Sunday, July 31, 2011
என்னைத் தேட வேண்டாம்....
என்ன யோசிக்கிறேன்
என்று தெரியாமலே
யோசிக்கிறேன்.
எங்கு செல்கிறது
என்மனம்!
அதுவும் தெரியவில்லை
தெரிந்துகொள்ள
விரும்பவும் இல்லை.
மூச்சு முட்டாத சுவாசம்,
கண்ணைப் பறிக்காத
சூரிய ஒளி,
காதைக் கிழிக்காத
வண்டுகளின்
ரீங்காரம்,
மயங்க வைக்காத
மலரப் போகும்
பெயர் தெரியாத
பூக்களின் வாசம்.
காற்றுப் புகாத இடத்திலும்
என் மனம்
பரந்த விண்வெளியில்
விரிந்து கிடக்கிறது.
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேல் மரங்களின்
புன்னகை வெள்ளம்,
அடுக்கடுக்காய்
அழகான
மலைப்பாதைகள்,
அடர்ந்த காட்டில்
நீண்டு திரும்பும்
வகிடிடப்பட்ட
ஒற்றையடிப்பாதைகள்,
அழகாய்
வரவேற்கும்
வானவில்.
கபடம் இல்லா
அன்பு உலகின்
எல்லையைக் காணவிரும்பி
தொலைகிறேன்....
என்னைத் தேட வேண்டாம்.!
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
34 comments:
ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நான் தேடிக்கிட்டு இருக்கேன்!! :-)
நல்லா இக்கீதுபா கவித... :-)
கவிதை தூள்...
ஐஐஐஐஐ.... தவழ்ந்த குழந்தை காலடி எடுத்து நடக்கத் தொடங்கிட்டுதூஊஊஊஊஊ:).
கவிதையும் எழுத வருமோ? கலக்கிட்டீங்க.
மறந்திட்டனேஏஏஏஏஏ.. இங்க நான் தான் firstuuuuuuuuuuuuuuuuuuuuu:)).
//என்னைத் தேட வேண்டாம்.! //
இப்பூடிச் சொன்னா... தேடுங்க என அர்த்தமாம்ம்ம்ம்ம்...
இதை நான் சொல்லல்ல:) உங்கட றீச்சர்தான் எஸ் ரி டி கோல்:) போட்டுச் சொல்லிப்போட்டுத்தான் ஸ்கூலுக்குப் போனவ:))).
நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே.:)))).
கபடம் இல்லா
அன்பு உலகின்
எல்லையைக் காணவிரும்பி
தொலைகிறேன்...
என்னைத் தேட வேண்டாம்.!
...... அருமையான வரிகள். கருத்தும், அர்த்தமும் சூப்பர்!
nice siva
RVS said...
ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நான் தேடிக்கிட்டு இருக்கேன்!! :-)
நல்லா இக்கீதுபா கவித... :-)
August 1, 2011 12:41 பம்//
டாங்க்சுபா...:))
ம் மையினர் வாள் எதுக்கு தேடினீங்க திருப்தி போயிடு வந்த லட்டு கொடுக்கவா?
நன்றி தங்கள் வருகைக்கு
Reverie said...
கவிதை தூள்...
August 1, 2011 12:51 பம்/
நன்றி
அம்மா கிட்ட நீங்க ஆசிர்வாதம் வாங்கிடீன்களா ?
நன்றி தங்கள் புகைப்படம் அருமை
athira said...
ஐஐஐஐஐ.... தவழ்ந்த குழந்தை காலடி எடுத்து நடக்கத் தொடங்கிட்டுதூஊஊஊஊஊ:).
கவிதையும் எழுத வருமோ? கலக்கிட்டீங்க.
August 1, 2011 2:29 PM
//
ம் அம்மா வாங்க வாங்க குழந்தைக்கு
கவிதை எல்லாம் வராது..:(அது சும்மா
எதையும் கலக்க வில்லை
athira said...
//என்னைத் தேட வேண்டாம்.! //
இப்பூடிச் சொன்னா... தேடுங்க என அர்த்தமாம்ம்ம்ம்ம்... ..யாரு சொன்னது ???
இதை நான் சொல்லல்ல:) உங்கட றீச்சர்தான் எஸ் ரி டி கோல்:) போட்டுச் சொல்லிப்போட்டுத்தான் ஸ்கூலுக்குப் போனவ:)))...அது யாரு அந்த டீச்சர்...நீங்கள் ச்சூளுக்கு போகலையா
நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே.:)))).யாரு நீங்க அதை டீச்சர் சொல்லனும்
but நீங்க நல்லவங்க நெறைய கமெண்ட் போட்டு இருக்கீங்க
நன்றி அதிராமா
athira said...
மறந்திட்டனேஏஏஏஏஏ.. இங்க நான் தான் firstuuuuuuuuuuuuuuuuuuuuu:)).
August 1, 2011 2:30 பம்/
நோ நோ மைனர் வாள்தான் பிர்ச்ட்டு
நீங்க 3rdu..
