பிஸ்கி: யாரையும் புண்படுத்த இந்த பதிவு இல்லை
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது எல்லாம் தெரிந்தவங்களும் கிடையாது எல்லாம் படம் அவ்ளோதான் ....
பிடிச்ச வாசியுங்க பிடிக்கலையா போய்கிட்டே இருங்க.
"கைக்கூ"
மரக்கட்டை
இறந்தது
மனிதன்தானே
என்னையும் ஏன்
கூட புதைக்கிறாய்
என்றது
சவப்பெட்டி..!
நீதி:
அதனா பட்டதாவது வாழப்போறது கொஞ்சம் நாள்தான் நீதான் இருந்தும் உருப்பிடாம போய்விட்ட.. இறந்தும் வாழும் என்னை ஏன் இம்சை பண்ற அப்படின்னு மரக்கட்டை சொல்லியது.!
போதனை :
முடிந்தால் உடல் தானம் பண்ணுங்கள் ....
நன்றி: இதுவரை எனது மொக்கை பதிவுகளும் உங்களை கஷ்டப்படுத்தி இருக்கும் எனது தமிழ்ப்பிழைகளையும்
பொறுத்து அருள்மாறு கேட்டுகொள்கிறோம். ஒரு சில பதிவுகளில் தங்க்லீஷ் கமெண்ட் போட்டு இருப்பேன் அதற்கும் மன்னிக்கவும்..
பதிவு எப்படி இருக்கணும் என்று எனக்கு தெரிய வில்லை தெரிந்தால் சொல்லி தரவும் கற்றுக்கொள்கிறேன்..தெரிந்தால் அது பற்றி ஒரு தொடர்ப்பதிவு எழுதவும்...
கடைசியா ஒரு கவிதை சொல்லாட்டி
பதிவு முற்று பெறாது..
தவறு செய்பவன் மனிதன்
தவறை திருத்திக்கொள்பவன்
மாமனிதன்...
மறக்க மட்டும்
மூளை வேண்டாம்
மன்னிக்கவும்
இதயம் வேண்டும்
தனிமனிதன்
உலகம் இல்லை
சகாக்கள்
இல்லாமல்
எனது உலகமும்
இல்லை
''அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை.''
நன்றி
வணக்கம்
உங்கள் வீட்டுப்பிள்ளை
சிவா
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
32 comments:
கைக்கூ நல்லா இருக்கு சிவா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்ன தம்பி பிரச்சனை இப்போ....
நல்லாதானே இருக்கு....
ரைட்டு.... புத்தாண்டு வாழ்த்துக்கள்
//நல்ல மனசு இருக்கிறவங்க
கருத்து சொல்லாம போகமாட்டாங்க...//
what is this ???
//தவறு செய்பவன் மனிதன்
தவறை திருத்திக்கொள்பவன்
மாமனிதன்...//
nijam than !!
//தவறு செய்பவன் மனிதன்
தவறை திருத்திக்கொள்பவன்
மாமனிதன்...//
nijam than !!
//தவறு செய்பவன் மனிதன்
தவறை திருத்திக்கொள்பவன்
மாமனிதன்...//
nijam than !!
//நீதி:
அதனா பட்டதாவது வாழப்போறது கொஞ்சம் நாள்தான் நீதான் இருந்தும் உருப்பிடாம போய்விட்ட.. இறந்தும் வாழும் என்னை ஏன் இம்சை பண்ற அப்படின்னு மரக்கட்டை சொல்லியது.!//
correcttttttt...
சைவகொத்துப்பரோட்டா said...
கைக்கூ நல்லா இருக்கு சிவா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
வாங்க அண்ணா
நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்
அருண் பிரசாத் said...
என்ன தம்பி பிரச்சனை இப்போ....
நல்லாதானே இருக்கு....
ரைட்டு.... புத்தாண்டு வாழ்த்துக்கள்//
ஒரு பிரச்சனையும் இல்லை அண்ணா..
சும்மா தோணிச்சு போட்டேன்.
