Friday, December 9, 2011
இந்த வார புலம்பல் ...
என்னால முடியல:....(((((
நண்பனுக்கு கல்யாணம் நல்ல விசியம்தான் ...
நிச்சயம் நல்ல விசியம்தான்..
ஆனால் கல்யாணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையில இடைவெளி விடக்கூடாது
அப்படி விட்டா..அது அது தொலைபேசி கம்பெனிக்குதான் நல்ல விசியம்
கூட இருக்கும் நமக்கு அது ராகு காலம்...
அப்படி யாருக்காவது பிக்ஸ் ஆகிட்டா..அவங்கள நம்ம கூட கூட்டு சேக்க கூடாது..
யார இருந்தாலும் கழட்டி விட்ரனும் ..இவிங்க தொல்ல தாங்க முடியல சாமி
வேலை விட்டு வந்த ஆரம்பித்த போன் அடுத்த நாள் வேலைக்கு போற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காங்க ...அப்படி என்னதான்(.&*&**&^#^#$^%$^%$#...).....:)
ஏன் புலம்ப்றேனு கேக்குறீங்கள எல்லாம் நண்பர் ஒருவர் இரவு உறங்கும் போதும் கூட ஹிலோ ஹிலோனு பேசிகிட்டு இருந்தா...
கோவம் வராம என்ன பண்ணும்...
இனி வேற கல்யாணம் ஆகாத நண்பனா கூட்டு சேர்க்க வேண்டியதுதான் ...அவ்வவ்
லைப் இஸ் டு லவ் மச்சி:
ம் என்ன வாழ்க்கைடா சாமின்னு ஒருசில நேரம் வேண்டி வரும்...
ஆனால் இது உண்மைதான் போல் இருக்கு
போராடிக்கொண்டே இருப்பதால்
வாழ்கையின் நேரம் முடிந்து விடுகிறது
அதனால எல்லாரும்
போராடும் போதே உங்கள் வாழ்க்கையையும்
வாழ்ந்துவிடுங்கள் ...
(தத்துவம் சொன்னவர் - சிவா )
இந்த வாரம் மொக்கை :
ரொம்ப யோசிக்காதீங்க சும்மா...
வாழ்க்கை ஒரு அழகான பயணம்
எவ்ளோதூரம் பயணம் அழகா இருக்கும் என்பது நம்ம கைலதான் இருக்கு...
பல நேரம் என்னை நானே திட்டிக்கொள்வேன், ஏன் எப்படி இருக்கிறேன் என்று
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
ஒரு சில விசியங்கள் தவிர..
சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது..
பாக்கலாம் எவ்ளோ தூரம்தான் போகும்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.
இந்த வார கவிதை:
ம்
யோசித்து பார்க்கிறேன்
ஒரு வரிகூட
வர வில்லை
கவிதையாய்
அதனால்
எழுதிய
பேப்பரை கசக்கி
எறிந்தேன் ...
குப்பையில் இருந்த
காகிதம் சொன்னது
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்து "
அடடே ...
நமக்கும் கவிதை
வந்துட்டே ...:
(யாரும் அடிக்க கூடாது சிவா பாவம் )
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
66 comments:
கண்டிப்பா கல்யாணம் நிச்சயம் ஆன நண்பன் கூட இருக்கவே கூடாது நம்மளை கடிச்சி துப்பிருவாணுக ஹி ஹி...
அது மொக்கை மாதிரி தெரியலையே..
தமிழ் தப்பிச்சது ஹி ஹி...
என்னது சிவா பாவமா இல்லை நாங்க பாவமா அவ்வ்வ்வ்வ்..
வாங்க மனோ அண்ணா
நீங்களும் நெறைய அனுபவம் பட்டு இருப்பீங்க போலவே same blood...
ஹஹஹா
MANO நாஞ்சில் மனோ said...
அது மொக்கை மாதிரி தெரியலையே..
December 9, 2011 2:38 /
மொக்கை மாதிரி...
இப்போ படிச்சு பாருங்க சரியா இருக்கும்
நன்றி மறுபடியும்
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ் தப்பிச்சது ஹி ஹி...
December 9, 2011 2:39 பம்//:ஹிஹி
(நமக்கு கவிதை எல்லாம் வராதுன்னு சொல்ல எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு :)
MANO நாஞ்சில் மனோ said...
என்னது சிவா பாவமா இல்லை நாங்க பாவமா அவ்வ்வ்வ்வ்..
