வணக்கம்
(வணக்கம் எல்லாம் நல்லாத்தான் சொல்ற)
ப்ளாக் ஒன்று இருப்பதே மறந்து போயிட்டு
அந்த அளவுக்கு சூழ்நிலை உருவாகி விட்டது
கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் சரி செய்து வருவதருக்குள் ஒரு மாதம் என்னை கேட்காமல்ஓடி விட்டது .
என்னங்க பண்றது ஒரு பிரச்சனை முடிந்த கையோட வேற பிரச்சனை
ஒன்று ரெடியா இருக்கு..
யாருக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ எனக்கு பிரச்சனைகளை மிகவும் பிடித்து இருக்கிறது.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறத போல எவ்ளோ நாள்தான் ஓடிட்டு இருக்கிறது.
ஒரு வழியா பிரச்சனைகளை பட்டியல் இட்டு ஓரம் வைத்து விட்டு வருகிறேன்.
ம் கொஞ்சம் அசந்து யோசிக்கும்போது
தோன்றியது
வாழ்க்கை
ஏன் எதுக்கு எப்படின்னு
எப்படி வாழ்வது சரியாய் இருக்கும் பல கேள்விகள்,சந்தேகங்கள் எழுகிறது.
எந்த அளவுகோல் போதும் என்ற நிலையை கொடுக்கும் என ஏகப்பட்ட கணைகள் தொடர்கிறது.
ஒன்று புரிந்து கொண்டேன் ரொம்ப யோசிக்கவே கூடாது யோசிச்ச அப்பறம் எதுவுமே இருக்காது.
தற்போது யாருக்கும் உதவி செய்தலும் பின்னால் எனக்கு உபத்திரம் ரெடியாக இருக்கும் என்று பட்சி சொன்னாலும் கேட்பதில்லை..உதவ முடியாமல் இருக்கும் தருணத்தில் மனசாட்சிக்கு வேற பதில் சொல்ல வேண்டி இருக்கு.
என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒன்னும் பண்ண வேணாம் அது அது நடக்க வேண்டிய நேரத்தில தான நடக்கும் நீ இப்போ
ஒழுங்கா ப்ளாக் எழுதி மக்களை காப்பாத்து என்று கட்டளை இட்ட ஒரு குரல்
என்னை இங்கே திரும்ப கிறுக்க வைத்து இருக்கிறது.
ஹ்க்கும் அப்படியே எழுதி விட்டாலும் அப்படின்னு யாரோ அங்க நினைப்பது உணர முடிகிறது.விடுங்க விடுங்க அரசியல இதெல்லாம் சாதாரணம்...
வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன்
தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்
எதுவும் கடந்து போகும் என்ற நிலையும்
உணர்ந்து தொடர்கிறேன்..
காபி,காபி
ஒரு சிறுகதையில் கணவன் மனைவி அன்பாய் தரும் காப்பியை இப்படி வர்ணிக்கிறான்
கணவன் '' காபி,காபி,என்று சொல்லிக்கொண்டே ஒரு திரவத்தை குடித்தேன் ''சக்கரை இருந்ததா என்றால் தெரியவில்லை ,சூடு இருந்ததாய் (நமக்கு என்னைக்கு இருந்து இருக்கு )நினைத்துக்கொண்டு குடித்தேன் என்றான் கணவன் .ஆக அந்த காப்பி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். சினத்தை குறைக்க ஒரு புன்னகை தோன்றியது.
விரும்புகிறேன்
உறக்கத்தில்
உன் விழி ஓரம்
அருகும்
புன்னகையாய்
பூத்திருக்க
விரும்புகிறேன்
ம் ..
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்....
கோவத்தை கூட அன்பாய் காட்டு என்ற இனிய பழமொழி நியாபகம் வருகிறது..
அதனால் கவிதை எல்லாம் படித்து விட்டு கோவபடமா கம்மேன்ட்ல காட்டுங்க
டிஸ்கி :
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அகில உலக பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பில்
நகைச்சுவை அரசி பேபி அதிரா
அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)
பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday, February 27, 2012
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
61 comments:
சிவா,கலக்கிட்டீங்க போங்க! வாழ்க்கையில் எல்லாருக்கும் அப்பப்ப இப்படி குழப்பங்கள் வருவதும், குழம்பிக் குழம்பி தானே தெளிவதும் இயல்புதான்! அதை அழகாச் சொல்லிருக்கீங்க,சபாஷ்!:)))))))
பூஸுக்கு நத்தையா??? ம்ம்...பிஷ் ப்ரை கூட நத்தையும் விருந்தாகப் போகுதா?? :)))) ஓஹ்..பிலேட்டட் பர்த்டே!! சரி,சரி!
