Tuesday, December 20, 2011
தலைப்பு தெரியாத கவிதைகள்...
கிறுக்கி வைக்கிறேன்
வேகமாய்
தேடுகிறேன்
வார்த்தைகளை
கிடைத்த
நிமிடத்தில்
கிறுக்கி வைக்கிறேன்
உன் நினைவுகளை...
மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால்.
உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.
கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு!
தினம் தினம்
மழை வரும் நேரம்
ஏதோ ஏதோ
ஒரு நினைவு
மழையின்
ஒரு ஒரு துளியிலும்!
உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...
டிஸ்கி :
அனைவருக்கும் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
எல்லாரும் சந்தோசமா எப்பொதும் நலமுடன் இருக்க கடவுளிடம்
வேண்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
67 comments:
முதல் கிறிஸ்மஸ் வாழ்த்து...!!!
உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...//
அதுதான்ய்யா காதல், கவிதை மிக அருமை...!!!
சிவா.... என்ன நடக்குது!! உங்களுக்காக பூஸ் கஷ்டப்பட்டு பொண்ணு பாக்குறாங்க, நீங்க இப்படிப் பண்ணப்படாது.
கவிதை நல்லா இருக்கு.
//உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.//
அப்போ நெட்ல எங்கயாச்சும் பார்த்தா!! லாப்டாப் பிச்சு பிச்சு!! ;)
//மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால். //
அதிரா ஆ !!!!!!!!!!!!!சீக்கிரமா ஓடிவாங்க
உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.//
லைப்ரரி புக்கா இருக்கபோகுது அப்புறம் ஃபைன் கட்டணும்
உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று//
thats true love
சிவா .கவிதை மிகவும் அருமையா இருக்கு
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
//லைப்ரரி புக்கா இருக்கபோகுது அப்புறம் ஃபைன் கட்டணும் // ;)))
கவிதை நிஜமாவே நல்லா இருக்கு சிவா.
காதல் வந்துவிட்டால் கிறுக்கல்கள் எல்லாமே கவிதையாகிவிடுகிறதே. கவிமழையின் ஒவ்வொரு துளியும் அருமை. பாராட்டுகள்.
ஆஹா... சிவாவுக்கு கவிதை வந்திடுச்சி... அப்போ கன்போம்.. சிவா வயதுக்கு வந்திட்டார்.... ஓடுறார் ஓடுறார் பிடிச்சு வாங்கோ வேப்பெண்ணை பருக்கோணும்ம்ம்ம்:)))..
//வேகமாய்
தேடுகிறேன்
வார்த்தைகளை
கிடைத்த
நிமிடத்தில்
கிறுக்கி வைக்கிறேன்
உன் நினைவுகளை...//
வேகமாய் எழுதிட்டு ஓடினால்தான் தப்பலாம் இவிங்களிடமிருந்து என்ற நினைப்பாக்கும்....:)) விடமாட்டமில்ல.. எங்கிட்டயேவா...
பொம்பிளை கிட்டக் கிட்டக் பொருந்தி வாற நேரம் பார்த்து இப்பூடி எல்லாம் எழுதினால் நான் என்ன செய்வேன்....
நில்லுங்க ஓடிப்போயிட்டு... கொஞ்சத்தால வாறேன்...
அஞ்சு வந்திட்டேன்... ஆனா இல்ல... கொஞ்சம் நேரம் இன்னும் போகோணும்.... பின்பு வாறேன்... நான் பார்க்கிற பொம்பிளையைத்தான் சிவா கட்டோணும்... இல்லாட்டில் என்ன நடக்குமென எனக்கே தெரியாது.... றீச்சர் சாட்சி:)))
;))athiiSS... ;) x 54769746536532
ஆ.... இமா வந்திட்டா... வாங்க இமா சிவாவைப் பிடிச்சு வாங்க வேப்பெண்ணை பருக்கீஈஈஈஈஈஈ மஞ்சள் தண்ணி ஊத்திடலாம்..:)).. பாருங்க ஆள் ஒளிச்சிட்டார் எங்கிட்டயேவா:)))))..
