Saturday, December 11, 2010

சமைத்து தான் பாருங்க....

நான் எப்போ சமைக்க ஆரம்பித்தேன்னு கேட்க கூடாது....
அதனால
சகோவும் தோழியும் ஆகிய
ஒருவர் எழுதிய டிப்ஸ்...


சமைத்து தான் பாருங்க..(read two times)
http://mathisree.blogspot.com/2010/12/blog-post_10.html

(செல்வா உங்களுக்கு நன்றி உங்களை போல நானும் ஒரு சின்னதா போஸ்ட் போட்டுவிட்டேன் எப்புடி)

சமையல் சரியாய் வந்தா என்னை பாராட்டுங்க..

இல்லை என்றல் டிப்ஸ் கொடுத்தவங்களை பாரட்டுங்க..

நன்றி
வணக்கம்...

22 comments:

Unknown said...

வடை எனக்கே ...

Mahi said...

தம்பி சிவா,பதிவையும் போட்டுட்டு வடையயும் நீங்களே சாப்ட்டா எங்களுக்கு?? அல்வா-வா?? :)

Mahi said...

ம்ம்..பிரியாணி நல்லாதான் இருக்குது! பாராட்டுக்கள் (செல்வாவுக்கு)!

vanathy said...

ரெசிப்பி பார்த்து சமைக்க ஆரம்பிச்சுட்டீங்களா???ம்ம்ம்... கீப் இட் அப். நல்லா வந்ததான்னு உங்க ரூம் மேட்டை கேட்கணும். அவர் நலமா இருந்தா கேட்டு சொல்லுங்க, சிவா????

Kousalya Raj said...

//(read two times)//

நீங்க எத்தனை முறை படித்தீர்கள்...?!
:)

சமையல் சரியா வந்திருக்கு உங்களுக்கு பாராட்டுகள்....

இமா க்றிஸ் said...

;)

செல்வா said...

//(செல்வா உங்களுக்கு நன்றி உங்களை போல நானும் ஒரு சின்னதா போஸ்ட் போட்டுவிட்டேன் எப்புடி)///

எல்லாருமே இப்படி சின்னதா பதிவு போட்டா எப்படி இருக்கும்ம் ..?

செல்வா said...

// siva said...
வடை எனக்கே ..///



நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க ., இது செல்லாது ..௧!

செல்வா said...

/// Mahi said...
ம்ம்..பிரியாணி நல்லாதான் இருக்குது! பாராட்டுக்கள் (செல்வாவுக்கு)!

///

ஹி ஹி ஹி .

செல்வா said...

10

Unknown said...

Mahi said...
தம்பி சிவா,பதிவையும் போட்டுட்டு வடையயும் நீங்களே சாப்ட்டா எங்களுக்கு?? அல்வா-வா?? :)///

வாங்க வாங்க மகி

பாருடா சிவா உன் ப்ளாக் பக்கம்
சமையல் அரசி வந்து இருக்காங்க ..வணக்கம் சொல்லிக்க
வணக்கம்
நன்றி நன்றி தங்கள் வருகைக்கு .

Unknown said...

ம்ம்..பிரியாணி நல்லாதான் இருக்குது! பாராட்டுக்கள் (செல்வாவுக்கு)!
--avvvv...

Unknown said...

@vanathi:ரெசிப்பி பார்த்து சமைக்க ஆரம்பிச்சுட்டீங்களா???ம்ம்ம்... கீப் இட் அப். நல்லா வந்ததான்னு உங்க ரூம் மேட்டை கேட்கணும். அவர் நலமா இருந்தா கேட்டு சொல்லுங்க, சிவா????///



ம் ம் பிற்காலத்தில் பயன்படும் என்று

எப்போதே நண்பர்களை வைத்து டெஸ்ட் செய்து கொண்டு இருக்கிறேன்

hospital எல்லாம் போற அளவுக்கு எது என்ன அப்பாவி தங்கமணி இட்லியா??

Unknown said...

At selva //(செல்வா உங்களுக்கு நன்றி உங்களை போல நானும் ஒரு சின்னதா போஸ்ட் போட்டுவிட்டேன் எப்புடி)///

எல்லாருமே இப்படி சின்னதா பதிவு போட்டா எப்படி இருக்கும்ம் ..?


பதிவு உலகம் சீரும் சிறப்புமாய் இருக்கும்

Unknown said...

@kousalya//(read two times)//

நீங்க எத்தனை முறை படித்தீர்கள்...?!
:)

சமையல் சரியா வந்திருக்கு உங்களுக்கு பாராட்டுகள்...//



வாங்க மகளிர் அணி தலைவி கௌசல்யா மேடம்

நன்றி தங்கள் வருகைக்கு

Unknown said...

இமா said...
;)

///என்ன சிரிப்பு அம வெரி சீரியஸ் எ சமைத்து பாக்க சொல்றேன்;;;;;)

நன்றி வருகைக்கு

Unknown said...

/ siva said...
வடை எனக்கே ..///


நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க ., இது செல்லாது .///



நோ நோ இது நல்ல ஆட்டம் ....

Unknown said...

// Mahi said...
ம்ம்..பிரியாணி நல்லாதான் இருக்குது! பாராட்டுக்கள் (செல்வாவுக்கு)!

///

ஹி ஹி ஹி ////வாழ்க வளமுடன் செல்வா

Anonymous said...

சமையல் சரியா வந்துடுச்சு
அதுனால பொழச்சுப் போங்க சிவா

Unknown said...

@இந்திரா said...
சமையல் சரியா வந்துடுச்சு
அதுனால பொழச்சுப் போங்க சிவா///

வாங்க இந்திரா
நிஜமாவே சமைத்து பார்த்தீங்களா...

நன்றி வருகைக்கு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்ன புதுசா சமையல் பக்கமெல்லாம் போறாப்ல இருக்கே... என்ன விசேஷம் பிரதர்? சும்மா ஒரு ஜெனரல் கொஸ்டின்... அவ்ளோ தான் வேற ஒண்ணுமில்ல... மீ escape...

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
என்ன புதுசா சமையல் பக்கமெல்லாம் போறாப்ல இருக்கே... என்ன விசேஷம் பிரதர்? சும்மா ஒரு ஜெனரல் கொஸ்டின்... அவ்ளோ தான் வேற ஒண்ணுமில்ல... மீ escape...//



எல்லாம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் ...

எங்க எஸ்கேப் ஆகுறீங்க அடுத்த பதிவு உங்களுக்குத்தான்

நன்றி

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...