ஸுவிட் 16 பேர்த்டேக்கு விஷஸ்! சிவா, பூஸ் கிட்ட இருந்து அமௌன்ட் வந்ததும் செட்டில்மென்டில பேசியபடி என்னோட பர்சன்டேஜை (செக்/ கேஷ் எதுனாலும் ஓக்கே) போஸ்ட் செய்துவிடவும்.
பேபி அதிராவுக்கு சுவிட் 16 பர்த்டே விஷஸ்!! முதல் கமென்ட்டில 2 வார்த்தை மிஸ் ஆகிட்டது.;)
//என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒன்னும் பண்ண வேணாம் அது அது நடக்க வேண்டிய நேரத்தில தான நடக்கும் நீ இப்போ
ஒழுங்கா ப்ளாக் எழுதி மக்களை காப்பாத்து என்று கட்டளை இட்ட ஒரு குரல்
என்னை இங்கே திரும்ப கிறுக்க வைத்து இருக்கிறது.//
romba overrrrrrrr...
//உறக்கத்தில்
உன் விழி ஓரம்
அருகும்
புன்னகையாய்
பூத்திருக்க
விரும்புகிறேன் //
niceee..
//ம் ..
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்.... //
greatttt...
keep rocking... :)
இதுவும் கடந்து போகும்..
:)))
//யாருக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ எனக்கு பிரச்சனைகளை மிகவும் பிடித்து இருக்கிறது.// வேற வழி!! "பிடிக்கல," என்று சொல்லி அழாம "பிடிச்சு இருக்கு," என்று கடந்து போறது சுலபம்தான்.
கவிதைல்லாம் அழகா இருக்கு. முதல் பாப்பா பாவம். ரொம்பவே யோசிச்சு முடியைப் பிச்சு பிச்சு. (ஒருவேளை சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனவுகளோ!)
ரெண்டாவது குட்டிப் பாப்பா பொன்னியா? அழகா ரிப்பன்லாம் கட்டி இருக்கு.
//தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்
எதுவும் கடந்து போகும் என்ற நிலையும்
உணர்ந்து தொடர்கிறேன்..// அதான் நல்ல பையனுக்கு அழகு. தொடருங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடை போய் நத்தை வந்திச்சாம் டும்...டும்...டும்:).
மீ ஒன்லி ஈட் ஃபிஸ் பிரை அண்ட் எலி பாபகியூ:)) இருப்பினும் பில்லா..சே..சே.. சிவா தந்ததால நத்தையையும் ட்ட்ட்ட்ட்ட்ட்ரை பண்ணிட்டாப் போச்சு:)).
எங்கட முன் வீட்டு அங்கிளும் ஆன்ரியும் சமீபத்தில யூரோப் பக்கம் போய் வந்தவை, அப்போ சொல்லிச்சினம்.. அங்கின நத்தை சப்பிட்டவையாம் சூப்பராக இருந்துது என...
அதுக்கு எங்கட மகன் கேட்டார்.. இங்கயும் சில நேரம் நத்தை வருதே அது சமைக்கலாமா என:).. நொ.நொ.. அது ஸ்பெஷல் நத்தை சாப்பிட என்றே வளர்க்கப்படுது என்றார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
//அகில உலக பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பில் //
இது எப்போ? அப்போ தீக்குளிக்கவும் நிறையப்பேர் ரெடியாக இருப்பினமே:)).. இந்தப்பாவம் வாணாம் எண்டுதான் நான் தேம்ஸ்ல குதிக்காமல் கரையிலயே இருக்கிறேனாக்கும்:))
//நகைச்சுவை அரசி பேபி அதிரா
அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)
பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.//
ரொம்பச் ஷை ஷையா வருது:)).. இருப்பினும் மனம் கேள் கேள் எண்ணுது:)).. அதாவது வாழ்த்து மட்டும்தானோ? பிரசண்டூஊஊஊஊஊ ஏதுமில்லையோ? சரி சரி முறைக்காதீங்க:))...
மிக்க நன்றி சிவா...
//அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...வேப்பிலை அடிச்சு.... தண்ணி ஓதித் தெளிச்சு.. குங்குமம் எல்லாம் பூசியெல்லோ சொன்னனான், இதையெல்லாம் பப்ளிக்கில சொல்லப்பூடாது.. அது ரகசியம் என:)))..
சே..சே... ரகசியம் எனச் சொலியும் பப்ளிக்கில சொன்னால் இனி என்ன பண்ணலாம்:)).. மகியிடம் ஐடியாக் கேட்பம்:))
கீழ இருந்து மேல வாறேன்.. பினூட்டமிட:))..
//கோவத்தை கூட அன்பாய் காட்டு என்ற இனிய பழமொழி நியாபகம் வருகிறது..
