முஸ்கி:)
எந்த பாடலை விரும்பி கேட்டவர்கள்
அண்ணன் மொக்கை செல்வா
மெகா கவி பாண்டியன் (டேர்றோர்)
அப்புறம் என் ப்ளாக் பக்கம் வரும் அனைவரும் விரும்பி கேட்கின்றனர் .....
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்..
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
21 comments:
vadai enake !!!!
தலை சுத்துத்துப்பா.... எதுக்கு இந்த பதிவு...
ஒரே ஒரு பாடல் தான் போட்ருக்கீங்க????
எதுக்குங்க இந்தப் பதிவு???
தலை சுத்துது போங்க.
வருங்கால
ரேடியோ ஜாக்கி
செல்வாவுக்கு
இந்த பாடல்..
NO TENSION..NO TENSION..
//எந்த பாடலை விரும்பி கேட்டவர்கள்
அண்ணன் மொக்கை செல்வா
மெகா கவி பாண்டியன் (டேர்றோர்)
அப்புறம் என் ப்ளாக் பக்கம் வரும் அனைவரும் விரும்பி கேட்கின்றனர் ...//
அட அட ..!!
// siva said...
வருங்கால
ரேடியோ ஜாக்கி
செல்வாவுக்கு
இந்த பாடல்..//
ரொம்ப நன்றிங்க அண்ணா ..!!
@siva
வரேன் இருடி செல்லம்... நீ ஏற்க்கனவே சிக்கிட்ட.. பாட்டா போடற நீ... :)))
;))))))
@siva
வரேன் இருடி செல்லம்... நீ ஏற்க்கனவே சிக்கிட்ட.. பாட்டா போடற நீ... :)))//
அண்ணே வாங்க
நீங்க கோவித்து கொளுவீங்க என்றுதான் உங்களக்கும் எந்த படலை தேடிகட் பண்ணேன்..ammam ethuku sikketen puria villai???
இமா said...
;))))))//
:((((((((
Mathi said...
vadai enake !!///
வாங்க mathi
வடை உங்களுக்கே
அருண் பிரசாத் said...
தலை சுத்துத்துப்பா.... எதுக்கு இந்த பதிவு...//
வாங்க அருண் அண்ணா..எந்த பதிவு சும்மா..செல்வா அண்ணாவின் மொக்கைக்க
இந்திரா said...
ஒரே ஒரு பாடல் தான் போட்ருக்கீங்க????
எதுக்குங்க இந்தப் பதிவு???
தலை சுத்துது போங்க.
//
வாங்க இந்திரா
அடுத்தவாரம் உங்களுக்காக ஒரு பாடல் வருகிறது
நன்றி தங்கள் வருகைக்கு
/ siva said...
வருங்கால
ரேடியோ ஜாக்கி
செல்வாவுக்கு இந்த பாடல்..//
ரொம்ப நன்றிங்க அண்ணா ..!!
வாங்க செல்வா
நன்றி
சிவா, தெரியாம திரும்ப இந்தப் பக்கம் வந்து விட்டேன். ;) என்னால படிக்கவே முடியல. ;) தமிழ் மேல் ஏனிந்தக் கொலைவெறி? சிரிச்சு சிரிச்சு முடியல சிவா. ;) போதும'டா' சாமி. ;)
சிவா, ஒண்ணுமே புரியலை. இப்பவும் அதே தான். ஏன் இந்தப் பாட்டு???
//செல்வா அண்ணாவின் மொக்கைக்காக//
மொக்கையரசருக்கே மொக்கையா....
நல்லாருக்கு தொடருங்கள்.....
//நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லலாம் !!//
இந்த பதிவில் ஏன் கமெண்ட்டை டிஸேபிள் செய்து வைத்துள்ளீர்கள்...
எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள சொல்லிடுங்க....
தொடரட்டும் உங்கள் பணி...
super...தொடரட்டும் உங்கள் பணி...
@ &அப்பாவி தங்கமணி said...
super...தொடரட்டும் உங்கள் பணி..//
நன்றி appavi
@vanathy said...
சிவா, ஒண்ணுமே புரியலை. இப்பவும் அதே தான். ஏன் இந்தப் பாட்டு???//
வாங்க வானதி எனக்கே ஒன்னும் புரியவில்லை
@imma, தெரியாம திரும்ப இந்தப் பக்கம் வந்து விட்டேன். ;) என்னால படிக்கவே முடியல. ;) தமிழ் மேல் ஏனிந்தக் கொலைவெறி? சிரிச்சு சிரிச்சு முடியல சிவா. ;) போதும'டா' சாமி. ;//
ஏதோ முடிந்த தொண்டு தமிழுக்கு
Post a Comment