December 9, 2011 2:39 பம்//
இதை மக்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்
மிக்க நன்றி மனோ அண்ணாச்சி
நோஓஓ நோஓஓஓ இது எந்த வகையில் நியாஜம்? நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
சிவா சிவா ஏன் அழுறீங்க நான் படத்தைச் சொன்னேன், வளர்ந்திட்டீங்கபோல இனி அழப்புடா:)).. இந்தாங்க டிஷூ துடையுங்க, நான் பின்பு வந்துதான் படிப்பேன்.. இப்போ நேரமில்லை மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))
போராடும் போதே உங்கள் வாழ்க்கையையும்
வாழ்ந்துவிடுங்கள் ...//
தத்துவம் Super
போராடும் போதே வாழ்ந்துடணும் .தவறினா வாழ்க்கை நம்மை விட்டு ரொம்ப தூரம் போய் இருக்கும்
ஏன் புலம்ப்றேனு கேக்குறீங்கள எல்லாம் நண்பர் ஒருவர் இரவு உறங்கும் போதும் கூட ஹிலோ ஹிலோனு பேசிகிட்டு இருந்தா...
கோவம் வராம என்ன பண்ணும்...//
அவர் கொஞ்ச காலம் சந்தோஷமா இருக்கட்டுமே சிவா .ஏன்னா திருமணதிற்கு பின் மனைவி தான் பேசுவாங்க அவர் yes mam /ஆமாம்
மட்டும்தான் சொல்லபோறார்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.//
VERY GOOD .நானும் அப்படிதான் சிவா
உண்மையாகவே கவிதை நல்லா இருக்கு
athira said...
நோஓஓ நோஓஓஓ இது எந்த வகையில் நியாஜம்? நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
December 9, 2011 3:24
வாங்க வாங்க வணக்கம் பேபி அதிரா
சரி நீங்கதான் fisrtuuuuuuuuuu.
athira said...
சிவா சிவா ஏன் அழுறீங்க நான் படத்தைச் சொன்னேன், வளர்ந்திட்டீங்கபோல இனி அழப்புடா:)).. இந்தாங்க டிஷூ துடையுங்க, நான் பின்பு வந்துதான் படிப்பேன்.. இப்போ நேரமில்லை மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))
December 9, 2011 3:25 பம்/
அட நீங்க என்னைய கேக்கலையா அவ்வவ்
ம் இனி அழல...அப்படின ஒரு பாக்கெட் ௫ஸ்தர் வாங்கி அனுப்புங்க அப்போதான் அழாம இருப்பேன்..
ஓகே தேங்க்ஸ் for the tissue..
thank you.
எப்போது முடிமோ வாருங்கோ ..
angelin said...
போராடும் போதே உங்கள் வாழ்க்கையையும்
வாழ்ந்துவிடுங்கள் ...//
தத்துவம் சூப்பர்//
வாங்க வாங்க ஏஞ்சலின்
தத்துவாமா அது சும்மா...:)
angelin said...
போராடும் போதே வாழ்ந்துடணும் .தவறினா வாழ்க்கை நம்மை விட்டு ரொம்ப தூரம் போய் இருக்கும்//
உண்மைதான் ..என்ன செய்வது சில நேரம் ஏற்றுக்கொள்வதை தவிர வருத்த படுவதில் எதுவும் புண்ணியம் இல்லை
நன்றி
angelin said...
ஏன் புலம்ப்றேனு கேக்குறீங்கள எல்லாம் நண்பர் ஒருவர் இரவு உறங்கும் போதும் கூட ஹிலோ ஹிலோனு பேசிகிட்டு இருந்தா...
கோவம் வராம என்ன பண்ணும்...//
அவர் கொஞ்ச காலம் சந்தோஷமா இருக்கட்டுமே சிவா .ஏன்னா திருமணதிற்கு பின் மனைவி தான் பேசுவாங்க அவர் yes mam /ஆமாம்
மட்டும்தான் சொல்லபோறார்//
ஹஹஹா உண்மையா இருக்குமோ...?
நிச்சயம் எப்படிதான் இருக்கும் இப்போவே
இப்படித்தான் பேசுறார்..
ஆம்மாம் இன்னும்
கொஞ்ச நாள் போனால் தெரியும்
angelin said...
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.//
VERY GOOD .நானும் அப்படிதான் சிவா//
புன்னகையின் பின் உள்ள வருத்தங்கள் எனக்குள்ளேயே இருந்து விட்டு போகட்டும்..
