Thursday, March 17, 2011
நாங்களும் கவிதை எழுதுவோம்ல
முஸ்கி :
நாங்களும் கவிதை எழுதுவோம்ல...நட்புக்காக ஒரு சின்ன...
கடவுள்
எல்லா இடமும் இருக்க முடியாது என்பதால்
அன்னையைப் படைத்தான்
முதல் அறிவைக் கொடுக்க தந்தையும்
தொடரும் அறிவைக் கொடுக்க குருவையும் கொடுத்தான்
இவர்கள் அனைவரும்
எப்போதும் என்னுடன் இருக்க முடியாது என்பதால்
உனது நட்பை படைத்தான்
இறைவன் ...
இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள் …
இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள் …
(இந்த கவிதை நான் எழுத வில்லை ...)
நட்பு போல ஒரு இதயம் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...
டிஸ்கி :
இந்த உலகத்தின் அனைத்து உயிர்களும் நட்பில்தான் வாழ்கின்றன...
பிராத்தனைகள்:
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சுனாமியில்
இறைவனிடம் சேர்ந்த மனித உயிர்களுக்கு அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்...
எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன்.
என்றும் நட்புடன்
உலகத்தின் ஒரு மூலையில்
...
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
36 comments:
hilo 1,2.3 mike testing....
அருமை.. அருமை... தொடருங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
யார் எழுதினா என்ன, கவிதை நல்லா இருக்கு சிவா. சின்..னதா அழ..கா ஒரு போஸ்டிங். ;)
சிவா ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். சிவாவின் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.
//எதுவும் நிரந்தரம் 'எ'ல்லா உலகில் // 'i' க்குப் பதிலா கைதவறி 'e' தட்டிட்டீங்களோ!!
ஆனந்தத்தில் ஆரம்பித்து அழுகையில் முடிவது நட்பு ஒன்றுதான்.
கவிதை எழுதி ப்ளோக்ல டச்சுல இருக்கீங்க.. ஓ.கே ஓ.கே.... குட்.. ;-))
////சுனாமியில்
இறைவனிடம் சேர்ந்த மனித உயிர்களுக்கு அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.///
////எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன்./////
சிவா உங்க ப்ளாக்குக்கு பொருத்தமான பெயர்... அன்பை விட ஆயுதம் எதுவும் இல்லை...ஆழகான நட்புக்கொண்ட உங்களோடு என் வேண்டுதலும் இணைந்து கொள்ளட்டும்...
நல்லா தான் இருக்கு :)
பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்... Good one brother...:)
"எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன்."
நானும் தான் .
என்னுடைய பிரார்த்தனைகளையும்
சேர்த்து கொள்ளுங்கள்
Tkz Siva. ;))
sooper! nice one.
அருமை.. அருமை... தொடருங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
//
வாங்க நண்பா
நன்றி தங்கள் கருத்துக்கு
தொடரும்...
@FOOD said...
கவிதை அருமை. தொடர்ந்து எழுதுங்க, நண்பரே!
//
வாங்க உணவு அதிகாரி
நன்றி தங்கள் வருகைக்கும் நண்பரே
யார் எழுதினா என்ன, கவிதை நல்லா இருக்கு சிவா. சின்..னதா அழ..கா ஒரு போஸ்டிங். ;)
சிவா ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். சிவாவின் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.
//எதுவும் நிரந்தரம் 'எ'ல்லா உலகில் // 'i' க்குப் பதிலா கைதவறி 'e' தட்டிட்டீங்களோ!!// ஆம்.தவறு சுட்டியமைக்கு மிக்க நன்றி
ம் நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் வருக
"குறட்டை " புலி said...
ஆனந்தத்தில் ஆரம்பித்து அழுகையில் முடிவது நட்பு ஒன்றுதான்.
March 17, 2011 12:24 பம்///
நன்றி நண்பா அழுகையையும் துடைக்கத்தான் நட்பு .என்று நம்புகிறேன்
மிக்க நன்றி தங்கள் வருகைக்கு
RVS said...
கவிதை எழுதி ப்ளோக்ல டச்சுல இருக்கீங்க.. ஓ.கே ஓ.கே.... குட்.. ;-))
//
வாங்க மன்னை மைனர்...ம் என்ன கொஞ்சம் வேலை அதிகம் நன்றி தங்கள் மேலான வருகைக்கு
ரேவா said...
