
இந்த பதிவு ஒரு ஜாலிக்காக யாரயும் கஷ்ட படுத்த இல்லை..
(எல்லாம் சகோ தம்பி அண்ணா என்று அழைத்து உயிரை வாங்குகிறது என்று புலம்பும்
என் உயிர் நண்பன் ஒருவனுக்காக இந்த பதிவு )
யாரவது தேவதைய பார்த்து இருந்தா சொல்லுங்க
இதுவரை எந்த தேவதையையும் நான் பார்க்க வில்லை என்று.
நினைப்பவர்கள் கவலை வேண்டாம்...
இந்த வருடமாவது
காதலிக்க
ஒரு தோழி கிடைக்கணும் சாமி...அப்பிடின்னு
நம்ம முருகனை வேண்டிக்கிட்டு...
ஒரு தோழி கிடைக்க
முக்கிய விதிமுறைகள்
என்ன என்ன ?
முதலில் ஒரு வேலை ...
கொஞ்சம் லட்சணம் ...
கொஞ்சம் ஸ்டைல்
கொஞ்சம் மொக்கை
கொஞ்சம் ரொமாண்டிக்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் இருத்தல் அவசியம்
சொல்ல மறந்துவிட்டேன்
போன் கார்டு
கிரெடிட் கார்டு அவசியம்..
முக்கிய விதிகள் :
அவள் தோழிகளை
மறந்தும் கூட விசாரித்து விடவோ
பார்த்து விடவோ கூடாது
பிறகு இதர விதிமுறைகள்
ஒரு நாளைக்கு இருபத்தி மூன்று மணி நேரம்
பேசிகொண்டே அல்லது பேசுவதை
கேட்டுக்கொண்டே இருக்கவேணும்
ஒரு
காதல் கடிதம் கண்டிப்பாய் எழுத தெரிந்து இருக்க வேண்டும்.
கண்ணே மணியே அப்படி ஆரம்பிக்கணும்
தப்பு தப்பா எழுதணும்
கைக்கூ
அவள் நம்மிடம் கெஞ்சும்போது
சாமிகிட்ட வரம் கேக்கலாம்
சாமியே நம்மகிட்ட வரம் கேட்டா...
அப்படின்னு
உளறவேண்டும்
உன் கண்கள்
அந்த வெள்ளி
நிலவின்
சிறு துண்டு
என்று
வஞ்சனை இல்லாமல்
பொய் சொல்ல வேண்டும்
உன் பார்வைகள்
சூரியனை
மங்க வைக்கும்
ஒளிக்கதிர்கள்
என்று
உண்மை சொல்ல வேண்டும்
தூங்கமுடியல
சாப்பிட முடியல
என் வீட்டு
ஜன்னல் முதல் கொண்டு
உன்வரவை
எதிர்பார்த்து
கொண்டு இருக்கிறது
என்று எல்லாம்
அள்ளிவிட வேண்டும்
பக்கம் பக்கமாக
பிழை இல்லாமல்
புத்தம் புதிதாய்
கவிதை எழுத தெரியவில்லையே ...
எது எல்லாம்
பண்ணியும்
காதலி கிடைக்காதவர்கள்
நம்பிக்கை தளரவேண்டாம் ..உங்கள் ஆயுள் நீளம் என்று சந்தோஷ பட்டுக்கொள்ளவும்.
அம்மா அப்பா பார்க்கும் பெண்ணுக்கு
லவ் லெட்டர் எழுதவும்...
டிஸ்க்கி:)
(ஊரில லவ் பண்ணாத
உங்க சொந்தகாரவங்க இருந்தா
தொடர்பு கொள்ளவும் )
33 comments:
aahaa! ;)))
siva said...
சாமி.....
என்ன ஏன் இந்த ப்ளாக் பக்கம் வரவச்ச நடக்கட்டும்..
காதலி கிடைக்காதவர்கள்
நம்பிக்கை தளரவேண்டாம் ..
உங்கள் ஆயுள் நீளம் என்று சந்தோஷ பட்டுக்கொள்ளவும்.
நெறைய விதிமுறைகள் அருமை.இம்மம்ம்ம்ம் நடந்துங்கள் சிவா..ஹஹஹ்ஹா
முருகனை ஏன் வேண்டிக்க சொல்றீங்க! ரெண்டு காதலி கிடைக்கணும்ன்னா? ;-))))
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....சூப்பர் டிப்ஸ்!
@இமா said...
aahaa! ;)))
வாங்க வாங்க இமா..
ரேவா said...//
சாமி.....
என்ன ஏன் இந்த ப்ளாக் பக்கம் வரவச்ச நடக்கட்டும்..
காதலி கிடைக்காதவர்கள்
நம்பிக்கை தளரவேண்டாம் ..
உங்கள் ஆயுள் நீளம் என்று சந்தோஷ பட்டுக்கொள்ளவும்.
நெறைய விதிமுறைகள் அருமை.இம்மம்ம்ம்ம் நடந்துங்கள் சிவா..ஹஹஹ்ஹா
///
அப்பாடா ஓர் பிரபல கவிதை அரசி நம்ம ப்ளாக் பக்கம் கூட வந்துட்டாங்க ....
தங்கள் வருகைக்கும்
நம்பிக்கைக்கும் மிக்க நன்றி
RVS said...
முருகனை ஏன் வேண்டிக்க சொல்றீங்க! ரெண்டு காதலி கிடைக்கணும்ன்னா? ;-))))//
வாங்க நம்ம ஊரு பிரபல பதிவரே
வருக வருக
ம் எல்லாம் எந்த யாம் இருக்க பயம் ஏன்///
காரணம்...