நன்றி தங்கள் வருகைக்கு
Mathi said...
//நல்ல மனசு இருக்கிறவங்க
கருத்து சொல்லாம போகமாட்டாங்க...//
what is this ???//
திஸ் இஸ் called ரூம் போட்டு திங்கிங்...
நன்றி மதி
தங்கள் வரிசையான பின்னோட்டம் அனைத்திருக்கும்.
//ஒரு சில பதிவுகளில் தங்க்லீஷ் கமெண்ட் போட்டு இருப்பேன் அதற்கும் மன்னிக்கவும்..//
நீயா திருந்திவிட்டாய? இல்லை யாராவது திருத்தினாங்களா?? :))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிவா!
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை
இல்ல்லை தா எங்க வீட்டு பிள்ளை
//இதுவரை எனது மொக்கை பதிவுகளும் உங்களை கஷ்டப்படுத்தி இருக்கும் எனது தமிழ்ப்பிழைகளையும்
பொறுத்து அருள்மாறு கேட்டுகொள்கிறோம். ஒரு சில பதிவுகளில் தங்க்லீஷ் கமெண்ட் போட்டு இருப்பேன் அதற்கும் மன்னிக்கவும்..//
எதற்கு மன்னிப்பு கேட்டுகிட்டு. இது என்ன கொலைக் குற்றமா???
உங்கள் மழலையை தொடருங்க. ரசிக்கிறோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அம்பி.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிவா!
@ Jaleela Kamal said...
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை
இல்ல்லை தா எங்க வீட்டு பிள்ளை//
அப்பா உங்கட வீட்டு பிள்ளை இல்லையா??:)))
நன்றி அக்கா வருகைக்கு
vanathy said...
//இதுவரை எனது மொக்கை பதிவுகளும் உங்களை கஷ்டப்படுத்தி இருக்கும் எனது தமிழ்ப்பிழைகளையும்
பொறுத்து அருள்மாறு கேட்டுகொள்கிறோம். ஒரு சில பதிவுகளில் தங்க்லீஷ் கமெண்ட் போட்டு இருப்பேன் அதற்கும் மன்னிக்கவும்..//
எதற்கு மன்னிப்பு கேட்டுகிட்டு. இது என்ன கொலைக் குற்றமா???
உங்கள் மழலையை தொடருங்க. ரசிக்கிறோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அம்பி.//
நன்றி வானதி அக்கா
தங்கள் வருகைக்கும்
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
அன்பரசன் said...
புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிவா!//
வாங்க வாங்க அன்பரசன்
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
நன்றி
Haikoo nalla irukku :-)
Neengala ezhudhineenga? Nambave mudiyala...
Then Advanced Happy New year!
(By bathiluku bathil tanglishil comment poduvor sangam)
Haikoo nalla irukku :-)
Neengala ezhudhineenga? Nambave mudiyala...
Then Advanced Happy New year!
(By bathiluku bathil tanglishil comment poduvor sangam)//
ஹெலோ நம்புங்க
நம்பிக்க வராதே...:)
உங்க அளவுக்கு கவிதை வரவில்லை என்றாலும்
ம் எதோ
பாரா ((By bathiluku bathil tanglishil comment poduvor sangam)இது புது சங்கம இருக்கு.சரி உறுப்பினரா சேர்ந்துவிடலாம்..
நன்றி தங்கள் வருகைக்கு
//பிஸ்கி: யாரையும் புண்படுத்த இந்த பதிவு இல்லை
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது எல்லாம் தெரிந்தவங்களும் கிடையாது எல்லாம் படம் அவ்ளோதான் ....
