Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
-
உன்னைத் தொடர்ந்த நாட்கள்.. அழகாய் வாழ்ந்த நாட்கள்.. நீயும் பேசவில்லை அதை நானும் எதிர்பார்க்கவில்லை!!! ஆனாலும்.. அந்த ஒரு பார்வை பார்க்கும் ந...
-
எதிலிருந்தும் விலகிவிட முடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொரு நிஜம். -வண்ணதாசன்.
53 comments:
haieeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee meeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee the firstuuuuuuuuuuuu
uncle kavithai supperaA Irukku...
uncle kavithai puriyavillai
எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.----
ஏன்னா சொல்ல வாரிங்க ...
இதுல ஏன்னா துயரம் வேண்டி கிடக்கு ....
யாருங்க அது வண்ண தாசன்
கவிதை சூப்பர். வண்ணதாசன் என்பது சிவாவின் புனை பெயர் கலையக்கோவ்.
வண்ணதாசன் என்பது சிவாவின் புனை பெயர் கலையக்கோவ்.///
என்னது சிவா அங்கிள் ஓட பூனை பெயர் வண்ண தாசனா ..சூப்பர் ..அட சிவா அங்கிள் விட சிவா அங்கிள் பூனை சூப்பெரா கவிதை எழுதி இருக்கு ..
வான்ஸ் அக்கா நான் உங்களுக்கு அக்காவா ..வி திஸ் koya veri
சிவா அங்கிள் பூனைக் குட்டிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பெரிய புஷ் மற்றும் குட்டி புஷ் சார்பாக
நிஜம்தான் சிவா.
ஒவ்வொரு தினத்தையும்,
தினம் தினமாய்...
வாழ்வோம்.
இனிமையான நிஜங்கள்
விரைவில் நெருங்கும்
என்கிற நம்பிக்கையோடு.
கலை said...
haieeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee meeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee the firstuuuuuuuuuuuu
April 19, 2012 4:09 PM //
yesss you are first.
கலை said...
uncle kavithai supperaA Irukku...
uncle kavithai puriyavillai
April 19, 2012 4:13 PM //
ushhh appppaa..
enakum puriala...
athu kavithaieye ellaiey kalai aunty.
கலை said...
எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.----
ஏன்னா சொல்ல வாரிங்க ...
இதுல ஏன்னா துயரம் வேண்டி கிடக்கு ....
April 19, 2012 4:15 PM /
அதானே ஆனால் அதுதான் உண்மை
கலை said...
யாருங்க அது வண்ண தாசன்
April 19, 2012 4:16 PM /
உன்னிப்பாய் kavanithu ஒரு ஒரு சூழலையும்
அப்படி கண்முன்னே கொண்டு வரும்
ஒரு பெரிய எழுத்தளாளர்...அவரின் வாசகங்கள் தான் எவை.
vanathy said...
கவிதை சூப்பர். வண்ணதாசன் என்பது சிவாவின் புனை பெயர் கலையக்கோவ்.
April 19, 2012 9:57 PM //
வாங்க வானதி அக்கா
ஏன் இந்த கொலைவெறி
அவ்வவ்
நன்றி
கலை said...
வண்ணதாசன் என்பது சிவாவின் புனை பெயர் கலையக்கோவ்.///
என்னது சிவா அங்கிள் ஓட பூனை பெயர் வண்ண தாசனா ..சூப்பர் ..அட சிவா அங்கிள் விட சிவா அங்கிள் பூனை சூப்பெரா கவிதை எழுதி இருக்கு ..
வான்ஸ் அக்கா நான் உங்களுக்கு அக்காவா ..வி திஸ் koya veri
April 20, 2012 3:21 AM //
ஏன் இப்படி கிர்ர்ர்ர் kalai aunty,..nangu nanganu naalu kuttu kutikongo.
நோ எனக்கு ஆன்ட்டி என்றால் அவங்களுக்கு அக்காதான்
அட இல்லைங்க கலை ஆன்ட்டி
கலை said...
சிவா அங்கிள் பூனைக் குட்டிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பெரிய புஷ் மற்றும் குட்டி புஷ் சார்பாக
April 20, 2012 3:21 AM /
நன்றி
யார் அந்த பெரிய புஷ்
யார் அந்த குட்டி புஷ்...
கடவுளே அனிமல் அனிமல் பேரா வருதே
இமா said...
நிஜம்தான் சிவா.
ஒவ்வொரு தினத்தையும்,
தினம் தினமாய்...
வாழ்வோம்.