மிக்க நன்றி தங்கள் தொடர்ந்த அனைத்து கருத்துக்கும்
angelin said...
உண்மையாகவே கவிதை நல்லா இருக்கு
December 9, 2011 5:05 PM
//
Thank you Very Much..
10 kg cake and Sweet Parcel to Your House...
Happy X'mass
ஆஆ... வந்துட்டேன்ன்ன்ன்:)).. அது சரி நான் தான் firstuuu என ஒத்துக்கொண்டால் மட்டும் போதுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எடுங்க மட்டின் பிர்ர்ர்ராஆஆஆணி வித் அ.கோ.மு:))
என்னாது நண்பனுக்குக் கல்யாணமெண்டதும்.... ஜெலஸ் உச்சிக்குப் போயிட்டுதோ?:))) அவ்வ்வ்வ்:))).... நாளைக்கு உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்போது, அவர்களும் உங்களை விட்டுப் போய்விடுவார்களே:)) அதனால ஏதோ நண்பனின் கல்யாணம் உங்களுக்கும் கல்யாணம் என்பதுபோல குதூகலமாக இருங்க.
சிலநேரம் சிலர் கேட்பார்கள்... உன் நண்பிக்குத்தானே கல்யாணம் உனக்கில்லையே? நீ எதுக்கு இந்தக் குதி குதிக்கிறாய் என?:)))))... ஹையோ அதுக்கும் விட மாட்டாங்க இதுக்கும் விடமாட்டாங்க:)))
நண்பர்கள் இருப்பது, துன்பத்தில் கைகொடுக்க மட்டுமில்லை, எம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும்தான்.... சந்தோஷத்தையும் உடனே ஆருக்காவது சொல்ல வேண்டும்போல இருக்குமல்லவா.... அதுக்காக எண்டாலும் நண்பர் தேவை... எனவே சகிக்கப் பழகோணும் சிவா:)).
நீங்க பேபிதானே சிவா இன்னும் அட்வைஸ் வேணுமெண்டால்... இந்த பேபி அக்காவைக் கேளுங்க ஓக்கை?:)) நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிளீஸ்ஸ்ச்:)).
தத்துவம் சொன்ன சிவாவைப் பிடிங்க ஓடுறார் ஓடுறார்:)))))... இவிங்க எல்லாம் தத்துவம் சொல்ல வெளிக்கிட்டா எம் போன்றோரின் கதி என்ன ஆவுறது:)))))
//பல நேரம் என்னை நானே திட்டிக்கொள்வேன், ஏன் எப்படி இருக்கிறேன் என்று
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.//
ஆஹா இதுதான் தத்துவம்... சிலநேரம் குட்டிப் பிரச்சனைக்கே அழுகிறோம்... விழுந்து விழுந்து அழுகிறோம், ஆனால் சில காலம் போனபின், அழுகை நின்றுவிடுகிறது... அப்போது ஏன் முன்பு அழுதோம் என நினைக்கும்போது... அழாமல் இருந்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. ஆனால் காலம் கடந்துதான் அப்படி இருக்க முடிகிறது.. அதுதான் மனித மனம்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
ஒரு சில விசியங்கள் தவிர..
சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது..
பாக்கலாம் எவ்ளோ தூரம்தான் போகும்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.////
உண்மைதான்... மனம் பக்குவப் படும்போது எல்லாமே சிறிதாகிவிடுகிறது. எதையும் எம்மால் தடுக்க முடியாது, நிறுத்திட முடியாது... விதிப்படி நடப்பதை எம்மால் என்ன பண்ண முடியும்.... அப்போ இதுவும் கடந்து போகும் என மனதை “எதையும் தாங்கும் நிலைமைக்கு” உஷார்ப்படுத்தி.... நடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்... எல்லாம் நம் ஸ்டேஷன் வரும்வரை தானே.... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம்...
//
குப்பையில் இருந்த
காகிதம் சொன்னது
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்தது "//
நோஓஓஓஓஒ 1000 பொற்காசுகள் தரமுடியாது கவிதையில் எழுத்துப் பிழை இருக்கிறது சிவா:)...
“என்னிடம் இருந்து”.... எனத்தானே வரவேண்டும்? எங்கிட்டயேவா?:)))
//(யாரும் அடிக்க கூடாது சிவா பாவம் ) //
சே..சே...சே... அடிக்கமாட்டோம் பயப்பூடாமல் வெளில வாங்க... வாங்க சிவா....:))))
siva said...
angelin said...
