Tuesday, July 27, 2010

அடடா


அடடா மழடா அட மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

மாறி மாறி மழை அடிக்க மனசுகுள்ள குட புடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு

என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வைச்ச
மழைக்கு ஒரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோசம ஆடுது இங்கே

உன்னை போல வேறாரும் இல்லை
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்னச் சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்னை அனுப்பி வச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவளை படைச்சு வச்சான்
பட்டாம் பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நிண்ணு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னு புட்ட கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா அனல் மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா அனல் மழடா

பின்னி பின்னி மழை அடிக்க மின்னல் வந்து குட புடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சுடாச்சு

குடையை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேணாம்
அணையை போட்டு யாரும் என் மனச அடைக்க வேணாம்

கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு…

3 comments:

இமா க்றிஸ் said...

அழகு குழந்தை. ;)

ஜெய்லானி said...

இந்த பிள்ளய நா எங்கேயே பாத்திருக்கேனே..!!

Priya said...

வாவ்... க்யூட் பேபி. பாடல்வரிகளுக்கு பொருத்தமா இருக்கு!

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...