ஹையோ எல்லோரும் பொல்லோட துரத்தீனம்... நான் நல்லதுதானே செய்கிறேன்.. அதுக்கு ஏன் முறைக்கிறாங்க?:)))...
//மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நிஜக்காதல் எனில் நெருப்பில போட்டு வாஆஆஆஆஆட்டி வாட்டீஈஈஈஈஈஈஈஈ எடுத்தாலும் அழிஞ்சிடக்குடா தெரியுமோ?:)))
//உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...//
இது ஜூப்பரூஊஊஊஊஊஊ.. இதயத்தை அப்படியே டச் பண்ணுது:)).. இது வேற டச்சு:))
//கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு! //
சரி சரி அட்ரஸ் குடுங்க.. அவங்களையே சிவாவுக்கு பேசி முடிச்சிடலாம்.. மனப் பொருத்தம்தானே முக்கியம்...
சிவா நான் ஜோக் பண்ணினாலும்.. அத்தனும் சூப்பரா எழுதியிருக்கிறீங்க... ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் க்ஹைக்கூ..
தொடருங்க.. வாரம் ஒரு ஹைக்கூ:)).
MANO நாஞ்சில் மனோ said...
முதல் கிறிஸ்மஸ் வாழ்த்து...!!!
December 21, 2011 3:00 PM//
வாங்க மனோ அண்ணா
நன்றி உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
MANO நாஞ்சில் மனோ said...
உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...//
அதுதான்ய்யா காதல், கவிதை மிக அருமை...!!!
காதல் இதுவா?
நன்றி நன்றி
December 21, 2011 3:01 பம்//
இமா said...
சிவா.... என்ன நடக்குது!! உங்களுக்காக பூஸ் கஷ்டப்பட்டு பொண்ணு பாக்குறாங்க, நீங்க இப்படிப் பண்ணப்படாது.
கவிதை நல்லா இருக்கு.
December 21, 2011 3:29 பம்//
நோ நோ சொல்லிடாதீங்க
நா அப்படி பண்ணமாட்டேன் :)
கவிதையா ?நன்றி நன்றி
இமா said...
//உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.//
அப்போ நெட்ல எங்கயாச்சும் பார்த்தா!! லாப்டாப் பிச்சு பிச்சு!! ;)
December 21, 2011 3:37 PM
//
ம் அப்படி ஒன்னு இருக்கோ
அப்போ லேப்டாப் சுட்டுட்டு வர வேண்டியதுதான்
angelin said...
//மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால். //
அதிரா ஆ !!!!!!!!!!!!!சீக்கிரமா ஓடிவாங்க
December 21, 2011 10:30 ப//
வாங்க ஏஞ்சலின் அக்கா
எப்போ எதுக்கு பேபி அதிராவை கூப்பிடறீங்க
சிவா பாவம்
angelin said...
உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.//
லைப்ரரி புக்கா இருக்கபோகுது அப்புறம் ஃபைன் கட்டணும்
December 21, 2011 10:32 பம்
அட நான் பைன் கட்டினது எப்படி தெரியும்
நேற்றுதான் புத்தகம் கொடுக்க ஒரு நாள் லடே ஆகிட்டு என்று பைன் கட்டிவிட்டு வந்தேன் :(
angelin said...
சிவா .கவிதை மிகவும் அருமையா இருக்கு
December 21, 2011 10:34 பம்//
நன்றி
நன்றி
சும்ம்மா அடிச்சிவிட்டது எல்லாம்
angelin said...
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
December 21, 2011 10:36 பம்
நன்றி உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்
அனைத்து பின்னூட்டத்துக்கும் நன்றி
இமா said...
//லைப்ரரி புக்கா இருக்கபோகுது அப்புறம் ஃபைன் கட்டணும் // ;)))
கவிதை நிஜமாவே நல்லா இருக்கு சிவா.
December 22, 2011 4:33 AM
//
மிக்க நன்றி டீச்சர்
நீங்கதானே திருத்தும் பணி எல்லாம்
அதனால் கவிதையா வந்து இருக்கு
athira said...
