக்க வேண்டியதுதான்
இரண்டாவது கவிதையில் அழகு மிளிர்கிறது .
மூன்றாவது கவிதை குறும்பு .
அருமை சிவா

இமா க்றிஸ் said...

தண்டவாளம்... சூப்பர்!

பூ... கவிதை அழகு சிவா. பிடித்திருக்கிறது.

கடைசி... ;) ஏன்!! அவங்கள்ட்ட செல்லப் பூனைக்குட்டி இல்லையோ!!

Anonymous said...

ஐஈ ஈஈஈஈஈஈஈஇ கவித ........

அங்கிள் என்னாச்சி கவிதையுலாம் எழுதுறிங்க ...என்ன விடயம் ....

Anonymous said...

எல்லாமே ஜூப்பர் சிவா அங்கிள் ....

Anonymous said...

முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன் ////

ஏன் அங்கிள் வயசானதுல நடக்க முடியலையோ ...ஒரு குச்சி வைதுகொங்க நடக்கும்போது ஈஸி யா இருக்கும் ,,,,,,

Anonymous said...

புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....
////////////

அதுவா எந்த ஊருக்கு அந்த ரெயின் போகுமோ அதுவரைக்கும் போகும் ....

Anonymous said...

பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!///

பொன்னியம்
பூவாம்
புன்னகையாம்

ஹ ஹ ஹா செமக் காமெடி போங்க .....

Anonymous said...

தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..! //////

ஒ மீ கடவுளே .....இண்ட சிவா அங்கிள் க்கு என்ன ஆச்சி ...

பொண்னிக்கு கவிதை எழுத சொன்னால் பொன்னி வீட்டின் நாய்க்கு
கவிதை யா .....என்னக் கொடுமை சிவா ஜி !

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சூப்பர் சிவா, சும்மா பிச்சு உதறுறீங்க.... சும்மாவா சொன்னார்கள், “அது” வந்துவிட்டால் கவிதை தானாக வரும் என:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன்
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....//

கலக்கல். எல்லாம் கல்யாணம்வரைதான்:)).. கல்யாணம் வரை கால் தண்ட வாளாத்திலேயே நடக்கட்டும், வேண்டுமானால் கைகள் மட்டும் இப்போ இணையட்டும்.. எங்கிட்டயேவா? விட்டிடுவனோ நான்:)))..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!///

உண்மையிலயே இது சூப்பர் சிவா... பின்னிப் பெடல் எடுத்திட்டீங்க கவிதையில்.. சூப்பர் கற்பனை, படமும் பொருத்தம்,

படம் போட்டிருப்பதால்தான் கவிதையே புரியுது, ஆனா பூ என்பதை மொட்டு என எழுதியிருப்பின் இன்னும் பொருந்தும், அதாவது... புன்னகைத்தால் மொட்டு மலராகும் என அர்த்தம் வருமெல்லோ..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

பின்பு வாறேன்ன்ன் றீச்சர் சொன்னதையும் கொஞ்சம் கன்ஷிடர் பண்ணுங்கோ:))))

Anonymous said...

கவிதை சூப்பர் சிவா. மூன்றுமே அருமை. கருவாச்சி வந்து வாரிட்டு போய் இருக்காங்க போல இருக்கு??

Anonymous said...

//“அது” வந்துவிட்டால் கவிதை தானாக வரும் என:))/

அதீஸ் சிவாதான் அவருக்கு இன்னும் "அது " வரலேன்னு எல்லாருக்கும் திரும்ப காது குத்திகிட்டு இருக்காரே :))

Anonymous said...

//பொண்னிக்கு கவிதை எழுத சொன்னால் பொன்னி வீட்டின் நாய்க்கு
கவிதை யா .....என்னக் கொடுமை சிவா ஜி !//

ரிபீட்டு :)

Anonymous said...

//ஏன்!! அவங்கள்ட்ட செல்லப் பூனைக்குட்டி இல்லையோ!!//

நாய் குட்டி அழகா தூங்கி கிட்டு இருக்கு. பூஸ் அப்படியா இருக்கும் கர்ர்ரர்ர்ர்ர் ன்னு உறுமிகிட்டு இல்லே இருக்கும் :)) தட்ஸ் ஒய் நோ பூஸ் :))

Anonymous said...

//சோஃபாவில் தூங்குறவரை எழுப்பிவிட்டிடாதீங்க:).//

ஹி ஹீ பூசுக்கு பயமோ ???