இனிமையான நிஜங்கள்
விரைவில் நெருங்கும்
என்கிற நம்பிக்கையோடு.
April 20, 2012 7:57 AM /
வாங்க இமா
நன்றி
வாழ்த்துக்கும் வருகைக்கும்
நம்பிக்கை இருக்கிறது
யார் அந்த பெரிய புஷ்
யார் அந்த குட்டி புஷ்..//சிவா, என்ன இது கூடத் தெரியாமல்!!! அது எங்கட முன்னாள் ஜனாதிபதிகள் அப்பா புஷ்ஸூம், அவர் பிள்ளை புஷ்ஸூம். இப்ப விளங்குதா????
//எங்கட முன்னாள் ஜனாதிபதிகள்// ;)))
vanathy said...
யார் அந்த பெரிய புஷ்
யார் அந்த குட்டி புஷ்..//சிவா, என்ன இது கூடத் தெரியாமல்!!! அது எங்கட முன்னாள் ஜனாதிபதிகள் அப்பா புஷ்ஸூம், அவர் பிள்ளை புஷ்ஸூம். இப்ப விளங்குதா????
April 20, 2012 9:30 AM ///
அப்படியா வானதி அக்கா
நம்ம ப்ளாக் பத்தி அமெரிக்க ஜனாதிபதிக்கே தெரிஞ்சு இருக்கு
நம்ம ஜனாதிபதிக்கு இன்னும் தெரியாம இருக்கு
நன்றி
இமா said...
//எங்கட முன்னாள் ஜனாதிபதிகள்// ;)))
ungaluku theriuma ?
அய்யயோ ஐயோ பெரிய புஷ் குட்டி புஷ் ஒன்னும் நீங்க நினைக்குற மாறி சின்ன ஆளுகள் இல்லையாக்கும் ..அவ்வுகள் ஜெனதிபதியே அப்பைந்த்மன்ட் கேட்டு லைனில் நிண்டு பார்ப்பினம் ...
எங்கட ரேஞ் என்னவெண்டு தெரியாமல் சின்ன பொடி பசங்களோடு கம்பர் பண்ணுறாங்களே வான்ஸ் அக்கா !!...karrrrrrrrrr
நல்லவர் வல்லவர் அமைதிஆனவர் தேம்ஸ் அரசி அதிரா அக்கா தான் பெரிய புஷ் ...குட்டி புஷ் ஆரெண்டு அக்காவின் ப்லொக்கில் கேளுங்கோ ...
தத்துவார்த்தமான கவிதை..!!
சிவாஜி மிஸ்ஸிங்
//எங்கட ரேஞ் என்னவெண்டு தெரியாமல் சின்ன பொடி பசங்களோடு கம்பர் //
குட்டி மியாவ் !!!!!கம்பர் கவியரசர் பற்றில்லாம் பேசுது .
//ஏன் இப்படி கிர்ர்ர்ர் kalai aunty,..nangu nanganu naalu kuttu kutikongo.//
ப்ளீஸ் சிவா .அக்காவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க .ரொம்ப நாள் ஆசை நான் குட்டுறனே :}}}}}}}}}}}}}}
//எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.//
நினைத்தாலும் நெருங்க முடியாது .உண்மைதான் சிவா .
கவிதை அருமை

April 20, 2012 1:36 PM /
.குட்டி புஷ் ஆரெண்டு அக்காவின் ப்லொக்கில் கேளுங்கோ // அதெலாம் நான் கேக்க மாட்டேன்
எங்கட ரேஞ் என்னவெண்டு தெரியாமல் சின்ன பொடி பசங்களோடு கம்பர் பண்ணுறாங்களே வான்ஸ் அக்கா !!...karrrrrrrrrr //
இன்றைய சிறுவர்கள் வருங்கால முதல்வர்கள்
palani vel said...
தத்துவார்த்தமான கவிதை..!!
April 21, 2012 12:55 PM //
வாங்க பழனி வேல்
நன்றி வருகைக்கு
கலை said...
சிவாஜி மிஸ்ஸிங்
April 24, 2012 5:56 PM //
அவரு கோச்சடையான் சூடிங்க்ல பிசியாக்கும்...
நன்றி கலை
angelin said...
//எங்கட ரேஞ் என்னவெண்டு தெரியாமல் சின்ன பொடி பசங்களோடு கம்பர் //
குட்டி மியாவ் !!!!!கம்பர் கவியரசர் பற்றில்லாம் பேசுது .
