Thursday, August 18, 2011
நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள் ...
வாழ்த்த வர உங்களுக்கு ....
அண்ணே
நம்ம ஊரைப் பத்தி எப்படி ஒரு ஒரு இடத்தையும்
அப்படியே என்றும் நினைவில் வைத்து
அலை போல என்றும் நீங்காது இருக்கும்
உங்கள் நினைவுக்கும்
கதைமுதல்
கவிதை வரை
கட்டுரையிலும்
விளையாட்டிலும்
மேலும்
கம்ப்யூட்டர் கதைகளை எழுதும் சுஜாதாவை போல
க்ரைம் தொடர் கதைகள் எழுதும் ராஜேஷ்குமார் போல
நகைச்சுவையும் கலந்து
எல்லாம் கலந்த கதம்பமாய்
பதிவுலகில்
திறம் வாய்ந்த ஒரு வேந்தனாய் வளம் வரும்
உங்களுக்கு எந்த தம்பியின் அன்பான
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
என்றும் இளமையுடன் நீண்ட
ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .
ஒரு ஒரு பதிவையும் லிங்க் கொடுத்து படிப்பதை விட
ஒரு லிங்க் உங்கள் சரித்திரம் பதிவு வரலாற்றில் என்றும் இருக்கும்
என்று நம்புகிறேன்.
வாழ்த்த வயதில்லை
இருந்தலும் வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் சந்தோசமாய் இருக்க
எனது அன்பான பிராத்தனைகள் அண்ணா.
இன்னைக்கு நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள்
முடிந்தால் நீங்களும் வாழ்த்துங்கள்
டிஸ்கி : உங்களுக்கு பிடித்த இட்லியும் கூட தேங்காய் சட்னியும்,இட்லிபொடியும்...
.
நம்ம ஊரு மைனர்
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
45 comments:
எனக்காக ஒரு போஸ்ட் போடற அளவுக்கு நான் தகுதியான்னு தெரியலை..
அன்புக்கு மிக்க நன்றி சிவா!! :-))
பிறந்தநாள் வாழ்த்துக்கள் RSV.
வாழ்த்துக்கள் சிவா...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் RVS...
Happy birth day, RSV.
ஆஆ.. மைனர் என்றதும் சிவாதானாக்கும் என வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தேன் அவ்வ்வ்வ்வ்:), கொஞ்சம் இருங்க ஆயாசத்தில:) கொஞ்சூண்டு டேஸ்ட் பார்த்திட்டு வாழ்த்துறேன்:)).
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்”ஆர் வீ எஸ் அவர்களுக்கு நானும் சொல்லுகிறேன்.
பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடும், சந்தோசத்தோடும், சிவாத் தம்பியோடும் ஒற்றுமையாகவும் என்றும் இருக்க வாழ்த்துகிறேன்...
ஹை நான் கண்டு பிடிச்சிட்டேன் ரீச்சர் பிழை விட்டிட்டாஆஆஆஆஆ:))
//
August 18, 2011 12:52 PM
Blogger இமா said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் RSV//
ஆஆஆஆ நம்மட வான்ஸ்ஸும் சொல்லிவச்சதுபோல அதே பிழை விட்டிட்டா, அதிராவோ கொக்கோ... அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமில்ல:)).... ஹையோ ஹையோ:))))...
//
vanathy said...
Happy birth day, RSV//
August 19, 2011 12:57 AM
Birthday என்றால் கேக்தான் நாங்க வெட்டுவேம்:), நீங்க இட்லி வெட்டுறீங்களோ? புது முறையாக இருக்கே சிவா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
சூப்பராக, பஞ்சுபோல இருக்கு இட்லி:).
ஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:))).
FOOD said...
வாழ்த்துக்கள்.
August 18, 2011 11:36 அம//
மிக்கநன்றி
RVS said...
எனக்காக ஒரு போஸ்ட் போடற அளவுக்கு நான் தகுதியான்னு தெரியலை..
அன்புக்கு மிக்க நன்றி சிவா!! :-))
August 18, 2011 12:52 PM
//
உங்கள் தன்னடக்கத்துக்கு நிச்சயம் தகுதி உண்டு
மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இமா said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் RSV.
August 18, 2011 5:30 பம்//
நன்றி டீச்சர்
Reverie said...
வாழ்த்துக்கள் சிவா...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் RVS...
August 18, 2011 8:51 பம்//
ம் நன்றி தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்
vanathy said...