ஆ.... இமா வந்திட்டா... வாங்க இமா சிவாவைப் பிடிச்சு வாங்க வேப்பெண்ணை பருக்கீஈஈஈஈஈஈ மஞ்சள் தண்ணி ஊத்திடலாம்..:)).. பாருங்க ஆள் ஒளிச்சிட்டார் எங்கிட்டயேவா:)))))..
ஹையோ எல்லோரும் பொல்லோட துரத்தீனம்... நான் நல்லதுதானே செய்கிறேன்.. அதுக்கு ஏன் முறைக்கிறாங்க?:)))...
December 22, 2011 9:36 பம்//
அவ்வ
பூசார் வந்தாச்சு
பேபி அதிரா வந்தாச்சு
சிவா விட்டாச்சு லீவ் உ
athira said...
//மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நிஜக்காதல் எனில் நெருப்பில போட்டு வாஆஆஆஆஆட்டி வாட்டீஈஈஈஈஈஈஈஈ எடுத்தாலும் அழிஞ்சிடக்குடா தெரியுமோ?:)))
December 22, 2011 9:39 பம்//
அவ்வவ் நெறைய தமிழ் சினிமா பாக்குறீங்க பேபி அதிரா
கீதா said...
காதல் வந்துவிட்டால் கிறுக்கல்கள் எல்லாமே கவிதையாகிவிடுகிறதே. கவிமழையின் ஒவ்வொரு துளியும் அருமை. பாராட்டுகள்.
December 22, 2011 5:23 அம//
வாங்க 'கதை ஆசிரியரே
நன்றி தங்கள் பாராட்டுக்கு
காதல் வர வில்லையே :(
நன்றி
athira said...
ஆஹா... சிவாவுக்கு கவிதை வந்திடுச்சி... அப்போ கன்போம்.. சிவா வயதுக்கு வந்திட்டார்.... ஓடுறார் ஓடுறார் பிடிச்சு வாங்கோ வேப்பெண்ணை பருக்கோணும்ம்ம்ம்:)))..
December 22, 2011 4:28 பம்//
எதுவும் நீங்களா கோன்பிம் பணகூடா
நோ நோ நா இன்னும் சின்ன பையன்தான்
வேப்பெண்ணெய் வேணாம் எதுக்கு
எனக்குதான் ஒன்றும் இல்லை
athira said...
//வேகமாய்
தேடுகிறேன்
வார்த்தைகளை
கிடைத்த
நிமிடத்தில்
கிறுக்கி வைக்கிறேன்
உன் நினைவுகளை...//
வேகமாய் எழுதிட்டு ஓடினால்தான் தப்பலாம் இவிங்களிடமிருந்து என்ற நினைப்பாக்கும்....:)) விடமாட்டமில்ல.. எங்கிட்டயேவா...
பொம்பிளை கிட்டக் கிட்டக் பொருந்தி வாற நேரம் பார்த்து இப்பூடி எல்லாம் எழுதினால் நான் என்ன செய்வேன்....
நில்லுங்க ஓடிப்போயிட்டு... கொஞ்சத்தால வாறேன்...
December 22, 2011 4:30 PM
//
ம் ம் ஓட ஓட தூரம் குறையல பேபி அதிரவோட அடிக்கு பாய்ந்து ஓட முடியல
ம் நீங்க பொம்பிளை பாக்க வேணாம் நல்ல பெண் பிள்ளாய் பாருங்க
ம் மெதுவா வாருங்க
உங்கள் நூறாவது பதிவுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்
//வேப்பெண்ணெய் வேணாம் எதுக்கு
எனக்குதான் ஒன்றும் இல்லை///
ஹா..ஹா..ஹா.... முடியல்ல சிவா:))))))))))
என்னாலயும் முடியேல்ல. ;))))
பாவம் சிவா, பூஸார்ட்ட மாட்டீட்டுக் கஷ்டப்படுறார். ;)))
சிவா,உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://mahikitchen.blogspot.com/2011/12/blog-post_22.html
தொடரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!