உண்மையாகவே கவிதை நல்லா இருக்கு
December 9, 2011 5:05 PM
//
Thank you Very Much..
10 kg cake and Sweet Parcel to Your House...
Happy X'mass//
நோ இதெப்பூடி நியாயமாகும்... விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்:)))))
பேபி அதிரா இஸ் BACK....
2PLATE mutton priyani parcel.....
with avitha kolimuttaium
athira said...
என்னாது நண்பனுக்குக் கல்யாணமெண்டதும்.... ஜெலஸ் உச்சிக்குப் போயிட்டுதோ?:))) அவ்வ்வ்வ்:))).... நாளைக்கு உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்போது, அவர்களும் உங்களை விட்டுப் போய்விடுவார்களே:)) அதனால ஏதோ நண்பனின் கல்யாணம் உங்களுக்கும் கல்யாணம் என்பதுபோல குதூகலமாக இருங்க.
சிலநேரம் சிலர் கேட்பார்கள்... உன் நண்பிக்குத்தானே கல்யாணம் உனக்கில்லையே? நீ எதுக்கு இந்தக் குதி குதிக்கிறாய் என?:)))))... ஹையோ அதுக்கும் விட மாட்டாங்க இதுக்கும் விடமாட்டாங்க:)))
December 9, 2011 7:23 PM //;0
ஹஹஹா ஜெலஸ் எல்லாம் இல்லை உண்மைய சொன்னால் அவரால் ஒரு போஸ்ட் கிடைத்தது எனக்கு :)
எனக்கு இந்த நிலைமை வரும்போது பாக்கலாம்...:)
நீ எதுக்கு இந்தக் குதி குதிக்கிறாய் என?
அட அவ்ளோ ஆட்டம் போட்டு இருக்கீங்களா
athira said...
தத்துவம் சொன்ன சிவாவைப் பிடிங்க ஓடுறார் ஓடுறார்:)))))... இவிங்க எல்லாம் தத்துவம் சொல்ல வெளிக்கிட்டா எம் போன்றோரின் கதி என்ன ஆவுறது:)))))
December 9, 2011 7:27 பம்
அதானே யார் அங்கே சிவாவை பிடித்து சிறையில் அடையுங்கள் ..
ஓகே இனிமே தத்துவம் பேசக்கூடாது
OK ENIMEY PESAMATEN..
வாழ்க்கை ஒரு வட்டம்
அது எங்க முடியும் எங்க தொடங்கும்னு யாருக்கும் தெரியாது
athira said...
நண்பர்கள் இருப்பது, துன்பத்தில் கைகொடுக்க மட்டுமில்லை, எம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும்தான்.... சந்தோஷத்தையும் உடனே ஆருக்காவது சொல்ல வேண்டும்போல இருக்குமல்லவா.... அதுக்காக எண்டாலும் நண்பர் தேவை... எனவே சகிக்கப் பழகோணும் சிவா:)).
நீங்க பேபிதானே சிவா இன்னும் அட்வைஸ் வேணுமெண்டால்... இந்த பேபி அக்காவைக் கேளுங்க ஓக்கை?:)) நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிளீஸ்ஸ்ச்:)).
December 9, 2011 7:25 ப
நிச்சயம் நூறு சதவீதம் உண்மை
சந்தோசம் விட நண்பர்களின் துக்கத்தில் இருக்கவே அதிகம் விரும்புவேன்
சகிப்பு தன்மை :)
கொஞ்சம் இல்லை நிறையவே அட்வைஸ் வேண்டும் .நாம் பிறருக்கு சொன்னாலும்
நமக்கு சொல்ல ஒருவர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
தங்க யு பேபி அதிரா..
விரைவில் கேட்க இருக்கிறேன் அட்வைஸ் ..
நன்றி பேபி அதிரா
//
குப்பையில் இருந்த
காகிதம் சொன்னது
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்தது "//
நோஓஓஓஓஒ 1000 பொற்காசுகள் தரமுடியாது கவிதையில் எழுத்துப் பிழை இருக்கிறது சிவா:)...