Happy birth day, RSV.
August 18, 2011 9:08 பம்/
நன்றி வானதி அக்கா
athira said...
ஆஆ.. மைனர் என்றதும் சிவாதானாக்கும் என வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தேன் அவ்வ்வ்வ்வ்:), கொஞ்சம் இருங்க ஆயாசத்தில:) கொஞ்சூண்டு டேஸ்ட் பார்த்திட்டு வாழ்த்துறேன்:)).
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்”ஆர் வீ எஸ் அவர்களுக்கு நானும் சொல்லுகிறேன்.
பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடும், சந்தோசத்தோடும், சிவாத் தம்பியோடும் ஒற்றுமையாகவும் என்றும் இருக்க வாழ்த்துகிறேன்...
August 19, 2011 12:54 அம//
ஹஹா நன்றி தங்கள் ஓடோடி வந்தமைக்கு
இருங்க உங்களுக்கு Mango ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.
athira said...
ஹை நான் கண்டு பிடிச்சிட்டேன் ரீச்சர் பிழை விட்டிட்டாஆஆஆஆஆ:))//
அவ்வவ் என்ன பிழை ???
athira said...
Birthday என்றால் கேக்தான் நாங்க வெட்டுவேம்:), நீங்க இட்லி வெட்டுறீங்களோ? புது முறையாக இருக்கே சிவா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
சூப்பராக, பஞ்சுபோல இருக்கு இட்லி:).
ஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:))).
August 19, 2011 1:௦௨//
ம் பஞ்சு போல இருக்கா எது மகிமா வோட சாப்ட் இட்லி.(அப்பாவிக்கா இட்லி இல்லை)
நான் யாரயும் வம்புக்கு எழுக்கலை :))
ம் நோ நோ நீங்கதான் லாஸ்டு..மீ தி பிர்ச்டு:)
தெரிச்சவங்க தெரியாதவங்க அப்படின்னு எதுவுமே இல்லை
என்னை பொறுத்த வரையிலும் எல்லாருமே தெரிந்த அல்லது தெரியாத நண்பர்கள் .
சிலருக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டேன் அவங்க ஒரு மரியாதைக்கு கூட வாழ்த்து சொன்னவங்களுக்கு
நன்றி சொல்லல.
ம் வாழ்த்துவதில் என்ன இருக்கு காசா பணமா
சந்தோசத்தில பெரிய சந்தோசம்
மத்தவங்கள சந்தோசம் படுத்துவது தான்.
பெரிய கிபிட் எல்லாம் வாங்கி கொடுப்பது விட
மனசார வாழ்த்துக்கள் சொன்னா அவர்கள் ஒரு நிமிசவது சந்தோஷ படுவாங்க
அதான் ஒரு சின்ன போஸ்ட் போடறேன்.எனக்கு தெரிந்து நேரம் இருந்தால் ஒரு அலைபேசி அழைத்தாவது வாழ்த்து சொல்லிக்கொண்டு வருகின்றேன்
உங்களுக்கு நேரம் இருந்தா விருப்பம் இருந்தா வாழ்த்துங்கள்
வானம் வாசப்படும்.
அதீஸ் என்ன பிழை என்கிறீங்கள்??
//http://www.rvsm.in/2011/08/blog-post_16.html// போய்ப்பார்த்து நிச்சயம் செய்துகொண்டுதான் வாழ்த்துப் பதிவிட்டேன் அதிரா.
சிவாவுக்கும் மம்மிக்கும் ஒரே தேதி. http://imaasworld.blogspot.com/2011_06_01_archive.html பாருங்கோ. நீங்களும் வாழ்த்தி இருக்கிறீங்கள்.
ஹையோஓஓ ஹையோஓஓஓஓஒ தேம்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூ.... இவிங்க ஒருத்தருக்குமே கண்ணு தெரியேல்லை.... அது RSV இல்லை இமா, RVS:))))))))))).
எனக்கு முன்பின் தெரியாது, சிவாவின் இப் பதிவு பார்த்துத்தான் தெரியும்.
;) Thanks AtheeS.
Sorry RVS. :-) கொஞ்சம் அதிகமா ஜுரம் அடிக்குது; கண்ணு தெரியல. மன்னிச்சுக்கோங்க.