உருகி உருகி ஒராள் கவிதை எழுதறார்..அக்காமார் எல்லாம் மஞ்சத்தண்ணி ஊத்த துரத்துறாங்க..என்ன நடக்குது இங்கே??அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)
/நிஜக்காதல் எனில் நெருப்பில போட்டு வாஆஆஆஆஆட்டி வாட்டீஈஈஈஈஈஈஈஈ எடுத்தாலும் அழிஞ்சிடக்குடா தெரியுமோ?:)))/ஹாஹாஹா!அதிரா,சுண்டெலி வாட்டிய ஞாபகமோ???? நல்லா சிரிக்க வைக்கறிங்க! :D:D
சிவா..வேலியிலை போற ஓணாணை எடுத்து நீங்களே காதுக்குள்ள விட்டுட்டீங்க..ஒழுங்கா அதே பொம்பளை வீட்டு அட்ரஸைப் பூஸ் பேபிஅதிராக்காகு குடுத்திருங்க,வம்பே இல்லாம(!) முடிச்சு(!!!!) வைச்சிருவாங்க.....கலியாணத்தை! ;))))))
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஆளை விடுங்கப்பா..கொளுத்திப் போட்டாச்சு..பத்தி எரியறதுக்குள்ளே ஓடிருவோம்!;)))))))
சிவா... இதுதான் சான்ஸ், விடாதீங்க பூஸ் அக்காவை. தயங்காம அட்ரஸைக் கொடுங்க. துணிமணி, பூ பழம், நாதஸ்வரம், மேளதாளம் எல்லாம் அவங்களே ஸ்பெண்ட் பண்ணி நடத்தி வைப்பாங்களாம். ;)))
//இமா said...
சிவா.... என்ன நடக்குது!! உங்களுக்காக பூஸ் கஷ்டப்பட்டு பொண்ணு பாக்குறாங்க, நீங்க இப்படிப் பண்ணப்படாது.
கவிதை நல்லா இருக்கு.
December 21, 2011 3:29 பம்//
////
நான் எப்ப சிவா 'பம்'மினேன்!! ;)))))
athira said...
//உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...//
இது ஜூப்பரூஊஊஊஊஊஊ.. இதயத்தை அப்படியே டச் பண்ணுது:)).. இது வேற டச்சு:))
//
என்னமோ சொல்றீங்கள்
ஒன்றும் புரியலா
December 22, 2011 9:41 ப//
athira said...
//கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு! //
சரி சரி அட்ரஸ் குடுங்க.. அவங்களையே சிவாவுக்கு பேசி முடிச்சிடலாம்.. மனப் பொருத்தம்தானே முக்கியம்...//
ம் அட்ரஸ் எதுக்கு எங்க வீட்டுக்கு தெரிந்தால் அவ்ளோதான் நான்
மனப்பொருத்தம் முக்கியம்தான்
முதல்ல பொண்ணு கிடைக்கட்டும் :)
இமா said...
;))athiiSS... ;) x 54769746536532
December 22, 2011 6:03 PM
//
யாரு போன் no இது..கால் பணினேன் போகமாட்டுக்கு..
athira said...
சிவா நான் ஜோக் பண்ணினாலும்.. அத்தனும் சூப்பரா எழுதியிருக்கிறீங்க... ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் க்ஹைக்கூ..
தொடருங்க.. வாரம் ஒரு ஹைக்கூ:)).//
மாதம் ஒருமுறை நீங்கள் நினைவு படுத்திய பிறகுதான் பதிவே போடுகிறேன்...
ம் நேரம் கிடைக்கும்போது நிச்சயம்
என்னால தமிழுக்கு முடிந்த தொண்டை ஆற்றாமல் விடமாட்டேன்.:)
நன்றி உங்கள் அனைத்து ஜோக் பிறகு பாராட்டு அத்தனைக்கும்
December 22, 2011 9:43 PM
athira said...