Unknown said...

athira said...
ஐஐஐஐ.... மீஈஈஈஈ...மீஈஈஈஈஈஈஈஈ....மீஈஈஈஈஈஈஈஈஈ...மீஈஈஈஈஈஈஈஈஈஈ ட 1ஸ்ட்டூஊஊஊ:)))...

May 29, 2012 1:42 PM /

வாங்க பேபி அதிரா நீங்கதா பிர்ச்டு

Unknown said...

athira said...
கவித ...படிக்க பின்பு வாறேன் கவிஞரே....:)) சோஃபாவில் தூங்குறவரை எழுப்பிவிட்டிடாதீங்க:).

May 29, 2012 1:43 PM /
நோ நோ தூக்கத்தில் இருக்கும் யாரயும் எழுப்ப கூடாது
ஓகே ஆமா நீங்கதான் கவிஞர்
நான் ஒரு வாசகன் மட்டுமே

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா கவிதையை படிச்சுட்டு நிம்மதியா ஒருத்தர் உறங்குறாரே...!!!

May 29, 2012 2:14 PM /
வாங்க மனோ அண்ணா
ம் நம்ம கவிதை பவர் அப்படி

Unknown said...

angelin said...
முதல் கவிதை வாழ்க்கை தத்துவம் .எது வரை செல்லுமோ அதுவரை நாமும் பயணிக்க வேண்டியதுதான்
இரண்டாவது கவிதையில் அழகு மிளிர்கிறது .
மூன்றாவது கவிதை குறும்பு .
அருமை சிவா

May 29, 2012 4:24 PM /
வாங்க ஏஞ்சலின் அக்கா
ம் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Unknown said...

இமா said...
தண்டவாளம்... சூப்பர்!

பூ... கவிதை அழகு சிவா. பிடித்திருக்கிறது.

கடைசி... ;) ஏன்!! அவங்கள்ட்ட செல்லப் பூனைக்குட்டி இல்லையோ!!

May 29, 2012 5:09 PM /

வாங்க இமா
நன்றி
பூனைக்குட்டிக்கு வேற கவிதை எழுதணுமா அவ்வவ்
(பூசார் இதை படிக்க கூடாது)

Unknown said...

கலை said...
ஐஈ ஈஈஈஈஈஈஈஇ கவித ........

அங்கிள் என்னாச்சி கவிதையுலாம் எழுதுறிங்க ...என்ன விடயம் ....

May 29, ௨௦/

அடடா...kalai aunty coming...

இதுவரை நல்லாந்தான் இருந்தேன் ஆன்ட்டி
யாரு கவிதை எழுதறது எல்லாம் சும்மா நீங்க வேற

Unknown said...

கலை said...
எல்லாமே ஜூப்பர் சிவா அங்கிள் ....

May 29, 2012 6:35 PM /

நன்றி கலை ஆன்ட்டி இங்க ஜுப்பெர்னு சொல்லிபோட்டு போங்க
நன்றி

Unknown said...

கலை said...
முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன் ////

ஏன் அங்கிள் வயசானதுல நடக்க முடியலையோ ...ஒரு குச்சி வைதுகொங்க நடக்கும்போது ஈஸி யா இருக்கும் ,,,,,,

May 29, 2012 6:38 PM /

நான் அப்போவே நினச்சேன் eppadi ellam questions varum endru..
என்ன பண்றது ஆன்ட்டி
எல்லாரும் அப்படியே வயசு ஆகம இருக்க முடியுமா என்னா?

Unknown said...

கலை said...
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....
////////////

அதுவா எந்த ஊருக்கு அந்த ரெயின் போகுமோ அதுவரைக்கும் போகும் ....

May 29, 2012 6:39 PM //

அப்படியா எங்கள் ஊருக்கு போன வருடம் தான் ட்ரெயின் விட்டாங்கள்,,,
மன்னைஎக்ஸ்பிரஸ்

Unknown said...

கலை said...
பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!///

பொன்னியம்
பூவாம்
புன்னகையாம்

ஹ ஹ ஹா செமக் காமெடி போங்க .....

May 29, 2012 6:51 PM //
யாரது பொன்னியா
ஏங்க நீங்க வேற அதான் கல்யாணம் கட்டி கொடுதுடான்களே
அவ்வ

எனக்கு சோகம் உங்கள்ளுக்கு காமடியா கலை ஆன்ட்டி ...