//அதான் ஒரு சின்ன போஸ்ட் போடறேன்.எனக்கு தெரிந்து நேரம் இருந்தால் ஒரு அலைபேசி அழைத்தாவது வாழ்த்து சொல்லிக்கொண்டு வருகின்றேன்
உங்களுக்கு நேரம் இருந்தா விருப்பம் இருந்தா வாழ்த்துங்கள்
வானம் வாசப்படும். //
அட நம்மட மீ த 1ஸ்ட்டூ சிவாவா... இப்படிப் ஃபீலிங்ஸா ஒரு பதிவு போடுறது....
உண்மைதான் சிவா, நாம் ஒருவருக்காக எம் நேரம், வேலை எல்லாம் ஒதுக்கி வந்து ஒரு பதிவு போட்டால் அதை மதிக்கத் தெரிந்திருக்கோணும்.
பின்னூட்டங்கள்கூட அப்படித்தான், சிலர் நாம் போடுவதை திரும்பியே பார்க்காமல் புதுத்தலைப்பிடுவார்கள், ஏதோ தாம் ஜனாதிபதி, நாம் தேடித் தேடி ஓடிவருகிறோம் என்பதுபோல...
அப்படியான நேரம்..”மதியாதோர் தலைவாசம் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது”
எனும் வரிகள்தான் நினைவுக்கு வரும்.
ஆனாலும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என நினைத்து, மனதில் ஓரத்துக்கு அதை ஒதுக்கிவிட்டுவிடுவேன்.
//ம் வாழ்த்துவதில் என்ன இருக்கு காசா பணமா
சந்தோசத்தில பெரிய சந்தோசம்
மத்தவங்கள சந்தோசம் படுத்துவது தான்.
பெரிய கிபிட் எல்லாம் வாங்கி கொடுப்பது விட
மனசார வாழ்த்துக்கள் சொன்னா அவர்கள் ஒரு நிமிசவது சந்தோஷ படுவாங்க //
நிறையப் பேர் கணக்கு வைத்துத்தான் நடக்கிறார்கள், அதே நேரம் தெரியாதவரை ஏன் வாழ்த்தவேணும் என நினைப்போரும் உண்டு.
நான் நினைப்பது, ஆருடைய பிறந்தநாளென்றாலும்... அவர் சிவாவுக்கு வேண்டப்பட்டவர்... அதனால் சிவாவுக்காக நாம் வாழ்த்தவேண்டும் என்றுதான், தெரியாதுவிட்டாலும் எங்கேயும்.. எதுக்காயினும் போய் பின்னூட்டம் போடுவது.
உஸ் நிறையக் கதைச்சிட்டனோ...
சிவா.. மங்கோ யூஸ் பிளீஸ்ஸ்ஸ்... எனக்கு ஐஸ் போடவேண்டாம் எனக்கது பிடிக்காது:)).
//இமா said...
;) Thanks AtheeS.
Sorry RVS. :-) கொஞ்சம் அதிகமா ஜுரம் அடிக்குது; கண்ணு தெரியல. மன்னிச்சுக்கோங்க//
:))))))
\_O-O_/... போடுங்க இமா...
சரி என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .ஆனாலும் இப்படிச் சாப்பாடு போட்டு வாழ்த்தச் சொன்ன முறை ஒரு புது முறை அருமை நன்றி உங்களுக்கு ..
athira said...
ஹையோஓஓ ஹையோஓஓஓஓஒ தேம்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூ.... இவிங்க ஒருத்தருக்குமே கண்ணு தெரியேல்லை.... அது RSV இல்லை இமா, RVS:))))))))))).
எனக்கு முன்பின் தெரியாது, சிவாவின் இப் பதிவு பார்த்துத்தான் தெரியும்.
August 19, 2011 2:53 பம்//
ம் நன்றி பேபி அதிரா
உங்களுக்கு நன்கு கண்கள் தெரிகின்றது தினமும் கீரை சாப்பிடுறீங்கள?
நன்றி உங்கள் கண்டுபிடிப்புக்கு.:)
இமா said...
;) Thanks AtheeS.
Sorry RVS. :-) கொஞ்சம் அதிகமா ஜுரம் அடிக்குது; கண்ணு தெரியல. மன்னிச்சுக்கோங்க.
August 19, 2011 5:43 பம்/
முதல நல்ல ரெஸ்ட் எடுங்க
நன்றி ஜுரத்துடன் வந்து வாழ்த்து சொன்னமைக்கு.take care of you first.
athira said...