//வேப்பெண்ணெய் வேணாம் எதுக்கு
எனக்குதான் ஒன்றும் இல்லை///
ஹா..ஹா..ஹா.... முடியல்ல சிவா:))))))))))
December 23, 2011 1:54 அம//
:)
இமா said...
என்னாலயும் முடியேல்ல. ;))))
பாவம் சிவா, பூஸார்ட்ட மாட்டீட்டுக் கஷ்டப்படுறார். ;)))
December 23, 2011 5:26 அம//
கஷ்டம் எல்லாம் இல்லை
நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க ..
பூசார் ரொம்ப நல்லவராக்கும் sivavukkum matum.
மகி said...
சிவா,உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://mahikitchen.blogspot.com/2011/12/blog-post_22.html
தொடரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!
December 23, 2011 7:40 அம//
வாங்க மகிமா
ம் என் பதிவே மதம் ஒரு முறை தான் வருகிறது
தொடர் பதிவா ....
ம் நீச்சயம் காலபகவன் அருள் புரிந்தால்
தொடர்கிறேன்
அழைப்புக்கு மிக்க நன்றி
மகி said...
உருகி உருகி ஒராள் கவிதை எழுதறார்..அக்காமார் எல்லாம் மஞ்சத்தண்ணி ஊத்த துரத்துறாங்க..என்ன நடக்குது இங்கே??அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)
/நிஜக்காதல் எனில் நெருப்பில போட்டு வாஆஆஆஆஆட்டி வாட்டீஈஈஈஈஈஈஈஈ எடுத்தாலும் அழிஞ்சிடக்குடா தெரியுமோ?:)))/ஹாஹாஹா!அதிரா,சுண்டெலி வாட்டிய ஞாபகமோ???? நல்லா சிரிக்க வைக்கறிங்க! :D:D
சிவா..வேலியிலை போற ஓணாணை எடுத்து நீங்களே காதுக்குள்ள விட்டுட்டீங்க..ஒழுங்கா அதே பொம்பளை வீட்டு அட்ரஸைப் பூஸ் பேபிஅதிராக்காகு குடுத்திருங்க,வம்பே இல்லாம(!) முடிச்சு(!!!!) வைச்சிருவாங்க.....கலியாணத்தை! ;))))))
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஆளை விடுங்கப்பா..கொளுத்திப் போட்டாச்சு..பத்தி எரியறதுக்குள்ளே ஓடிருவோம்!;)))))))
December 23, 2011 7:௪௪//
ம் எல்லா அக்காவும் என்னைய கிண்டல் பண்றாங்க என்னனு கேளுங்க மகிமா.
ம் சுண்டெலி இங்கு வர வில்லை
நோ நா மாட்டன்..ஓனான் எல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது..யாரு அடி வாங்கறது அட்ரெஸ் எல்லாம் எனக்கு தெரியாதே..
ம் பேபி அதிரா கிட்ட அட்ரஸ் கொடுத்தா அந்த பொம்பளைக்கு கல்யாணம் முடிந்து விடும்..:)
ம் நீங்க வேற உங்க பங்குக்கு பத்திவிடுங்க..:)
பரட்டை ஸ்டைலில்
நன்றி மகிமா
இமா said...
சிவா... இதுதான் சான்ஸ், விடாதீங்க பூஸ் அக்காவை. தயங்காம அட்ரஸைக் கொடுங்க. துணிமணி, பூ பழம், நாதஸ்வரம், மேளதாளம் எல்லாம் அவங்களே ஸ்பெண்ட் பண்ணி நடத்தி வைப்பாங்களாம். ;)))
December 23, 2011 8:17 அம//
இப்போ வேணாம்
கொஞ்சம் கனக்க நாள் ஆகட்டும், me வளர்ந்து பெரிய பையன ஆகி அவங்ககிட்ட சொல்லி பாக்குறன்...:)
நிச்சயமா எல்லாம் பேபி அதிர சிவாவுக்கு ஸ்பென்ட் பண்ணாம யாருக்கு பண்ண போறாங்க.:)
hey mee the 50....