Unknown said...

கலை said...
தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..! //////

ஒ மீ கடவுளே .....இண்ட சிவா அங்கிள் க்கு என்ன ஆச்சி ...

பொண்னிக்கு கவிதை எழுத சொன்னால் பொன்னி வீட்டின் நாய்க்கு
கவிதை யா .....என்னக் கொடுமை சிவா ஜி !

May 29, 2012 7:33 PM /

ஒண்டும் ஆகலை எதுக்குக் கடவுளை தொந்தரவு பண்றீங்க
வேற என்ன பண்ண
பொன்னி வீட்டில் நாய்க்குட்டிதான் இப்போ இருக்கு
எதுக்கே கொடுமைனா
அடுத்த வாரம் அவங்க பூனைக்குட்டி பத்தி எல்லாம் கவிதை வர போகுதே
நன்றி கலை ஆன்ட்டி

Unknown said...

athira said...
சூப்பர் சிவா, சும்மா பிச்சு உதறுறீங்க.... சும்மாவா சொன்னார்கள், “அது” வந்துவிட்டால் கவிதை தானாக வரும் என:))

May 29, 2012 9:42 PM /
ஏன் பேபி அதிரா ஏன்.நிறைய தமிழ் சினிமா பாக்குறீங்க அதான் இப்படி...
மீ ரொம்ப ரொம்ப சின்ன பிள்ளாய்
அது எல்லாம் வேண்டாம்
மீ மீயாக இருக்கிறேன்
நீங்கள் பொண்ணு பாருங்கோ

Unknown said...

athira said...
//முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன்
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....//

கலக்கல். எல்லாம் கல்யாணம்வரைதான்:)).. கல்யாணம் வரை கால் தண்ட வாளாத்திலேயே நடக்கட்டும், வேண்டுமானால் கைகள் மட்டும் இப்போ இணையட்டும்.. எங்கிட்டயேவா? விட்டிடுவனோ நான்:)))..

May 29, 2012 9:44 PM
அவ்வவ் இனிமே ட்ரெயின் படம் போடுவிய போடுவிய அப்படி நானே குட்டிக்கிட்டேன்
நன்றி பேபி அதிரா தங்கள் கவிதை ஒன்று வாசித்தேன் மிக அருமை
நீங்கள்தான் இன்ச்பிரதியன் (INSPIRATION) SPELL CORRECTANU THERIALA..AVVV

Unknown said...

athira said...
//பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!///

உண்மையிலயே இது சூப்பர் சிவா... பின்னிப் பெடல் எடுத்திட்டீங்க கவிதையில்.. சூப்பர் கற்பனை, படமும் பொருத்தம்,

படம் போட்டிருப்பதால்தான் கவிதையே புரியுது, ஆனா பூ என்பதை மொட்டு என எழுதியிருப்பின் இன்னும் பொருந்தும், அதாவது... புன்னகைத்தால் மொட்டு மலராகும் என அர்த்தம் வருமெல்லோ../

இதுக்குதான் ஒரு குரு வேணும்னு சொல்றது

ஓகே பேபி அதிரா குருவே வணக்கம்

Unknown said...

athira said...
பின்பு வாறேன்ன்ன் றீச்சர் சொன்னதையும் கொஞ்சம் கன்ஷிடர் பண்ணுங்கோ:))))

May 29, 2012 9:47 PM //
ஹஹஹா
நிச்சயம் விரைவில்...

அழகான பூசுக்கு
கவிதை எழுத
வார்த்தை இல்லையே!!!

Unknown said...

En Samaiyal said...
கவிதை சூப்பர் சிவா. மூன்றுமே அருமை. கருவாச்சி வந்து வாரிட்டு போய் இருக்காங்க போல இருக்கு??

May 30, 2012 12:05 AM /
வாங்க கிரி அக்கா நன்றி
கருவாச்சி வந்து வாரிட்டு போய் இருக்காங்க போல இருக்கு??--
ஆமாம் கிரி அக்கா (many many blood..)

Unknown said...

En Samaiyal said...
//“அது” வந்துவிட்டால் கவிதை தானாக வரும் என:))/

அதீஸ் சிவாதான் அவருக்கு இன்னும் "அது " வரலேன்னு எல்லாருக்கும் திரும்ப காது குத்திகிட்டு இருக்காரே :))

May 30, 2012 12:06 AM /
ஹஹஹா
மீ எத்தனை வாட்டி கேட்டாலும்
இதுதான் எண்ட பதில்
அது எல்லாம் வரவே வேணாம்..