அதனால் கவிதை எல்லாம் படித்து விட்டு கோவபடமா கம்மேன்ட்ல காட்டுங்க //
அதேதான்.. நான் எப்பவும் சொல்வது, திட்டுவதாயின் முறைத்துக்கொண்டு திட்டாதீங்க... சிரித்துச் சிரித்தே திட்டுங்க என:)).. ஏனெனில் நமக்கு அதெல்லாம் புரியாது... சிரிச்சால் அவர்களெல்லாம் நல்லவர்கள்.. இதுதான் என கணிப்பு:))
//வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன் //
என்னாது அந்த பேபிமாதிரி ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....... டை..................யில்லாமலா? ஏற்றுக்கொள்ளத் துணிஞ்சீங்க முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:)).. இதுதான் முற்றும் துறந்த முனி:)).. சே..சே..என்னப்பா இது முனிவர்:)
//என்னங்க பண்றது ஒரு பிரச்சனை முடிந்த கையோட வேற பிரச்சனை
ஒன்று ரெடியா இருக்கு..//
அதுதானே வாழ்க்கையே... இதுக்குத்தான் சொல்றது..”இதுவும் கடந்து போகும்” என, எதுக்கென்றுதான் எண்ணுவது:)))
//ஒன்று புரிந்து கொண்டேன் ரொம்ப யோசிக்கவே கூடாது யோசிச்ச அப்பறம் எதுவுமே இருக்காது.//
இது கரீட்டு... இதை ஃபலோ பண்ணுங்க... யோசிப்பதாலோ மண்டையைப் போடு உடைப்பதாலோ.. ஆத்திரப்பட்டுக் கத்துவதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை... நடப்பதுதான் நடக்கும்... ஆகவே சிரித்துக்கொண்டு வாழ்வை எதிர்நோக்கப் பழகுவோம்....
அதனால் அடுத்தவருக்கும் சந்தோசமல்லவா... என்ம் எரிச்சலை அடுத்தவர்மேல் காட்டி, அவர்களையும் சினத்துக்கு ஆளாக்காமல்... மனதை இலேசாக்கிச் சிரித்தால் அதைப்பார்க்கும் எம்மோடிருப்போருக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே.
உஸ்ஸ்ஸ் அப்பாடா.. ஒரு மாதிரி பேசி முடிச்சிட்டேன்.. என் பேச்சு அப்பூடியே எங்கட கவிஞர் கண்ண.... தாசன் போலவே இருக்கா?:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுக்கு மேலயும் நிற்கமாட்டேன்..
சீ யூ எகயின்:))
Mee firsttuuuuuu I will read the post and come back later. Poos happy 61st birthday :))
Mahi said...
சிவா,கலக்கிட்டீங்க போங்க! வாழ்க்கையில் எல்லாருக்கும் அப்பப்ப இப்படி குழப்பங்கள் வருவதும், குழம்பிக் குழம்பி தானே தெளிவதும் இயல்புதான்! அதை அழகாச் சொல்லிருக்கீங்க,சபாஷ்!:)))))))
பூஸுக்கு நத்தையா??? ம்ம்...பிஷ் ப்ரை கூட நத்தையும் விருந்தாகப் போகுதா?? :)))) ஓஹ்..பிலேட்டட் பர்த்டே!! சரி,சரி!
ஸுவிட் 16 பேர்த்டேக்கு விஷஸ்! சிவா, பூஸ் கிட்ட இருந்து அமௌன்ட் வந்ததும் செட்டில்மென்டில பேசியபடி என்னோட பர்சன்டேஜை (செக்/ கேஷ் எதுனாலும் ஓக்கே) போஸ்ட் செய்துவிடவும்.
February 27, 2012 10:52 AM
//
வாங்க மகிமா
நன்றி உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும்
என்ன கொஞ்சம் ரொம்ப எழுதிட்டேனோ :)
Mahi said...
பேபி அதிராவுக்கு சுவிட் 16 பர்த்டே விஷஸ்!! முதல் கமென்ட்டில 2 வார்த்தை மிஸ் ஆகிட்டது.;)
February 27, 2012 10:54 அம//\
\
அட நீங்க வேற இன்னும் பேமென்ட் வர வில்லை
:(..அதனால நோ 16 பர்த்டே விஷேஸ் :)
Mathi said...
//என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒன்னும் பண்ண வேணாம் அது அது நடக்க வேண்டிய நேரத்தில தான நடக்கும் நீ இப்போ
ஒழுங்கா ப்ளாக் எழுதி மக்களை காப்பாத்து என்று கட்டளை இட்ட ஒரு குரல்
என்னை இங்கே திரும்ப கிறுக்க வைத்து இருக்கிறது.//
romba overrrrrrrr...//
சரி விடுங்கக்கா
அரசியல இதெலாம் சாதரணம் :)
நன்றி
//siva sankar said...
