Saturday, September 11, 2010

நம்ம அசினும் தமனாவும் அப்பறம் நம்ம அணில் குட்டி

நம்ம அசினும் தமனாவும்...





நம்ம அணில் குட்டி

7 comments:

இமா க்றிஸ் said...

அழகா இருக்காங்க மூன்று பேரும். ;))

அன்புடன் மலிக்கா said...

ஹை அணில்.
எங்கே அசின் ஓ அதுவா. சூப்பருங்கோ சிவ்வா.

http://niroodi.blogspot.com

Unknown said...

இமா said...
அழகா இருக்காங்க மூன்று பேரும். ;))
நன்றி இமா

@அன்புடன் மலிக்கா said
மிக்க நன்றி மலிக்கா அக்கா
உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி

Mahi said...

அணில் குட்டி க்யூட்டா இருக்கு! உங்க வீட்டுல எடுத்த போட்டோஸா சிவா? ஊர் நினைவுகளை கிளறிவிடும் படங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆனாலும்....

Unknown said...

@அப்பாவி தங்கமணி said...

ஆனாலும்...."


திட்ட முடிவு பண்ணிட்டீங்க அப்புறம் என்ன தயக்கம்..ஸ்டார்ட் மியூசிக்....

Unknown said...

@மகி said...

அணில் குட்டி க்யூட்டா இருக்கு! உங்க வீட்டுல எடுத்த போட்டோஸா சிவா? ஊர் நினைவுகளை கிளறிவிடும் படங்கள்."



எஸ் மகிமா, என்ன பண்றது எல்லாத்தையும் மிஸ் பண்றோம்..


தங்கள் வருகைக்கு நன்றி

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...