உங்களுக்கு கணக்கே தெரியல போங்க
Chitra said...
கபடம் இல்லா
அன்பு உலகின்
எல்லையைக் காணவிரும்பி
தொலைகிறேன்...
என்னைத் தேட வேண்டாம்.!
...... அருமையான வரிகள். கருத்தும், அர்த்தமும் சூப்பர்!
August 1, 2011 2:40 PM
/
வாங்க வாங்க அதிரடி சித்ரா அக்கா
தமிழ்நாடு இனிமே சௌக்கியமா இருக்கும் நம்புறேன்
வாழ்க வளமுடன்
நா.மணிவண்ணன் said...
nice siva
August 1, 2011 4:09 PM
/
நன்றி மணி
அந்த தொடர் கதை என்ன ஆச்சு ?
கபடம் இல்லா அன்பு உலகம் எங்கே இருக்கிறது.... சொல்லுங்கள் தேடி நிம்மதியை நாடுவோம்
மிகவும் நன்றாக எழுதி இருக்கிங்க சிவா... வாழ்த்துக்கள்!
//நன்றி அதிராமா //
என்னாதூஊஊஊஊஊஊஊ அம்மாவாஆஆஆஆஆஆ?:)... ஒரு சுவீட் 16 ல இருக்கிற பேபி அதிரவைப் பார்த்து இப்பூடிச் சொன்னதை நாங்க வன்மையாகக் கண்டிக்கிறோம்....
மகி தலைமையில் எங்கள் குழு(அதுதங்க “கெட்ட கிருமிகள்”) கும்பலோடுவந்து தாக்கிடுவோம் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:))... அம்மாவாம் அம்மா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
மாய உலகம் said...
கபடம் இல்லா அன்பு உலகம் எங்கே இருக்கிறது.... சொல்லுங்கள் தேடி நிம்மதியை நாடுவோம்
August 1, 2011 11:32 பம்//
வாங்க மாய சார்
நிம்மதி நமக்குள்தான் இருக்கிறது
அதைதான் தேடவேண்டும்...
நன்றி வருகைக்கு
FOOD said...
//கபடம் இல்லா
அன்பு உலகின்
எல்லையைக் காணவிரும்பி
தொலைகிறேன்....//
அருமையான வரிகள்.
August 1, 2011 7:05 பம்/
வாங்க நண்பரே
நன்றி ஆபிசர்
Priya said...
மிகவும் நன்றாக எழுதி இருக்கிங்க சிவா... வாழ்த்துக்கள்!
August 1, 2011 11:55 PM
//
வாங்க பியா
நன்றி தங்கள் வருகைக்கு
thira said...
//நன்றி அதிராமா //
என்னாதூஊஊஊஊஊஊஊ அம்மாவாஆஆஆஆஆஆ?:)... ஒரு சுவீட் 16 ல இருக்கிற பேபி அதிரவைப் பார்த்து இப்பூடிச் சொன்னதை நாங்க வன்மையாகக் கண்டிக்கிறோம்....//
அதிரவைக்கும் அதிரா மங்கையே :)
பேபி அதிராவே தங்களை நீங்கள் சொல்வது போலவே அழைக்க ஆவணம் செய்யப்படும்.
மகி தலைமையில எங்கள் குழு(அதுதங்க “கெட்ட கிருமிகள்”) கும்பலோடுவந்து தாக்கிடுவோம் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:))... அம்மாவாம் அம்மா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
11 6:32 AMஎதுக்காக உங்களுக்கு ரிஸ்க்...
“கெட்ட கிருமிகள்”) -- நோ நோ நோ ....already cold,fever,cough....no no plss
எதுவாக இருந்தாலும் அமைதி பேச்சுவார்த்தை...ஓகே :)நன்றி அதிரா
நன்றி அதிராமா :)
மம்மிலாம் சும்மாங்க...உங்கள் கவிதை மறுபடி படித்தேன்..இன்னும் அருமை...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 220086
//எஸ் ரி டி கோல்:) போட்டுச் சொல்லிப்போட்டுத்தான் ஸ்கூலுக்குப் போனவ:))).// ம்.. இண்டைக்கு இங்கயோ அதிரா!!
ஆனால்.. //அம்மாவாம் அம்மா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)// கிக் கிக் x 47697654564
மிச்சமும் வாசிச்சன். ;))) இப்பிடி தனிய வந்து... ஹும்!! எல்லாம் அதிராவின்ர காலம். ;))
சிவா... கவிதை சூப்பர்.
கவிதை எழுத்துப் பிழை இல்லாமல் தட்டின மாதிரி கருத்துச் சொல்றவங்கள்ட பேர்களையும் சரியாத் தட்டலாம் எல்லோ! நானே... ஒரு 'k' தவறித் தட்டிப் போட்டு கஷ்டப்பட்டுப் போனன். ;) சிவா குட்டி ஆள்தானே எண்டு விட்டுருவாங்கள். ஆனால் நெடுக இப்பிடி இருக்கப் படாது. வளரவேணும் சிவா.