////
சிவா உங்க ப்ளாக்குக்கு பொருத்தமான பெயர்... அன்பை விட ஆயுதம் எதுவும் இல்லை...ஆழகான நட்புக்கொண்ட உங்களோடு என் வேண்டுதலும் இணைந்து கொள்ளட்டும்...//
நன்றி தோழி உங்கள் வேண்டுதலுக்கும் நட்புக்கும்
வருகைக்கும் நன்றி
சமுத்ரா said...
நல்லா தான் இருக்கு :)
// வாங்க அறிவியல் ...நன்றி தங்கள் முதல் வருகைக்கு..//
angelin said...
"
நானும் தான் .
என்னுடைய பிரார்த்தனைகளையும்
சேர்த்து கொள்ளுங்கள்
//
வாருங்கள்
உங்கள் வருகைக்கும் பிராத்தனையில்
சேர்ந்தமைக்கும்..
மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும்
@அப்பாவி தங்கமணி said...
பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்... Good one brother...:)
/// தங்க யு சிஸ்டர் ..நன்றி அப்பாவி வருகைக்கு
@vanathy said...
sooper! nice one.//
நன்றி நன்றி
கும்மலாம்னு வந்தேன்.. கவிதையாப்போச்சு..பொழைச்சுப்போங்க
டிஸ்கி :
இந்த உலகத்தின் அனைத்து உயிர்களும் நட்பில்தான் வாழ்கின்றன...//
உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு...
சிவா உங்க ப்ளாக்குக்கு பொருத்தமான பெயர்... அன்பை விட ஆயுதம் எதுவும் இல்லை...ஆழகான நட்புக்கொண்ட உங்களோடு என் வேண்டுதலும் இணைந்து கொள்ளட்டும்...
March 17, 2011 6:13 PM//
இன்று தான் முதன்முறை வந்திருந்தாலும் இதை நான் வழிமொழிகிறேன்...
சி.பி.செந்தில்குமார் said...
கும்மலாம்னு வந்தேன்.. கவிதையாப்போச்சு..பொழைச்சுப்போங்க//
வாங்க வாங்க பிரபல பதிவர் சிபி அவர்களே வருக வருக என வரவேற்கின்றேன்
அடிக்கிற கைதான் அணைக்கும் நீங்க அடிங்க அண்ணா..
டக்கால்டி said...
டிஸ்கி :
இந்த உலகத்தின் அனைத்து உயிர்களும் நட்பில்தான் வாழ்கின்றன...//
உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு...
March 18, 2011 12:09 ப//
வாங்க கௌண்டேரே
நன்றி தங்கள் நேர்மையான வருகைக்கு
டக்கால்டி said...
இன்று தான் முதன்முறை வந்திருந்தாலும் இதை நான் வழிமொழிகிறேன்.//
நன்றி நண்பா மீண்டும் வருக..
//எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன். //
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. நானும் வேண்டுகிறேன் அண்ணா ..
@ கோமாளி செல்வா said...
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. நானும் வேண்டுகிறேன் அண்ணா ..//
நன்றி செல்வா
அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
டக்கால்டி.
நட்புக்கவிதை மிக அருமை.
நட்புக்கு மரியாதை. வாழ்த்துக்கள்..
நாங்களூம் எழுதியிருக்கோமுல்ல நட்புக்கவிதை நீரோடையில்.
nice post.siva
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?பல்லாயிரம் கூட அல்ல ஏதாவது ஒரு சொல்லில் உயிர்ப்பித்து விடுகிறதுண்டு கவிதை.அந்த சொல் உங்களிடம் இருக்கிறது.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
ம்ம் எழுதுங்க எழுதுங்க.
டக்கால்டி said...
அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
டக்கால்டி.
March 20, 2011 7:00 அம/
கவலை வேண்டும் உங்களை ஒன்றும் சியா முடியாது
நிச்சயம் வருகிறேன்
@Jaleela Kamal said...
ம்ம் எழுதுங்க எழுதுங்க.
April 6, 2011 8:09 PM//
நன்றி அக்கா
Post a Comment