ஐம்பதாவது வடை எனக்குதான் :)
//இப்போ வேணாம்
கொஞ்சம் கனக்க நாள் ஆகட்டும், me வளர்ந்து பெரிய பையன ஆகி அவங்ககிட்ட சொல்லி பாக்குறன்...:)
நிச்சயமா எல்லாம் பேபி அதிர சிவாவுக்கு ஸ்பென்ட் பண்ணாம யாருக்கு பண்ண போறாங்க.:)///
ஓக்கை ஓக்கை... ஏதோ தப்பு நடந்துபோச்சு... சிவா இன்னும் வளரேல்லை நாங்க கொஞ்சம் அவசரப்பட்டு வேப்பெண்ணை பருக்கிட்டோம்:))....
சிவா நீங்க படியுங்க..படிச்சு முடிச்ச கையோடு கல்யாணத்தை வச்சிடலாம் ஓக்கை.. 2012 உலகம் அழியாமல் இருந்தால்..:):):)
//இமா said...
சிவா... இதுதான் சான்ஸ், விடாதீங்க பூஸ் அக்காவை. தயங்காம அட்ரஸைக் கொடுங்க. துணிமணி, பூ பழம், நாதஸ்வரம், மேளதாளம் எல்லாம் அவங்களே ஸ்பெண்ட் பண்ணி நடத்தி வைப்பாங்களாம். ;))//
நோ..நோ.. சிவாவுக்கு ஆடம்பரம் பிடிக்காதாம் எனக்குச் சொல்லிட்டார்(உஸ்ஸ் மூச்ச்.. பேசாமல் இருக்கோணும் சிவா ஓக்கை, அதெல்லாம் நான் பேசிக்கொள்கிறேன், பெரியவங்க பேசும்போது குறுக்க பேசப்பூடா:)))..
அதால உந்தச் செலவெல்லாம் வாணாம்... ஒரு நூல் ஒரு துண்டு மஞ்சள் போதும்... ஹையோ ஆராவது முறைப்பதுக்குள் நான் ஓடிடுறேன்....:))
சிவா ரெம்ப ரெம்ப யாரோ disturb பண்ணுறாங்களோ?? (எந்த அக்காவுக்கும் தெரியாம இந்த அக்காகிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்கோ பார்ப்போம்? கவித எல்லாம் நல்லா இருக்கு. பாதிப்பு இருந்தா தான் கவிதை வரும்ம்ம் !!
கமெண்ட் எல்லாம் படிச்சு சிப்பு சிப்பா வருது.. பூஸ் கல்யாண செலவு அப்படின்னு சொன்ன ஒடனே டூ ஸ்டெப்ஸ் பாக் ன்னு ஜகா வாங்கிட்டாங்க.
மல்லிகே தொடர் பதிவுக்கு அழைச்சிட்டு நாரதர் வேலையும் பார்த்திட்டு போய் இருக்காங்க போல இருக்கு.
//ஒரு நூல் ஒரு துண்டு மஞ்சள் போதும்...// க்ர்ர் ;( பாசமான அக்கா எண்டால் இப்பிடிச் சொல்ல மாட்டீங்கள். ;) காதில கழுத்தில இருக்கிறதக் கழற்றிப் போட்டாவது சிறப்பா நடத்திவைக்க வேணாமோ!

December 23, 2011 4:13 பம்//
அது எப்படி அழியும் ///
படிப்பு . ௨௦௧௧ முடிந்து விடும் என்று நினைக்கிறேன்..:)
நன்றி பாரி வள்ளல் பேபி அதிரா
athira said...
//இமா said...
சிவா... இதுதான் சான்ஸ், விடாதீங்க பூஸ் அக்காவை. தயங்காம அட்ரஸைக் கொடுங்க. துணிமணி, பூ பழம், நாதஸ்வரம், மேளதாளம் எல்லாம் அவங்களே ஸ்பெண்ட் பண்ணி நடத்தி வைப்பாங்களாம். ;))//
நோ..நோ.. சிவாவுக்கு ஆடம்பரம் பிடிக்காதாம் எனக்குச் சொல்லிட்டார்(உஸ்ஸ் மூச்ச்.. பேசாமல் இருக்கோணும் சிவா ஓக்கை, அதெல்லாம் நான் பேசிக்கொள்கிறேன், பெரியவங்க பேசும்போது குறுக்க பேசப்பூடா:)))..