தொலையும் இடத்தை இப்படிச் சொல்லியும் தொலையலாமோ? அழகுக் கவிதை.
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். முடியும்போது பதிவிட்டுப் பங்கெடுத்துக்கொள்ளவும். நன்றி.
சிவா... கவிதை சூப்பர்.
கவிதை எழுத்துப் பிழை இல்லாமல் தட்டின மாதிரி கருத்துச் சொல்றவங்கள்ட பேர்களையும் சரியாத் தட்டலாம் எல்லோ! நானே... ஒரு 'k' தவறித் தட்டிப் போட்டு கஷ்டப்பட்டுப் போனன். ;) சிவா குட்டி ஆள்தானே எண்டு விட்டுருவாங்கள். ஆனால் நெடுக இப்பிடி இருக்கப் படாது. வளரவேணும் சிவா.//
August 3, 2011 4:48 PM
வாங்க இமா டீச்சர்
நன்றி தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 220086
August 3, 2011 4:18 AM///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 220086...
enna aachu??? ethavathu vandi start panrengala???
கீதா said...
தொலையும் இடத்தை இப்படிச் சொல்லியும் தொலையலாமோ? அழகுக் கவிதை.
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். முடியும்போது பதிவிட்டுப் பங்கெடுத்துக்கொள்ளவும். நன்றி.
August 3, 2011 5:25 பம்//
வாங்க கீதா
நன்றி என்னைய எப்படி எல்லாம் அழ வைக்க கூடாது
தொடர் பதிவு அழைத்தமைக்கு நன்றி
தங்கள் அதிகமான வாசிப்பு மிக்க சந்தோசம்
அந்த அளவுக்கு எல்லாம் வாசிப்பது கிடையாது இருந்தாலும்
முயற்சிக்கிறேன்
அன்பான அழைப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இந்தமாதிரி இடம் கிடைத்தால் சந்தோஷமாக தொலைந்து போய்விடலாமே. அருமை.
நல்ல கவிதை சிவா! அழகா வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கீங்க. வார்த்தைகளில் வடித்த உலகம் கண்முன்னே விரிகிறது. சூப்பர்! :)
அதிராமா-வைப் பார்த்து நானே கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்!!;) ;) இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராஆஆஆஆஆஆ இல்லையா?!
/ஆனால் நெடுக இப்பிடி இருக்கப் படாது. வளரவேணும் சிவா/நானும் இதையே சொல்லிக்கறேன்! சின்னப்பிள்ளையாவே இருக்க எல்லாருக்கும் ஆசைதான், ஆனா அடுத்த நிலைகளுக்குப் போகவேணும் இல்லையா? ஒரே இடத்தில் நிற்காமல் நதி போல் ஓடிக்கொண்டே இருக்கணும்,அப்பத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். :)
சரி,ரொம்ப தொணதொணக்காதேன்னு சொல்றதுக்கு முன்னே நிறுத்திக்கறேன்.;)
நிறைய எழுதுங்க சிவா! :)
இராஜராஜேஸ்வரி said...
இந்தமாதிரி இடம் கிடைத்தால் சந்தோஷமாக தொலைந்து போய்விடலாமே. அருமை.
August 4, 2011 11:28 அம/
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மகி said...
நல்ல கவிதை சிவா! அழகா வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கீங்க. வார்த்தைகளில் வடித்த உலகம் கண்முன்னே விரிகிறது. சூப்பர்! :)
அதிராமா-வைப் பார்த்து நானே கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்!!;) ;) இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராஆஆஆஆஆஆ இல்லையா?!
/ஆனால் நெடுக இப்பிடி இருக்கப் படாது. வளரவேணும் சிவா/நானும் இதையே சொல்லிக்கறேன்! சின்னப்பிள்ளையாவே இருக்க எல்லாருக்கும் ஆசைதான், ஆனா அடுத்த நிலைகளுக்குப் போகவேணும் இல்லையா? ஒரே இடத்தில் நிற்காமல் நதி போல் ஓடிக்கொண்டே இருக்கணும்,அப்பத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். :)
சரி,ரொம்ப தொணதொணக்காதேன்னு சொல்றதுக்கு முன்னே நிறுத்திக்கறேன்.;)
நிறைய எழுதுங்க சிவா! :)
August 5, 2011 2:11 பம்//
வாங்க மகிமா
ம் சும்மா எது கவிதை எல்லாம் ஒன்னும் இல்லை
ம் நிச்சயம்ஓடிகொண்டேதான் இருக்கின்றேன்..வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு....
இல்லை உண்மையா சொல்றீங்க பிடிச்சு இருந்தால் எடுத்துப்பேன்
பிடிச்சு இருந்தது எடுத்துக்கிட்டேன்.
எழுதக்கூடிய சூழ்நிலை கொஞ்சம் குறைவு
நிறைய பதிவர்கள் அழகா எழுதுறாங்க அவங்க எழுத்துக்களை தேடிபிடித்து வாசிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது மகிமா
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும்
Post a Comment