தமிழ் கடவுள் அல்லவா..
Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....சூப்பர் டிப்ஸ்!
February 11, 2011 1:02 PM//
வாங்க மிகப்பிரபல பிரபல பதிவரே சித்ரா அவர்களே
வருக வருக
ஹா ஹா.. நல்ல அட்வைஸ் :)
ம். வாங்களா!! ;)
ஒரு தேவதையைக் கூட்டி வரட்டா சிவா வீட்டுக்கு!! ;))
@Balaji saravana said...
ஹா ஹா.. நல்ல அட்வைஸ் :)
February 11, 2011 1:34 PM//
வாங்க பாலா அண்ணா
நலமா
மீண்டும் வாருங்கள்
அப்ப எனக்கு ஆயுள் நீளம்
ம். வாங்களா!! ;)
ஒரு தேவதையைக் கூட்டி வரட்டா சிவா வீட்டுக்கு!! ;))
February 11, 2011 2:20
//
வேணாம்
நா பாட்டுக்கு ஜாலியா தெரிஞ்சுக்கிட்டு இருக்கேன்
சந்தோசமா இருக்கிறது பிடிக்கலையா ...:)
ம் கூட்டிட்டு வந்த கூட சந்தொசம்.எப்புடி:)))
ஆஹா... இப்படி ஒரு பப்ளிக் அப்ளிகேசன் நான் பாத்ததில்ல...ஹா ஹா ஹா... ஒகே... ஒகே... ஸ்டார்ட் மீசிக்... :)
//காதலி கிடைக்காதவர்கள்
நம்பிக்கை தளரவேண்டாம் ..உங்கள் ஆயுள் நீளம் என்று சந்தோஷ பட்டுக்கொள்ளவும்;//......;)
உங்க டிப்ஸை பார்த்து எல்லோரும் நல்லா இருந்தா சரி:)
காதலர் தின ஸ்பெஷலா சிவா... ம்ம், நைஸ்!
@நா.மணிவண்ணன்
வாங்க மதுரை சிங்கம்
கண்டிப்பா நீளம் அண்ணா :)
மீண்டும் வருக
@அப்பாவி தங்கமணி said...
ஆஹா... இப்படி ஒரு பப்ளிக் அப்ளிகேசன் நான் பாத்ததில்ல...ஹா ஹா ஹா... ஒகே... ஒகே... ஸ்டார்ட் மீசிக்... :)///
ஹிலோ ஹிலோ ஸ்டாப் மியூசிக்
நோ நோ
நான் ரொம்ப சமத்து..
காதலிக்க நேரம் இல்லை
மாட்ட மாட்டேன் :)
@Priya said...
உங்க டிப்ஸை பார்த்து எல்லோரும் நல்லா இருந்தா சரி:)
//
வாங்க ப்ரியா
கண்டிப்பா எல்லாரும் நல்லா இருப்பாங்க
:)
@Priya said...
காதலர் தின ஸ்பெஷலா சிவா... ம்ம், நைஸ்!
//
நன்றி ப்ரியா
ம் அது வேற போஸ்ட் போடணும்
மீண்டும் வருக
//பிறகு இதர விதிமுறைகள்
ஒரு நாளைக்கு இருபத்தி மூன்று மணி நேரம்
பேசிகொண்டே அல்லது பேசுவதை
கேட்டுக்கொண்டே இருக்கவேணும் //
ஏன்ன்ன்??? மீதி அந்த ஒரு மணி நேரத்தை விட்டீங்க????
இதுக்கு காதலி ஏன்? ஒரு ரேடியோ வாங்கி வைச்சிருங்க, சிவா.
யப்பா! என்னமா டிப்ஸ் கொடுக்கறீங்க..பலே ஆள்தான்.
@ vanathy said...
நன்றி வானதி அக்கா
மீண்டும் வருக
Sriakila said...
யப்பா! என்னமா டிப்ஸ் கொடுக்கறீங்க..பலே ஆள்தான்.
Sriakila said...
யப்பா! என்னமா டிப்ஸ் கொடுக்கறீங்க..பலே ஆள்தான்.//
ஹஹா
வாங்க அகிலா அக்கா
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
நான் ஒரு குட்டி பாப்பா ...
அண்ணன் கோமாளி செல்வாவை காணவில்லை
டேர்றோர் பாண்டியனையும் காணவில்லை
கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு
ஒரு கவிதை இலவசமாக பிரசூரிக்க படும்
உங்களை நல்லவர்னு நினைச்சேன்
ஸ்டில்ஸ் காதல் சம்பந்தப்பட்டதா போட்டிருக்கலாம்
nalla iruke siva.....
@சி.பி.செந்தில்குமார் said...
உங்களை நல்லவர்னு நினைச்சேன்
//
செந்தில் அண்ணே
நீண்ட நாட்கள் கழித்து முதன் முறையாக வந்து இருக்கீங்க நன்றி.
@ Mathi said...
nalla iruke siva.....///
நன்றி
சி.பி.செந்தில்குமார் said...
ஸ்டில்ஸ் காதல் சம்பந்தப்பட்டதா போட்டிருக்கலாம்//
// ம் அண்ணே அடுத்த பதிவில .....காதல் சம்பந்தப்பட்ட...!
நன்றி தங்கள் இரண்டு கருத்துக்கும் வருகைக்கும்
:))) nalla kudukkarangappa detailuuu!!..:)
haaaaaaaaaaaa haaaaaaaaaa haaaaaaaaaaaaaaaaaaaa
uncle ji all the best
Post a Comment