//அதான் ஒரு சின்ன போஸ்ட் போடறேன்.எனக்கு தெரிந்து நேரம் இருந்தால் ஒரு அலைபேசி அழைத்தாவது வாழ்த்து சொல்லிக்கொண்டு வருகின்றேன்
உங்களுக்கு நேரம் இருந்தா விருப்பம் இருந்தா வாழ்த்துங்கள்
வானம் வாசப்படும். //
அட நம்மட மீ த 1ஸ்ட்டூ சிவாவா... இப்படிப் ஃபீலிங்ஸா ஒரு பதிவு போடுறது....
உண்மைதான் சிவா, நாம் ஒருவருக்காக எம் நேரம், வேலை எல்லாம் ஒதுக்கி வந்து ஒரு பதிவு போட்டால் அதை மதிக்கத் தெரிந்திருக்கோணும்.
பின்னூட்டங்கள்கூட அப்படித்தான், சிலர் நாம் போடுவதை திரும்பியே பார்க்காமல் புதுத்தலைப்பிடுவார்கள், ஏதோ தாம் ஜனாதிபதி, நாம் தேடித் தேடி ஓடிவருகிறோம் என்பதுபோல...
அப்படியான நேரம்..”மதியாதோர் தலைவாசம் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது”
எனும் வரிகள்தான் நினைவுக்கு வரும்.
ஆனாலும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என நினைத்து, மனதில் ஓரத்துக்கு அதை ஒதுக்கிவிட்டுவிடுவேன்.
August 19, 2011 8:54 பம்/
பேபி அதிரா பீலிங்க்ஸ் போஸ்டா அவ்வவ் ..நோ பீலிங்க்ஸ் ஸ்டார்ட் மியூசிக்
நன்றி உங்கள் பொறுமையான அன்பான விளக்கத்துக்கும்
அவ்வையார் சொன்ன வரிகள் எல்லாம் சொல்லி நீங்களும் என்னைக்கு டீச்சர் ஆகிவிட்டீன்கள்.
ம் கடைசி சொன்ன வரிகளை நானும் முயற்சிக்கிறேன்
பின்னோட்டம் இடுவது அவர்கள் மனநிலை பொறுத்து..(நானும் சில நேரம் பிற பதிவுகளுக்கு அதிகம் போறது இல்லை நம் நட்புவட்டம் போவதற்கே நேரம் சரியாய் இருக்கிறது.)
athira said...
//ம்
நிறையப் பேர் கணக்கு வைத்துத்தான் நடக்கிறார்கள், அதே நேரம் தெரியாதவரை ஏன் வாழ்த்தவேணும் என நினைப்போரும் உண்டு.
நான் நினைப்பது, ஆருடைய பிறந்தநாளென்றாலும்... அவர் சிவாவுக்கு வேண்டப்பட்டவர்... அதனால் சிவாவுக்காக நாம் வாழ்த்தவேண்டும் என்றுதான், தெரியாதுவிட்டாலும் எங்கேயும்.. எதுக்காயினும் போய் பின்னூட்டம் போடுவது.
உஸ் நிறையக் கதைச்சிட்டனோ...
சிவா.. மங்கோ யூஸ் பிளீஸ்ஸ்ஸ்... எனக்கு ஐஸ் போடவேண்டாம் எனக்கது பிடிக்காது:)).
/..
ம் நிறைய இல்லை..கொஞ்சமாகத்தான்
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாய்
கூறி இருக்கீங்கள்
பொறுமையாக பதிவிட்ட அனைத்து மறுமொழிக்கும் மிக்க நன்றி
ஒரு மக் மங்கோ ஜூஸ் ஐஸ் போடாம பார்சல் தேம்ஸ் கரைக்கு...
நானும் ஐஸ் போட்டு குடிக்க மாட்டேன்.ஏன் எண்டால் அளவு குடிக்கும் ஜூஸ் அளவு குறைந்து விடும்:))
அப்புறம் தடிமன் பிடிக்கும்..
இமா said...
;) Thanks AtheeS.
Sorry RVS. :-) கொஞ்சம் அதிகமா ஜுரம் அடிக்குது; கண்ணு தெரியல. மன்னிச்சுக்கோங்க//
:))))))
\_O-O_/... போடுங்க இமா...
August 19, 2011 9:02 PM//
hahaha..
அம்பாளடியாள் said...//
சரி என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .ஆனாலும் இப்படிச் சாப்பாடு போட்டு வாழ்த்தச் சொன்ன முறை ஒரு புது முறை அருமை நன்றி உங்களுக்கு ..