April 25, 2012 3:51 AM //
வாங்க அஞ்சு அக்கா
நலமா,உங்கள் மீள் வருகைக்கு சந்தோசம்
குட்டி மியாவ் ல்லா ஆன்ட்டி மியாவு..
angelin said...
//ஏன் இப்படி கிர்ர்ர்ர் kalai aunty,..nangu nanganu naalu kuttu kutikongo.//
ப்ளீஸ் சிவா .அக்காவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க .ரொம்ப நாள் ஆசை நான் குட்டுறனே :}}}}}}}}}}}}}}
April 25, 2012 3:54 AM //
சரி அஞ்சு அக்கா உங்களுக்கே இந்த பொன்னான வாய்ப்பை வழங்குகிறேன்
தங்கள் திறமையை காட்ட நல்ல சந்தர்ப்பம் :)
angelin said...
//எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.//
நினைத்தாலும் நெருங்க முடியாது .உண்மைதான் சிவா .
கவிதை அருமை
April 25, 2012 3:57 AM /
நன்றி ஏஞ்சலின் அக்கா
கவிதை வண்ணாதசனின் வரிகள் அவர் எழுதியதுதான்
பிடித்து இருந்தது பதிவிட்டேன்
நன்றி மீண்டும்
ப்ளீஸ் சிவா .அக்காவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க .ரொம்ப நாள் ஆசை நான் குட்டுறனே :}}}}}}}}}}}}}}//
வாங்கோ அஞ்சு அக்கா ..
ரொம்ப நாள் ஆசையா ....இருங்கோ எங்க குரு வரட்டும் சொல்லிக் கொடுக்குரன் ...அங்கிள் ஓட சேர்ந்து எல்லாரும் இந்த புள்ளையை அடிக்கி வறாங்க எண்டு ...
தேர்வாஆஆஆஆஆஆ ...
என்னோடது நேர்முகத் தேர்வு ....ஒரு பெரிய பதவிக்கு ((((ஹா அஹாஆஆ ஆஆ ) ம்ன்சி கம்பனில் ....ஆனால் நல்லாவே பண்ணவில்லை ..ஊத்திக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ் ...இதெல்லாம் என்ட ப்லோக்கில் சொன்னினம் எனக்கு கண்டிப்பாய் கருக்கு மட்டை அடி நிச்சயம் ..
நீங்க என்னத் தேர்வு எழுதுறிங்க எண்டு தெரிஞ்சிக் கொள்ளலாமா ..அங்கிள் நீங்க இப்ப டல் ஆஅ இருக்கீங்க ..சரியா ..கவலைப் படாதீங்கோ ..எல்லாம் சரியாகிவிடும்
இதெல்லாம் என்ட ப்லோக்கில் சொன்னினம் எனக்கு கண்டிப்பாய் கருக்கு மட்டை அடி நிச்சயம் .//
wish you all the best..
நீங்க என்னத் தேர்வு எழுதுறிங்க எண்டு தெரிஞ்சிக் கொள்ளலாமா .///
அது பெரிய படிப்பு +2 11வது
(அட்டெம்ப்ட் )
ஏன் சிவாவுக்கு தலையில கட்டிக்கிடக்கு... பொன்னி அடிச்சுப்போட்டாவோ?:))...
இது எப்ப தொடக்கம் இனிஷல் “ஜி” ஆனது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
அழகான கற்பனையில் ஒரு அழகான கவிதை.... அதன் வரிகளை சற்று திருத்தி எழுதிப்பார்த்தேன் நான்....
”எதிலிருந்தும் விலகிவிட
முடியவில்லை
நெருங்க முடியுமெனவும்
தோன்றவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்”
சிவாவுக்குக் கன்போமா அதேதான் வந்திருக்கு:)))... ஆனாலும் கன்றோல் பண்ணிடுங்க:). ஏனெனில் நான் தான் பொம்பிளை பார்ப்பேன்... இதில் சற்றும் மனம் தளரவும் மாட்டேன், விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்...... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
@baby athira
thank you
welcome
karrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr* 10 000.
When did kitty become a puppy!! ;)
athira said...
ஏன் சிவாவுக்கு தலையில கட்டிக்கிடக்கு... பொன்னி அடிச்சுப்போட்டாவோ?:))...
இது எப்ப தொடக்கம் இனிஷல் “ஜி” ஆனது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
அழகான கற்பனையில் ஒரு அழகான கவிதை.... அதன் வரிகளை சற்று திருத்தி எழுதிப்பார்த்தேன் நான்..../
வாங்க வாங்க பேபி அதிரா
அண்ணாக்கள் எல்லாம் நலம் அறிய அவா
அது சும்மா தமாசுக்கு" ஜி "
முக்கிய விசியம் எது எனது கவிதை இல்லை
athira said...