“என்னிடம் இருந்து”.... எனத்தானே வரவேண்டும்? எங்கிட்டயேவா?:)))
December 9, 2011 7:34 பம்///
சரி விடுங்க பிழைக்கு எவ்ளோவோ அவ்ளோ கம்மி பண்ணிக்கிட்டு மீதியை கொடுங்க
உங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியுமா
ரெண்டு டீச்சரும் ரொம்ப பிஸி பேபி அதிரா
அதான் தவறு
நன்றி உங்கள்
திருத்தத்துக்கு மாற்றிவிட்டேன்
நான்கு மட்டன் ப்ரியான்நீஈ பதினைந்து அவிந்த முட்டைகளுடன் அனுப்பி வைக்க படுகிறது
சிவா கோயன் ஸ்லீப்பிங்
டோம்row continu...
சிவா சிவா... எழும்புங்கோ.. சாமத்தில எல்லாம் நித்திரை கொள்ளப்புடா எழும்புங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
15 பத்தாது:)).. இன்னும் வேணும்:)
sivaaaaaa 38:)
SSSSSSivaaaaaaaaaaaa 39:)
SSSSSSSSSSSSSSSSSivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 40:).. this is enough:).
:)
athira said...
சிவா சிவா... எழும்புங்கோ.. சாமத்தில எல்லாம் நித்திரை கொள்ளப்புடா எழும்புங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
15 பத்தாது:)).. இன்னும் வேணும்:)//
இன்னும் கேட்ட பிறகு எங்க போறது ?அவ்வ
முட்டை எல்லாம் நிறைய சாப்பிட கூடாது ....:)
athira said...
sivaaaaaa 38:)
December 10, 2011 2:40 பம்//
athira said...
SSSSSSivaaaaaaaaaaaa 39:)
December 10, 2011 2:40 PM
ஆவ்வ் இங்க என்ன நடக்குது பேபி அதிரா :)
யாரோ ஒரு பூசார் ஒன்னு ரெண்டு போட்டு ட்ரைனிங் எடுக்கிறார்
athira said...
//பல நேரம் என்னை நானே திட்டிக்கொள்வேன், ஏன் எப்படி இருக்கிறேன் என்று
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.//
ஆஹா இதுதான் தத்துவம்... சிலநேரம் குட்டிப் பிரச்சனைக்கே அழுகிறோம்... விழுந்து விழுந்து அழுகிறோம், ஆனால் சில காலம் போனபின், அழுகை நின்றுவிடுகிறது... அப்போது ஏன் முன்பு அழுதோம் என நினைக்கும்போது... அழாமல் இருந்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. ஆனால் காலம் கடந்துதான் அப்படி இருக்க முடிகிறது.. அதுதான் மனித மனம்.
December 9, 2011 7:௩//
உண்மைதான் சில நேரம் அழுவது கூட கண்ணிற்கு சிறந்த பயிற்சி என்று எங்கோ வாசித்து இருக்கிறேன்
அழுதாலும் நன்மை என்று எடுத்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்..
athira said...
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
ஒரு சில விசியங்கள் தவிர..
சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது..
பாக்கலாம் எவ்ளோ தூரம்தான் போகும்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.////
உண்மைதான்... மனம் பக்குவப் படும்போது எல்லாமே சிறிதாகிவிடுகிறது. எதையும் எம்மால் தடுக்க முடியாது, நிறுத்திட முடியாது... விதிப்படி நடப்பதை எம்மால் என்ன பண்ண முடியும்.... அப்போ இதுவும் கடந்து போகும் என மனதை “எதையும் தாங்கும் நிலைமைக்கு” உஷார்ப்படுத்தி.... நடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்... எல்லாம் நம் ஸ்டேஷன் வரும்வரை தானே.... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம்...//
அட நீங்க வேற பக்குவம் எல்லாம் இன்னும் வர வில்லை ...கோவம்தான் அதிகம் வருகிறது ..:(
இருந்தாலும் உங்கள் வசனப்படி எதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன்..
மிக்க நன்றி பேபி அதிரா அனைத்து கருத்துக்கும்
(/\)
உங்கள் வருகைக்குக்ம்
//ரெண்டு டீச்சரும் ரொம்ப பிஸி பேபி அதிரா
அதான் தவறு // சாரி சிவாக்குட்டி. ;(( தவிர்க்க இயலாத தவறுக்கு வருந்துகிறேன். ;((
இன்று முதல் மீ மீண்டும் ப்ரஸண்ட்ட்ட். ;)
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
nalla mudivu.... Blog arumai .... :)
என்னால முடியல:....(((((////
என்னாலயும்தான் முடியல்ல:))).. நான் றீச்சருக்குச் சொன்னேன்:))).