Unknown said...

பொண்னிக்கு கவிதை எழுத சொன்னால் பொன்னி வீட்டின் நாய்க்கு
கவிதை யா .....என்னக் கொடுமை சிவா ஜி !//

ரிபீட்டு :)

May 30, 2012 12:07 AM //

SAME BLOOD..YES SAMEEEEE BLOOODDDDD.

Unknown said...

En Samaiyal said...
//ஏன்!! அவங்கள்ட்ட செல்லப் பூனைக்குட்டி இல்லையோ!!//

நாய் குட்டி அழகா தூங்கி கிட்டு இருக்கு. பூஸ் அப்படியா இருக்கும் கர்ர்ரர்ர்ர்ர் ன்னு உறுமிகிட்டு இல்லே இருக்கும் :)) தட்ஸ் ஒய் நோ பூஸ் :))

May 30, 2012 12:09 AM //
ஹஹா.ஏன் கிரி அக்கா ஏன்..?அப்பறம்..தூங்கற பூசை டிஸ்ட்ரப் பண்ண உறும்மாமா இருக்குமா ...
பேபி அதிரா பூஷ் ரொம்ப சமத்து பூஷ் ஆக்கும்

Unknown said...

En Samaiyal said...
//சோஃபாவில் தூங்குறவரை எழுப்பிவிட்டிடாதீங்க:).//

ஹி ஹீ பூசுக்கு பயமோ ???

ஹஹா பூசுக்கு பயமா நோ நோ

நன்றி கிரி அக்கா..(disiki.)
மஞ்சள் பூ மகிமா காணவில்லை

Mahi said...

Nice kavithai's Siva! :) all 3 photos are nice as well! Keep writing!

Anonymous said...

கவிதை அழகு சிவா...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..! ///

அது நாய்க்குட்டியா? அது நாய்க்குட்டியா... அது நாய்க்குட்டியா...:))) அது பெரிய டடி டோஒக் போல எல்லோ இருக்கு:))) அவ்வ்வ்வ்வ்:))..

ஒரு டவுட்:) அப்போ சப்பிடும்போது, விளையாடும்போது, சண்டைப்பிடிக்கும்போதெல்லாம் அழகில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

எவ்ளோ கஸ்டப்பட்டு, எத்தனையோபேரை இடிச்சு தள்ளி விட்டு.. முதலாவதா வந்ததுக்கு பரிசில்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//En Samaiyal said...
//“அது” வந்துவிட்டால் கவிதை தானாக வரும் என:))/

அதீஸ் சிவாதான் அவருக்கு இன்னும் "அது " வரலேன்னு எல்லாருக்கும் திரும்ப காது குத்திகிட்டு இருக்காரே :))
//

அது” வந்தது, சிவவுக்கே தெரியாது:))).. நாமதான் சொல்லிப் புரிய வைக்கோணும்:)) “அதுதான்” வந்திருக்கென:)) ஹ..ஹா..ஹா...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//En Samaiyal said...
//ஏன்!! அவங்கள்ட்ட செல்லப் பூனைக்குட்டி இல்லையோ!!//

நாய் குட்டி அழகா தூங்கி கிட்டு இருக்கு. பூஸ் அப்படியா இருக்கும் கர்ர்ரர்ர்ர்ர் ன்னு உறுமிகிட்டு இல்லே இருக்கும் :)) தட்ஸ் ஒய் நோ பூஸ் :))///

ஹர்ர்ர்ர்ர்ர்ர்:))) பூஸுக்கு ஒருவரிக் கவிதை மட்டுமே:))

“கர்ர்ர்ர்ர்ர் சொல்லும்
போதுதான் - நீ
இன்னும்
கொள்ளை அழகு:))”

எப்பூடி?:)) எப்பூடி?:).

Unknown said...

ரெவெரி said...
கவிதை அழகு சிவா...

May 30, 2012 10:57 PM /

வாங்க ரேவேரி அண்ணா
நன்றி உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும்

Unknown said...

Mahi said...
Nice kavithai's Siva! :) all 3 photos are nice as well! Keep writing!