அதால உந்தச் செலவெல்லாம் வாணாம்... ஒரு நூல் ஒரு துண்டு மஞ்சள் போதும்... ஹையோ ஆராவது முறைப்பதுக்குள் நான் ஓடிடுறேன்....:))
December 23, 2011 4:16 பம்//
உண்மைதான் எனக்கு எதுவும் வேணாம்..
நீங்க உங்க ஊருக்கு உங்க வீட்டுக்கு வர போக விமான டிக்கெட் எடுத்து கொடுத்தால் போதுமானது கூட விசாவும்
பொறவு நா யோசிச்சு சொல்றேன் என்ன வேணும் என்று .
நன்றி BABY ATHIRAA.
எப்போ உங்கள் பதிவு 100?
En Samaiyal said...
சிவா ரெம்ப ரெம்ப யாரோ disturb பண்ணுறாங்களோ?? (எந்த அக்காவுக்கும் தெரியாம இந்த அக்காகிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்கோ பார்ப்போம்? கவித எல்லாம் நல்லா இருக்கு. பாதிப்பு இருந்தா தான் கவிதை வரும்ம்ம் !!
கமெண்ட் எல்லாம் படிச்சு சிப்பு சிப்பா வருது.. பூஸ் கல்யாண செலவு அப்படின்னு சொன்ன ஒடனே டூ ஸ்டெப்ஸ் பாக் ன்னு ஜகா வாங்கிட்டாங்க.
மல்லிகே தொடர் பதிவுக்கு அழைச்சிட்டு நாரதர் வேலையும் பார்த்திட்டு போய் இருக்காங்க போல இருக்கு.
December 23, 2011 11:07 பம்//
அட இல்லைங்க அக்கா எல்லா அக்காமாரும் என்னைய கிண்டல் பண்றங்கோ
ம் அப்படி யாரும் எதுவரை இல்லை
இருந்தால் உங்ககிட்ட மட்டும் சொல்லமாட்டேன்..
அல்லர் கிட்டயும் சொல்லிடுவேன்..
டூ ஸ்டேப் இல்லை பல ஸ்டேப் பாசக்
பாசகார அக்காக்கள்...
மகிவமைய நீங்க நாரதர் அப்டின்னு சொலிறீங்க ?
நன்றி வருகைக்கு
இமா said...
//ஒரு நூல் ஒரு துண்டு மஞ்சள் போதும்...// க்ர்ர் ;( பாசமான அக்கா எண்டால் இப்பிடிச் சொல்ல மாட்டீங்கள். ;) காதில கழுத்தில இருக்கிறதக் கழற்றிப் போட்டாவது சிறப்பா நடத்திவைக்க வேணாமோ!
December 24, 2011 3:32 அம//
அவங்க பாரி வள்ளல் அவங்க வீட்டை அடமானம் வைத்தாவது கல்யாண சீர் செலவுகள் எல்லாம் அவங்களேதான் செய்வாங்களாம் ..
நன்றி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
சந்தோசமாய் கொண்டாடுங்கள்
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
angelin said...
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
December 31, 2011 6:58 AM
//
நன்றி உங்களுக்கும்
வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா!
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை
தலைப்பு தெரியாத கவிதைகள்...
3 weeks ago///
New kavithai ????????????????????????????.
athira said...
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை
தலைப்பு தெரியாத கவிதைகள்...
3 weeks ago///
New kavithai ????????????????????????????.
January 10, 2012 5:26 PM
am offline ....:)
சிவா... கர்ர்ர் ;(
கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு!
////உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.//
அப்போ நெட்ல எங்கயாச்சும் பார்த்தா!! லாப்டாப் பிச்சு பிச்சு!! ;)///
WELL SAID IMA..
//உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.//
NICE LINES...
thank you mathikka
Post a Comment