சிவாவுக்குக் கன்போமா அதேதான் வந்திருக்கு:)))... ஆனாலும் கன்றோல் பண்ணிடுங்க:). ஏனெனில் நான் தான் பொம்பிளை பார்ப்பேன்... இதில் சற்றும் மனம் தளரவும் மாட்டேன், விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்...... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
April 28, 2012 12:10 AM /
அட நீங்க வேற பிரச்சனைகள் தான் நிறைய வந்துகிட்டு இருக்கு
நீங்க பார்க்கிற பொம்பிளைய கல்யாணம் கட்டிக்கிறேன்
பிறகு பொறுமையாக பாருங்க :)
athira said...
karrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr* 10 000.
April 29, 2012 6:44 AM //
அவ்வவ் அவ்வவ் கொஞ்சம் வேலை
அதற்குள் பேபி அதிரா கோவமா கிர்ர்
ஆகிட்டாங்க ஹஹஹா
இமா said...
When did kitty become a puppy!! ;)
April 29, 2012 6:55 AM ///
அவ்வ நீங்க வேறையா ..நடத்துங்க :)
இனிய மாலை வணக்கம் சிவா ஜி !!
உங்களுக்கு ஒரு கூட் நியூஸ் சொல்லப் போறேன் ...அது என்ன வேண்டால் என் மாமா உங்களுக்கு ஏதோ கொடுக்கணும் எண்டு ஆசைப் படுறார் ...மாமா கொடுப்பதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ளுங்கள் ...
கலை said...
இனிய மாலை வணக்கம் சிவா ஜி !!
உங்களுக்கு ஒரு கூட் நியூஸ் சொல்லப் போறேன் ...அது என்ன வேண்டால் என் மாமா உங்களுக்கு ஏதோ கொடுக்கணும் எண்டு ஆசைப் படுறார் ...மாமா கொடுப்பதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ளுங்கள் ...//
ஒரு பச்சை பிள்ளைய அடிக்க ஆள் வேற...
ஹயோ ஹயோ ...
அடி தடி ஆள்க கூட எல்லாம் இதுக்குத்தான் சேர கூடாது என்று சொல்றது ...
"கலை ஆண்ட்டிகூட டூ விட்டரு....சிவா " மீ எஸ்கேப்
"ஒரு தூசி பட்ட கூட தமிழ் நாடே பத்திக்கிட்டு எரியும்"
இனிய மாலை வணக்கம் சிவா ஜி //
opening ellam nallathan erukku...finising sari ellai..very bad...
ஹ ஹா ஹாஆஆஆஆஆஅ ...நான் ஒண்ணுமே சொல்லவில்லையாம் ....மாமா வே தான் உங்க கமென்ட் paarthuttu கருக்கு மட்டை யோடு உங்களத் தேடுரா ங்கள் ....
"கலை ஆண்ட்டிகூட டூ விட்டரு....சிவா " மீ எஸ்கேப் /////
ஹைஎஈ ஜாலி ஜாலி .,....ரொம்ப சந்தோசமா இருக்கு ....இந்த சந்தோசத்தை கண்டிப்பாய் கொண்டாடப் போறேன் ...
"ஒரு தூசி பட்ட கூட தமிழ் நாடே பத்திக்கிட்டு எரியும்"//
தமிழ் நாடு மட்டும் தான் உங்களுக்கு எரியுமாம் ....எங்க மேல கை வைதின்கள் உலகமே திரண்டு வந்து உங்களை எரித்துவிடுமாக்கும் ( சும்மா தான் அண்ணா நோ சீரியஸ்)

May 3, 2012 6:14 PM
சரி...........
கலை அண்ணி
:)
என்னது அண்ணியாஆஆஆஆஆஆஆஆஆஆஅ .............
ஆளைப் பாருங்க பிச்சிபுடுவேன் பிச்சி................
அங்கிள் !!அங்கிள் !!!! அங்கிள்!!!!!!!!!!!!!!!
எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.
ரொம்ப அருமையாக இருக்கு கவிதையின் கருத்து .......
VijiParthiban said...
எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.
ரொம்ப அருமையாக இருக்கு கவிதையின் கருத்து .......
//
வாங்க விஜி அக்கா
நன்றி உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
Post a Comment