இமா said...
//ரெண்டு டீச்சரும் ரொம்ப பிஸி பேபி அதிரா
அதான் தவறு // சாரி சிவாக்குட்டி. ;(( தவிர்க்க இயலாத தவறுக்கு வருந்துகிறேன். ;((
இன்று முதல் மீ மீண்டும் ப்ரஸண்ட்ட்ட். ;)
December 10, 2011 5:43 PM
//
வருக வருக
ஓகே அட்டேண்டன்சே Noted.
நன்றி நன்றி
வருத்தம் எல்லாம் வேண்டாம் டீச்சர்
நேரம் கிடைக்கும் பொது வந்தால் போதும்
Puppykutty :) said...
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
nalla mudivu.... Blog arumai .... :)
December 12, 2011 10:47 PM
//
வாங்கோ பப்புக்குட்டி...
நன்றி
ப்ளாக் அருமை
அப்போ பதிவு அருமை இல்லையா..அவ்வவ்..
தேங்க்ஸ் பப்புக்குட்டி
athira said...
என்னால முடியல:....(((((////
என்னாலயும்தான் முடியல்ல:))).. நான் றீச்சருக்குச் சொன்னேன்:))).
December 13, 2011 2:01 அம/
ம் ம் டோன்ட் வொர்ரி பேபி அதிரா
ஏதோ வயித்தெறிச்சல் பதிவுன்னு எடுக்கவும் முடியலை. பேபி அதீஸ், அக்கம் பக்கம் நல்ல பெண் இருந்தா சொல்லுங்க. நானும் தேடிப் பார்க்கிறேன்.
"நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்"
well said..siva.keep rocking with ur valuable thathuvams..:)
என்னைக்கு தான் உங்க பக்கம் வந்தேன்.. கலக்கலா இருக்கு.. தத்துவம் பின்னிடிங்க போங்க...... தொடர்கிறேன் உங்கள் பக்கத்தை...........
ஆஆஆஆஆஆஆஆஆ மை:)))...
சிவாவுக்காகப் பிடிச்சு வந்திருக்கிறேன் பத்திரமா உள்ளே எடுத்து வையுங்க றீச்சருக்குக் காட்டிட வாணாம் ஓக்கை?:)).
“இந்த வார புலம்பல்” ஒரு மாதம் முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:)) இனி அடுத்த வாரப் புலம்பல் எப்போ?:))))
உங்கள் வலைப்பூவின் தலைப்பில் இருக்கும் வார்த்தைகள் உங்கள் பதிவு முழுவதும் , கூட பதிவுகளின் பின்னூட்டங்களின் (எல்லோருடைய )ஊடேயும் அருமையாய் இழையோடுகிறது. உண்மையிலேயே கவிதை நன்றாக இருந்தது. இதைப் படித்தபோது ஒரு முறை ஆங்கில வார்த்தை ஒன்று கொடுத்து வாக்கியம் அமைக்கப் பணித்தார்கள்.(நான் பள்ளியில் படிக்கும்போது )கொடுத்த வார்த்தைக்குப் பொருள் தெரியாமல் நான் ஒரு வாக்கியம் அமைத்தேன். அதில் இன்ன வார்த்தையைக் கொடுத்து வாக்கியம் அமைக்கச் சொல்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். சமயோசித பதிலுக்குப் பாராட்டுப் பெற்றேன். கவிதை எழுதப் பழக இதுவும் ஒரு வழி. வாழ்த்துக்கள்.
திரு. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு,
சிவாவின் இடுகையை மட்டும் விமர்சிக்காமல் எங்களைப் பற்றியும் கருத்து விட்டுச் சென்றிருப்பது மனதைத் தொட்டது. மிக்க நன்றி ஐயா.
vanathy said...
ஏதோ வயித்தெறிச்சல் பதிவுன்னு எடுக்கவும் முடியலை. பேபி அதீஸ், அக்கம் பக்கம் நல்ல பெண் இருந்தா சொல்லுங்க. நானும் தேடிப் பார்க்கிறேன்.
December 13, 2011 10:08 PM
//
நன்றி வானதி அக்கா
தங்கள் வருகைக்கு
பொறமையா ?:)
Mathi said...
"நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்"
well said..siva.keep rocking with ur valuable thathuvams..:)
December 16, 2011 7:52 PM
/
வாங்க மேடம்
நன்றி தங்கள் கருத்துக்கு
எனக்கு பிடித்தவை said...