August 20, 2011 1:௧௧/
நன்றி அம்மா தங்கள் வருகைக்கு.
வாழ்த்தியமைக்கு.
உங்களுடை கவிதைகள் ஒவ்வொன்றும்
அருமை
வாழ்த்துக்கள்..
You have professionalism in ur posts.... Nice :)
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்..
http://blogintamil.blogspot.com/2011/08/6.html
மைனருக்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள்..
August 20, 2011 3:56 பம்//
வாருங்கள் நன்றி உங்கல் வாழ்த்துக்கு
வருகைக்கு
நன்றி கருண் வாழ்த்துக்கு
வருகைக்கு
Puppykutty :) said...
You have professionalism in ur posts.... Nice :)
August 20, 2011 4:57 PM//
வாங்க பப்புக்குட்டி..
அழகான பேரு(pappukkutti)...
நீங்க சொல்றது போல எல்லாம் இல்லைங்க
மீண்டும் வாங்க
இந்திரா said...
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்..
http://blogintamil.blogspot.com/2011/08/6.html
August 20, 2011 5:21 PM
நீங்க மறுபடியும் ஒரு பாசக்கார புள்ளன்னு நிருபிச்சிட்டீங்க
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி இந்திரா அறிமுகத்துக்கும் வருகைக்கும் ..
ஆகுலன் said...
மைனருக்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
//
வாங்க ஆகுலன்
நாலு கப் என்ன ஒரு CUP VATHU குடிச்சிட்டா போச்சு ..
நன்றி வருகைக்கு
ஆஹா... இப்பதான் பாக்கறேன்... கொஞ்சம் லேட் கமெண்ட்... மன்னிக்கணும்... சூப்பர் வாழ்த்து
செல்வன் சிவாவின் பதிவு மூலமாக எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன அனைந்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது கோடானு கோடி நன்றிகள்.
தாமதமாகத்தான் வந்து எட்டிப் பார்த்தேன்! மன்னிக்கவும்.
:-)
தாங்ஸ் சொன்னதுக்கு தாங்ஸ். ;) பிறந்தநாள் சந்தோஷமாகக் கொண்டாடினீங்கள்தானே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//\_O-O_/... போடுங்க இமா...// ஒரு மனுசர் எத்தனை கண்ணாடிதான் போடுறது? ஆமைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும். அப்ப பார்ப்பம் என்ன நடக்குது என்று. ;)
செல்வன் சிவாவா! நான் சிவா இன்னும் குட்டிப்பிள்ளை என்று நினைச்சுக் கொண்டு இருக்கிறன். ;))
அப்பாவி தங்கமணி said...
ஆஹா... இப்பதான் பாக்கறேன்... கொஞ்சம் லேட் கமெண்ட்... மன்னிக்கணும்... சூப்பர் வாழ்த்து
August 30, 2011 2:37 அம//
வாங்க வாங்க வாழ்த்துக்கு நன்றி
உங்க இட்லி கொஞ்சம் parcel பண்ணுங்க
RVS said...
செல்வன் சிவாவின் பதிவு மூலமாக எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன அனைந்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது கோடானு கோடி நன்றிகள்.
தாமதமாகத்தான் வந்து எட்டிப் பார்த்தேன்! மன்னிக்கவும்.
:-)
September 4, 2011 3:54 பம்//
நன்றி மறுமொழிக்கு தாமதம் நானும் இன்றுதான் பாத்தேன்
வாழ்க வளமுடன்
இமா said...
தாங்ஸ் சொன்னதுக்கு தாங்ஸ். ;) பிறந்தநாள் சந்தோஷமாகக் கொண்டாடினீங்கள்தானே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//\_O-O_/... போடுங்க இமா...// ஒரு மனுசர் எத்தனை கண்ணாடிதான் போடுறது? ஆமைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும். அப்ப பார்ப்பம் என்ன நடக்குது என்று. ;)
செல்வன் சிவாவா! நான் சிவா இன்னும் குட்டிப்பிள்ளை என்று நினைச்சுக் கொண்டு இருக்கிறன். ;))
September 4, 2011 4:16 பம்//
ஓகே மறுபடியும் கமென்ட் போட்டதுக்கு தேங்க்ஸ்
அது எப்படி நீங்க பேபி அதிரவ பாத்துஅப்படி சொல்லாம் .
நான் குட்டி பிள்ளை தான்
Post a Comment