Mahi said...
பேபி அதிராவுக்கு சுவிட் 16 பர்த்டே விஷஸ்!! முதல் கமென்ட்டில 2 வார்த்தை மிஸ் ஆகிட்டது.;)
February 27, 2012 10:54 அம//\
\
அட நீங்க வேற இன்னும் பேமென்ட் வர வில்லை
:(..அதனால நோ 16 பர்த்டே விஷேஸ் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. குட்டி ரால் போட்டிட்டு:)) பெரிசா திமிங்கிலம் பிடிக்கப்பார்கினம்.. எங்கிட்டயேவா:)).. ஒழுங்கா வாழ்த்தாட்டி, தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன் சொல்லிட்டேன்:)).
சிவா, கலக்கிட்டீங்க அம்பி. எல்லாம் கடந்து போகும் ஓக்கே.
பேபி அதிராவுக்கு இனிய 75வது பிறந்த நாள் என்றல்லவா இருக்கணும். போன வருடம் 70ன்னு சொன்ன ஞாபகம். இப்ப குறைஞ்சது 75 இருக்கணும்.
பூசுக்கு இனிய திருப்பி போட்ட (16) = 61 :))))))))))))))))))))))))) பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்//
உண்மையான வார்த்தைகள் .அருமையான வரிகள்
பூஸ் ஸ்வீட் 61 :)))))))))))))))))))))))))
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்.... ///
FANTASTIC !!!!!!!
நான் இன்னொரு ஐடியா தரேன் சிவா ..நீங்க ஒரு ALICE BAND வாங்கி கொடுத்திருங்க அப்ப அவுக தலைமுடி காத்தில பறக்காது
//பேபி அதிராவுக்கு இனிய 75வது பிறந்த நாள் என்றல்லவா இருக்கணும். போன வருடம் 70ன்னு சொன்ன ஞாபகம். இப்ப குறைஞ்சது 75 இருக்கணும்.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வருடம் ஏற ..ஏற.. வயது இறங்கி:) இழமை திரும்புதூஊஊஊஊஊஉ:))...
//angelin said...
பூசுக்கு இனிய திருப்பி போட்ட (16) = 61 :))))))))))))))))))))))))) பிறந்த நாள் வாழ்த்துக்கள் .///
ஐஐஐஐ... ஆமையைத்தான் திருப்பிப் போடுவினமாம்:)) எங்கிட்டயேவா.. எங்கட அம்மம்மா சொல்லியிருக்கிறா எனக்கு:)))
அச்சச்சோஒ... பாழாப்போன ழ/ள வால மனிசற்ற நித்திரை போச்சே:)))..
அது இளமைமைமைமை:)))... எனக்கு ஆல்ரெடி/ஓல்ரெடி தெரியும், சும்மா கை மாறி ழ போட்டிட்டேன்:)).
அது இளமைமைமைமை:)))... எனக்கு ஆல்ரெடி/ஓல்ரெடி தெரியும், சும்மா கை மாறி ழ போட்டிட்டேன்:)).//
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா அதுபோல வயசானாலும் ............கிக் கிக் கிக் கீக்
இந்திரா said...
இதுவும் கடந்து போகும்..
:)))
February 27, 2012 2:47 PM
//
வாங்க இந்திரா
நன்றி வருகைக்கு
punitha said...
//யாருக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ எனக்கு பிரச்சனைகளை மிகவும் பிடித்து இருக்கிறது.// வேற வழி!! "பிடிக்கல," என்று சொல்லி அழாம "பிடிச்சு இருக்கு," என்று கடந்து போறது சுலபம்தான்.
கவிதைல்லாம் அழகா இருக்கு. முதல் பாப்பா பாவம். ரொம்பவே யோசிச்சு முடியைப் பிச்சு பிச்சு. (ஒருவேளை சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனவுகளோ!)
ரெண்டாவது குட்டிப் பாப்பா பொன்னியா? அழகா ரிப்பன்லாம் கட்டி இருக்கு.
//தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்
எதுவும் கடந்து போகும் என்ற நிலையும்
உணர்ந்து தொடர்கிறேன்..// அதான் நல்ல பையனுக்கு அழகு. தொடருங்க.
February 27, 2012 4:58 பம்/
வாங்க பொன்னி இல்லை அந்த பாப்பா பேரு தெரியலே..:)
நன்றி தொடர்ந்து வாங்க நன்றி
athira said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடை போய் நத்தை வந்திச்சாம் டும்...டும்...டும்:).