என்னைக்கு தான் உங்க பக்கம் வந்தேன்.. கலக்கலா இருக்கு.. தத்துவம் பின்னிடிங்க போங்க...... தொடர்கிறேன் உங்கள் பக்கத்தை...........
December 17, 2011 1:47 பம்//
நன்றி தங்கள் முதல் வருகைக்கு
வாழ்த்த வயதில்லை உங்கள் பக்கம் மிக அருமை
athira said...
ஆஆஆஆஆஆஆஆஆ மை:)))...
சிவாவுக்காகப் பிடிச்சு வந்திருக்கிறேன் பத்திரமா உள்ளே எடுத்து வையுங்க றீச்சருக்குக் காட்டிட வாணாம் ஓக்கை?:)).
“இந்த வார புலம்பல்” ஒரு மாதம் முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:)) இனி அடுத்த வாரப் புலம்பல் எப்போ?:))))
December 19, 2011 10:15 PM
//
ஹஹஹா வாங்க பேபி அதிரா
ம் அடுத்த வார புலம்பல் விரைவில்
கொஞ்சம் வேலை அதிகம் ...
G.M Balasubramaniam said...
உங்கள் வலைப்பூவின் தலைப்பில் இருக்கும் வார்த்தைகள் உங்கள் பதிவு முழுவதும் , கூட பதிவுகளின் பின்னூட்டங்களின் (எல்லோருடைய )ஊடேயும் அருமையாய் இழையோடுகிறது. உண்மையிலேயே கவிதை நன்றாக இருந்தது. இதைப் படித்தபோது ஒரு முறை ஆங்கில வார்த்தை ஒன்று கொடுத்து வாக்கியம் அமைக்கப் பணித்தார்கள்.(நான் பள்ளியில் படிக்கும்போது )கொடுத்த வார்த்தைக்குப் பொருள் தெரியாமல் நான் ஒரு வாக்கியம் அமைத்தேன். அதில் இன்ன வார்த்தையைக் கொடுத்து வாக்கியம் அமைக்கச் சொல்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். சமயோசித பதிலுக்குப் பாராட்டுப் பெற்றேன். கவிதை எழுதப் பழக இதுவும் ஒரு வழி. வாழ்த்துக்கள்.
December 20, 2011 2:21 PM
//
நன்றி ஐயா மிக்க சந்தோசம் தங்கள் நீண்ட பின்னோடதுக்கு
பிறகு உங்கள் தமிழ் புலமையும் ஆங்கில புலமையும் நன்கு அறிவேன்
ஒரு சில போஸ்டில் வாசித்து இருக்கிறேன்
மிக வியந்து வந்து இருக்கிறேன்
தங்களுக்கு அன்பான வணக்கங்கள்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
இங்கு உள்ளவர்களின் அன்பில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..
முகம் தெரியாத அன்பான உறவுகள் ,நட்புகள்,அனைவரும்
இமா said...
திரு. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு,
சிவாவின் இடுகையை மட்டும் விமர்சிக்காமல் எங்களைப் பற்றியும் கருத்து விட்டுச் சென்றிருப்பது மனதைத் தொட்டது. மிக்க நன்றி ஐயா.
December 21, 2011 1:10 AM
//
ம் சொல்ல வேண்டியதை இமா டீச்சர் சொல்லிட்டாங்க
அதற்கும் மிக்க நன்றி
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்து "//////////
karrrrrrrrrrrrrrrr இத்தனை நாளும் emattrinam neengal ...
அப்படி என்னதான்////////////
அப்புறம் ம்ஹும் சொல்லு வேற அப்புறம் சொல்லு வேற இதேய manikkanakka உட்காந்து பேசுவாங்க ...
avvvvvvvvv லவ் பண்ணுற நண்பிகளோடையும் friendship எ வைக்கக் கூடாது ..karrrrrrrrrrrrrrr ...அவிங்க புலம்பல் தாங்கவே முடியாது...சாமிஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ
ஸ்டமக் பர்ன் ஆகி கன்னுலா காதுல இருந்து புகையா வந்து வாயிலிலிருந்து நல்ல வார்த்தைல அபிஷேகம் நடத்தினோம் எண்டாலும் அவிங்க ஜாபை அவங்க கோன்சென்றதியன் ஓட காண்டினு செய்வினம்
Post a Comment