பிடிச்ச வாசியுங்க பிடிக்கலையா போய்கிட்டே இருங்க./
படிச்சதுக்கு அப்புறம் தானுங்க அண்ணா பிடிச்சுதா பிடிக்கலையான்னு தெரியும் .. ஹி ஹி ஹி
/இறந்தது
மனிதன்தானே
என்னையும் ஏன்
கூட புதைக்கிறாய்
என்றது
சவப்பெட்டி..!/
மரம் இறந்தா தானுங்களே சவப்பெட்டியே வரும் .. ஹி ஹி hi
//நீதி:
அதனா பட்டதாவது வாழப்போறது கொஞ்சம் நாள்தான் நீதான் இருந்தும் உருப்பிடாம போய்விட்ட.. இறந்தும் வாழும் என்னை ஏன் இம்சை பண்ற அப்படின்னு மரக்கட்டை சொல்லியது.!//
ஓ , அப்படி ஒரு நீதி இருக்குதோ ..?
///பதிவு எப்படி இருக்கணும் என்று எனக்கு தெரிய வில்லை தெரிந்தால் சொல்லி தரவும் கற்றுக்கொள்கிறேன்..தெரிந்தால் அது பற்றி ஒரு தொடர்ப்பதிவு எழுதவும்...///
விடுங்க அண்ணா . இத விட என்னோட பதிவெல்லாம் செம மொக்கையா இருக்கும் .. ஹி ஹி ஹ i
25
கோமாளி செல்வா said...
//பிஸ்கி: யாரையும் புண்படுத்த இந்த பதிவு இல்லை
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது எல்லாம் தெரிந்தவங்களும் கிடையாது எல்லாம் படம் அவ்ளோதான் ....
பிடிச்ச வாசியுங்க பிடிக்கலையா போய்கிட்டே இருங்க./
படிச்சதுக்கு அப்புறம் தானுங்க அண்ணா பிடிச்சுதா பிடிக்கலையான்னு தெரியும் .. ஹி ஹி ஹி//
அட ஆமா இதை யோசிக்க மறந்தாச்சு...
@கோமாளி செல்வா said...//நீதி:
அதனா பட்டதாவது வாழப்போறது கொஞ்சம் நாள்தான் நீதான் இருந்தும் உருப்பிடாம போய்விட்ட.. இறந்தும் வாழும் என்னை ஏன் இம்சை பண்ற அப்படின்னு மரக்கட்டை சொல்லியது.!//
ஓ , அப்படி ஒரு நீதி இருக்குதோ ..?
///அது எல்லாம் ஒரு காலத்தில இருந்தச்சு இப்போ இல்லை//
@ கோமாளி செல்வா said...
///பதிவு எப்படி இருக்கணும் என்று எனக்கு தெரிய வில்லை தெரிந்தால் சொல்லி தரவும் கற்றுக்கொள்கிறேன்..தெரிந்தால் அது பற்றி ஒரு தொடர்ப்பதிவு எழுதவும்...///
விடுங்க அண்ணா . இத விட என்னோட பதிவெல்லாம் செம மொக்கையா இருக்கும் .. ஹி ஹி ஹ i
///
யாரச்சும் அப்படி சொன்ன அவ்ளோதான்
உன் பதிவு இலக்கியம் ராசா
மொக்கை இலக்கியம்
http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html
உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பெற்று கொள்ளுங்கள்.
(ஜலீலாக்கா)நட்புடன் ஜலீலா
எவ்வளவு பெரிய விஷயத்த நீங்க ரொம்ப அழகா அருமையா சொல்லி இருக்கீங்க!!
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சிவா உங்க "கைக்கூ"
@Jaleela Kamal said...
http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html
உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பெற்று கொள்ளுங்கள்.
(ஜலீலாக்கா)நட்புடன் ஜலீலா
December 30, 2010 8:
நன்றி
பெற்றுகொண்டேன்
மிக்க நன்றி அக்கா.
தங்கள் விருதுக்கும்
@கல்பனா said...
எவ்வளவு பெரிய விஷயத்த நீங்க ரொம்ப அழகா அருமையா சொல்லி இருக்கீங்க!!
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சிவா உங்க "கைக்கூ"
//
அட உங்க கவிதை போலவும் உங்கட தமிழ் போலவும் வருமா ?
மிக்க நன்றி கல்பனா
Post a Comment