மீ ஒன்லி ஈட் ஃபிஸ் பிரை அண்ட் எலி பாபகியூ:)) இருப்பினும் பில்லா..சே..சே.. சிவா தந்ததால நத்தையையும் ட்ட்ட்ட்ட்ட்ட்ரை பண்ணிட்டாப் போச்சு:)).
February 27, 2012 6:07 PM
/////
பாருங்க நீங்க ரொம்ப
ஓகே எப்போ டும் டும் டும்
நத்தை எல்லாம் சாப்பிட மாட்டேன்
:)நீங்க சாப்பிடுங்க
பேபி அதிரா
athira said...
எங்கட முன் வீட்டு அங்கிளும் ஆன்ரியும் சமீபத்தில யூரோப் பக்கம் போய் வந்தவை, அப்போ சொல்லிச்சினம்.. அங்கின நத்தை சப்பிட்டவையாம் சூப்பராக இருந்துது என...
அதுக்கு எங்கட மகன் கேட்டார்.. இங்கயும் சில நேரம் நத்தை வருதே அது சமைக்கலாமா என:).. நொ.நொ.. அது ஸ்பெஷல் நத்தை சாப்பிட என்றே வளர்க்கப்படுது என்றார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
February 27, 2012 6:08 PM
//
அவ்வவ் அட கடவுளே ...வேக வாய்த்த காய்கறிகளை கொடுங்கள்
பாவம் உங்கட வீட்டு பக்கம் வர நத்தை எல்லாம்
சில நேரம் தெரியாமல் நத்தை குட்டிகளை நடக்கும்போது மித்திட்டு விட்டு மிக வருந்தியது உண்டு.அதனால் மிக ஜாக்கிரதையாய் செல்கிறேன் என்று வரையில்.
athira said...
//அகில உலக பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பில் //
இது எப்போ? அப்போ தீக்குளிக்கவும் நிறையப்பேர் ரெடியாக இருப்பினமே:)).. இந்தப்பாவம் வாணாம் எண்டுதான் நான் தேம்ஸ்ல குதிக்காமல் கரையிலயே இருக்கிறேனாக்கும்:))
February 27, 2012 6:10 PM
//
அது சும்மா நீங்க சொன்னதல சொன்னது
ரசிகர் மன்றம் இருக்கும் எப்போதும் இயங்கும் :)
துபாய் கிளை சியலாளர் ஜெய்லானி
நீங்கள் எப்போ தேம்சில் குதிப்பெங்க என்று ரசிகர் மன்றம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளது :)
athira said...
//நகைச்சுவை அரசி பேபி அதிரா
அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)
பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.//
ரொம்பச் ஷை ஷையா வருது:)).. இருப்பினும் மனம் கேள் கேள் எண்ணுது:)).. அதாவது வாழ்த்து மட்டும்தானோ? பிரசண்டூஊஊஊஊஊ ஏதுமில்லையோ? சரி சரி முறைக்காதீங்க:))...
மிக்க நன்றி சிவா...
February 27, 2012 6:11 PM
//
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் :)
சிவா கேட்காமலே எல்லாருக்கும் கொடுப்பினம்
நீங்கள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு ப்ரெசென்ட் வந்து கொண்டு இருக்கிறது
முகவரி தெரியாததால் கொஞ்சம் தாமதம் :)
athira said...
//அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...வேப்பிலை அடிச்சு.... தண்ணி ஓதித் தெளிச்சு.. குங்குமம் எல்லாம் பூசியெல்லோ சொன்னனான், இதையெல்லாம் பப்ளிக்கில சொல்லப்பூடாது.. அது ரகசியம் என:)))..
சே..சே... ரகசியம் எனச் சொலியும் பப்ளிக்கில சொன்னால் இனி என்ன பண்ணலாம்:)).. மகியிடம் ஐடியாக் கேட்பம்:))
February 27, 2012 6:13 பம்/
என்ன ரகசியம் நீங்கள் என்றும் பதினார்வது வயதில் மனத அளவில் இருக்கீங்க
மகி தான் உங்கட குருவா சொல்லுங்க :)
athira said...
கீழ இருந்து மேல வாறேன்.. பினூட்டமிட:))..
//கோவத்தை கூட அன்பாய் காட்டு என்ற இனிய பழமொழி நியாபகம் வருகிறது..
அதனால் கவிதை எல்லாம் படித்து விட்டு கோவபடமா கம்மேன்ட்ல காட்டுங்க //
அதேதான்.. நான் எப்பவும் சொல்வது, திட்டுவதாயின் முறைத்துக்கொண்டு திட்டாதீங்க... சிரித்துச் சிரித்தே திட்டுங்க என:)).. ஏனெனில் நமக்கு அதெல்லாம் புரியாது... சிரிச்சால் அவர்களெல்லாம் நல்லவர்கள்.. இதுதான் என கணிப்பு:))
February 27, 2012 6:16 PM
//
ஹஹா இது நல்ல யோசனையா இருக்கே :)
ஓகே உங்கள் கணிப்பு பொய் ஆகாது..நீங்கள் எல்லோரையும் எப்படித்தான் திட்ட்டுவீங்கள?(summa doubtu)
athira said...
//வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன் //
என்னாது அந்த பேபிமாதிரி ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....... டை..................யில்லாமலா? ஏற்றுக்கொள்ளத் துணிஞ்சீங்க முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:)).. இதுதான் முற்றும் துறந்த முனி:)).. சே..சே..என்னப்பா இது முனிவர்:)
February 27, 2012 6:17 பம்//
அவ்வ கிர்ர் கிர்ர்
நீங்க இன்னும் வளரனும் :)சரியாய் படிக்க வில்லை :)
முற்றும் துறந்த மனிதன் இதுவரை பிறக்கவில்லை :(
athira said...
//என்னங்க பண்றது ஒரு பிரச்சனை முடிந்த கையோட வேற பிரச்சனை
ஒன்று ரெடியா இருக்கு..//
அதுதானே வாழ்க்கையே... இதுக்குத்தான் சொல்றது..”இதுவும் கடந்து போகும்” என, எதுக்கென்றுதான் எண்ணுவது:)))
February 27, 2012 6:18 PM
ஆமாம் பேபி அதிரா என்ன பண்ண
எப்பொழுதும் அதை சொல்லியே காலம் கடந்து போகிறது :)
thira said...
//ஒன்று புரிந்து கொண்டேன் ரொம்ப யோசிக்கவே கூடாது யோசிச்ச அப்பறம் எதுவுமே இருக்காது.//
இது கரீட்டு... இதை ஃபலோ பண்ணுங்க... யோசிப்பதாலோ மண்டையைப் போடு உடைப்பதாலோ.. ஆத்திரப்பட்டுக் கத்துவதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை... நடப்பதுதான் நடக்கும்... ஆகவே சிரித்துக்கொண்டு வாழ்வை எதிர்நோக்கப் பழகுவோம்....
அதனால் அடுத்தவருக்கும் சந்தோசமல்லவா... என்ம் எரிச்சலை அடுத்தவர்மேல் காட்டி, அவர்களையும் சினத்துக்கு ஆளாக்காமல்... மனதை இலேசாக்கிச் சிரித்தால் அதைப்பார்க்கும் எம்மோடிருப்போருக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே.
உஸ்ஸ்ஸ் அப்பாடா.. ஒரு மாதிரி பேசி முடிச்சிட்டேன்.. என் பேச்சு அப்பூடியே எங்கட கவிஞர் கண்ண.... தாசன் போலவே இருக்கா?:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுக்கு மேலயும் நிற்கமாட்டேன்..
சீ யூ எகயின்:))
February 27, 2012 6:22 பம்//
அப்படா முடிச்சு விட்டீங்கள் :)எப்போடா எவ்ளோ பெரிய கம்மென்ட்டு:)
நன்றி பேபி அதிரா அத்தனை உண்மை
சில நேரம் உண்மை கொஞ்சம் கடினம் அதை ஏற்றக்கொள்ள கொஞ்சம் தயக்கம் காட்டுவதே உண்மை ...(எந்த பேபி அதிரா போல நம்மக்கும் panchu panchaa வருது )(விஜய் படம் பாக்கதனு சொன்ன கேட்கணும்):)
நன்றி பேபி அதிரா
En Samaiyal said...
Mee firsttuuuuuu I will read the post and come back later. Poos happy 61st birthday :))
February 27, 2012 8:33 PM
/
வாங்க கிரிஜா அக்கா
நீங்கதான் FIRSTUU ஓகே,
உங்கள் வாழ்த்து தெரிவிக்க படுகிறது :)
vanathy said...
சிவா, கலக்கிட்டீங்க அம்பி. எல்லாம் கடந்து போகும் ஓக்கே.
பேபி அதிராவுக்கு இனிய 75வது பிறந்த நாள் என்றல்லவா இருக்கணும். போன வருடம் 70ன்னு சொன்ன ஞாபகம். இப்ப குறைஞ்சது 75 இருக்கணும்.
February 27, 2012 10:48 PM
//
வாங்க வானதி அக்கா
நன்றி உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும்
வாழ்த்தை நீங்களே சொல்லிடீங்க :)
angelin said...
பூசுக்கு இனிய திருப்பி போட்ட (16) = 61 :))))))))))))))))))))))))) பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
February 28, 2012 2:12 AM
/
வாங்க தேவதை அக்கா
அவ்ளோ வயசு இருக்காது பாவம் பேபி அதிரா
பர்த்டே பேபி வேற
ஒரு பத்து இருவது குறைத்து வாழ்த்து சொல்லுங்கள் :)
angelin said...
தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்//
உண்மையான வார்த்தைகள் .அருமையான வரிகள்
February 28, 2012 2:13 AM
//
THANK YOU SO MUCH
angelin said...
பூஸ் ஸ்வீட் 61 :)))))))))))))))))))))))))
February 28, 2012 2:16 AM
/
ஹஹஹா மீ டு விஷ் பூஷ் ஸ்வீட் 16
angelin said...
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்.... ///
FANTASTIC !!!!!!!
நான் இன்னொரு ஐடியா தரேன் சிவா ..நீங்க ஒரு ALICE BAND வாங்கி கொடுத்திருங்க அப்ப அவுக தலைமுடி காத்தில பறக்காது
February 28, 2012 2:19 AM
//
அட இது நல்ல இருக்கே
2 DOZEN ALICE BAND பார்சல் PLS :)
நன்றி அக்கா
athira said...
அச்சச்சோஒ... பாழாப்போன ழ/ள வால மனிசற்ற நித்திரை போச்சே:)))..
அது இளமைமைமைமை:)))... எனக்கு ஆல்ரெடி/ஓல்ரெடி தெரியும், சும்மா கை மாறி ழ போட்டிட்டேன்:)).
February 28, 2012 2:54 அம//
அப்படியா நாங்க என்னவோ உண்மையா நீங்களே சொல்லிடீங்க என்று நினைத்தோம்
:)நன்றி பேபி அதிரா
வாழ்க வளமுடன்
//வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன் //
வெல் டன் சிவா போராட்டங்கள் தான் வாழ்க்கையே. வெளியே இருந்து பார்த்தா சில பேருக்கு மட்டும் கவலையே இல்லாத வாழ்க்கையின்னு தோணும் ஆனா எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லே போராட்டம் இருக்கத்தான் செய்யும். எனக்கு " மயக்கமா கலக்கமா " பாட்டு ரொம்ப புடிக்கும் "வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
" உனக்கும் மேலே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு "
இந்த வரிகள் எல்லாம் மனசு கஷ்டமா இருக்கும் போது மயில் இறகால் வருடுற மாதிரி அவ்ளோ நல்லா இருக்கும்
//செட்டில்மென்டில பேசியபடி என்னோட பர்சன்டேஜை (செக்/ கேஷ் எதுனாலும் ஓக்கே) போஸ்ட் செய்துவிடவும்.//
செக் போச்சே :)) அடுத்த வருஷம் ...
//ரொம்பச் ஷை ஷையா வருது:)).. இருப்பினும் மனம் கேள் கேள் எண்ணுது:)).. அதாவது வாழ்த்து மட்டும்தானோ? பிரசண்டூஊஊஊஊஊ ஏதுமில்லையோ? சரி சரி முறைக்காதீங்க:))...//
இதுக்கு பேர் தான் பேராசை :)) நகைச்சுவை அரசின்னு பட்டத்தோட போகாம பொன்னாடையும் கேக்குறாங்க பூஸ்
//சே..சே... ரகசியம் எனச் சொலியும் பப்ளிக்கில சொன்னால் இனி என்ன பண்ணலாம்:)).. மகியிடம் ஐடியாக் கேட்பம்:))//
மகியிடம் ஐடியாவா ??? பாவம் பூஸ் மகியும் இதுல கூட்டுன்னு தெரியாம போய் ஹையோ ஹையோ
//சிரித்துச் சிரித்தே திட்டுங்க என:)).. //
வசூல் ராஜா பிரகாஷ் ராஜின் சொந்தமோ பூஸ் ::))
//பூசுக்கு இனிய திருப்பி போட்ட (16) = 61 :))))))))))))))))))))))))) பிறந்த நாள் வாழ்த்துக்கள் //
அஞ்சு பூஸ் நைசா நம்ம கமெண்ட் பார்க்காமயே போயிட்டு இருக்காங்க ஆனாலும் விட்ட்ருவோமா :))
ஐம்பதாவது வடை எனக்கே எனக்கா ஆஆ
எக்ஸ்கியுஸ்ஸ்ஸ் மீ அங்கிள் ஜி ! மே ஐ கம் இன்
En Samaiyal said...
//வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன் //
வெல் டன் சிவா போராட்டங்கள் தான் வாழ்க்கையே. வெளியே இருந்து பார்த்தா சில பேருக்கு மட்டும் கவலையே இல்லாத வாழ்க்கையின்னு தோணும் ஆனா எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லே போராட்டம் இருக்கத்தான் செய்யும். எனக்கு " மயக்கமா கலக்கமா " பாட்டு ரொம்ப புடிக்கும் "வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
" உனக்கும் மேலே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு "
இந்த வரிகள் எல்லாம் மனசு கஷ்டமா இருக்கும் போது மயில் இறகால் வருடுற மாதிரி அவ்ளோ நல்லா இருக்கும்
February 29, 2012 12:10 AM
//
வாங்க கிரி அக்கா
ம உங்கள் பங்குக்கு நீங்களும் சொல்லிடீங்க
கடை பிடித்து விடுவோம்
ஆமாம் அந்த வஞ்சிரம் மீன் இன்னும் வரலயே ..யாரவது இடையில ஆட்டைய போட்டுட்டாங்கள ?
En En Samaiyal said...
//ரொம்பச் ஷை ஷையா வருது:)).. இருப்பினும் மனம் கேள் கேள் எண்ணுது:)).. அதாவது வாழ்த்து மட்டும்தானோ? பிரசண்டூஊஊஊஊஊ ஏதுமில்லையோ? சரி சரி முறைக்காதீங்க:))...//
en samail
இதுக்கு பேர் தான் பேராசை :)) நகைச்சுவை அரசின்னு பட்டத்தோட போகாம பொன்னாடையும் கேக்குறாங்க பூஸ்
February 29, 2012 12:17 அம
ஹஹா அதெலாம் தர முடியாது .....இன்னும் அமௌன்ட் வந்து சேர வில்லை :)
கலை said...
எக்ஸ்கியுஸ்ஸ்ஸ் மீ அங்கிள் ஜி ! மே ஐ கம் இன்//
எங்க பாருங்க பேபி அதிரா
இந்த கலை ஆன்ட்டி என்னைய அங்கிள் அப்டின்னு சொல்றாங்க அவ்வ
வாங்க கலை ஆன்ட்டி வெல்கம்
வாங்க வாங்க வருகைக்கு மிக்க நன்றி
meeeeeeeeeeeeeeeeee firstiuuuuuu
வாழ்க்கை
ஏன் எதுக்கு எப்படின்னு
எப்படி வாழ்வது சரியாய் இருக்கும் பல கேள்விகள்,சந்தேகங்கள் எழுகிறது.///////////////
வயாசனவே அப்புடித்தான் ...நிறிய இப்புடிலாம் அறிவா யோசிச்சா ச்ற்றத்யா கீ..பாக்கம் தன உங்கட்கு ...
கோவத்தை கூட அன்பாய் காட்டு /////////////////superuuuu
ங்க பாருங்க பேபி அதிரா
இந்த கலை ஆன்ட்டி என்னைய அங்கிள் அப்டின்னு சொல்றாங்க அவ்வ //////////////////
எங்களை மட்டும் நீங்கோல் அக்கா எண்டு சொல்லும்போது நான் சொல்லுவதும் தவறோண்டும் இல்லை ...
வாங்க கலை ஆன்ட்டி வெல்கம் ///////////////
meee ஆன்டி ய எடுக்கு கூப்பிடுரிங்கோ அங்கிள் ஜி ...இருந்கோஒ எங்கட ஆண்டியும் இங்குட்டுதான் ப்ளொக்ஸ் எழுதி கொண்டு இருக்கார் ..vara solluren எங்கட ஆன்டி yai
வாங்க கலை ஆன்ட்டி வெல்கம் ///////////////
meee ஆன்டி ய எடுக்கு கூப்பிடுரிங்கோ அங்கிள் ஜி ...இருந்கோஒ எங்கட ஆண்டியும் இங்குட்டுதான் ப்ளொக்ஸ் எழுதி கொண்டு இருக்கார் ..vara solluren எங்கட ஆன்டி yai
March 4, 2012 5:05 PM//
அனைத்து கம்மேண்டுக்கும்
உங்கள் வருகைக்கும் மிக்க
நன்றி கலை ஆன்ட்டி (சும்மா)
கலை அக்கா.
ம் நல்லாதான் பேசுறீங்க நேரம் தான் கிடைக்க மாட்டுது ஒரு ஒரு கம்மேண்டுக்கும் பதில் சொல்ல அவ்வ
தங்கக் யுஔ
உங்கள் ஆன்ட்டியை கூப்பிட வில்லை :)
உங்களை தான் சொன்னேன் :)
பிறகு நீங்கள் பேசும் //
வயாசனவே அப்புடித்தான் ...நிறிய இப்புடிலாம் அறிவா யோசிச்சா ச்ற்றத்யா கீ..பாக்கம் தன உங்கட்கு ...
March 4, 2012 4:54 P//
தமிழ் ஒண்டுமே விளங்க மாட்டுது :)
இருந்தாலும் நன்றி
:)மீண்டும் வருக
விரைவில் வருகிறேன்
Post a Comment