May 30, 2012 12:44 PM //

வாங்க மகிமா
நன்றி வருகைக்கும்

Unknown said...

athira said...
//தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..! ///

அது நாய்க்குட்டியா? அது நாய்க்குட்டியா... அது நாய்க்குட்டியா...:))) அது பெரிய டடி டோஒக் போல எல்லோ இருக்கு:))) அவ்வ்வ்வ்வ்:))..

ஒரு டவுட்:) அப்போ சப்பிடும்போது, விளையாடும்போது, சண்டைப்பிடிக்கும்போதெல்லாம் அழகில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))/௮/

பேபி அதிரா நல்லா பாருங்க கண்ணாடி போட்டு பாருங்க அது செல்ல நாய்க்குட்டி.

அப்போ சப்பிடும்போது, விளையாடும்போது, சண்டைப்பிடிக்கும்போதெல்லாம் அழகில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))/௮/

அது எல்லாம் அடுத்த கவிதையில்..ஹஹஹா நாங்க பின்ன எப்படி பதிவு போடுராதாம்...

நன்றி பேபி அதிரா...

Unknown said...

athira said...
எவ்ளோ கஸ்டப்பட்டு, எத்தனையோபேரை இடிச்சு தள்ளி விட்டு.. முதலாவதா வந்ததுக்கு பரிசில்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

May 31, 2012 3:37 AM /
நிச்சயம் வாழைபழ ரொட்டி பார்சல்
பிறகு மகிமா வீட்டில் செய்த சம்சாவும்..
பார்சலில் வந்துக்கொண்டு இருக்கிறது
நன்றி பேபி அதிரா முதல் இடம் பிடித்தமைக்கு ..

Unknown said...

athira said...
//En Samaiyal said...
//ஏன்!! அவங்கள்ட்ட செல்லப் பூனைக்குட்டி இல்லையோ!!//

நாய் குட்டி அழகா தூங்கி கிட்டு இருக்கு. பூஸ் அப்படியா இருக்கும் கர்ர்ரர்ர்ர்ர் ன்னு உறுமிகிட்டு இல்லே இருக்கும் :)) தட்ஸ் ஒய் நோ பூஸ் :))///

ஹர்ர்ர்ர்ர்ர்ர்:))) பூஸுக்கு ஒருவரிக் கவிதை மட்டுமே:))

“கர்ர்ர்ர்ர்ர் சொல்லும்
போதுதான் - நீ
இன்னும்
கொள்ளை அழகு:))”

எப்பூடி?:)) எப்பூடி?:)./

அட அட அருமை

மிகவும்

நீங்கள்தான் கவிங்கர்....

பூனைக்கவி பேபி அதிரா வாழ்க வாழ்க வாழ்க ..

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

Anonymous said...

sivaa uncle iniya pirantha naal vaazthukkal

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சிவா... கோச்சூக்கக்கூடாது!!!!!

தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று.... நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகிறேன்.

ஊ.கு:
கடவுளே... அடுத்த பிறந்தநாளுக்குள் சிவாவுக்குப் பொண்ணு பார்த்து முடிச்சிடோணும்....:)

Unknown said...

கலை said...
sivaa uncle iniya pirantha naal vaazthukkal

//
நன்றி கலை ஆன்ட்டி

Unknown said...

athira said...
சிவா... கோச்சூக்கக்கூடாது!!!!!

தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று.... நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகிறேன்.

ஊ.கு:
கடவுளே... அடுத்த பிறந்தநாளுக்குள் சிவாவுக்குப் பொண்ணு பார்த்து முடிச்சிடோணும்....:)

June 12, 2012 3:31 PM /

வாங்க வாங்க பேபி அதிரா முன்னரே தேடினன்..
நன்றி வருகைக்கும்
வாழ்த்துக்கு சந்தோசமும்

ஊசி குறிப்பு : அட கடவுளே இன்னும் பார்க்கலையா அவ்வவ்
( அவசரம் இல்லை பொறுமையாக பாருங்கள்..):)
நன்றி பேபி அதிரா

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா

vimalanperali said...

புதிய பாதை நோக்கி நடப்பதும்,பூவுக்கு புன்னகை அணிவிப்பதும்,தூங்கும் போதும் விழிக்கும்போதும் அழகாய் இருக்கிற செல்ல நாய்க்குக்குட்டியும் அழகாகவே பதிவாகியிருக்கிறது.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன்
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....

அருமை!..முயற்சி தொடர வாழ்த்துக்கள் .

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...