எல்லாரும் வாங்க வாங்க
சாக்லேட் எடுத்துக்கோங்க
அட நிறைய எடுத்துக்கோங்க
ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா
இன்று
தேதியில்
...வருடங்களுக்கு
முன்பு பிறந்த நம்ம தோழி ஒருவருக்கு பிறந்த நாள்
அதுவும் எந்த மாதம் கடைசிக்கும் முந்தின நாள்
அதாங்க நாளைக்கு (27.02.2011)
எல்லாரும் வாழ்த்துங்க...
ஓகே
சிங் பர்த்டே சாங்
ஹாப்பி
பர்த்டே டு யு
பர்த்டே டு யு
பர்த்டே டு யு
அன்புத் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நட்பை
புரிந்து
தவறை
மெல்ல குட்டி
அன்பால்
திருத்தி
என்னை
நல்வழிப்படுத்தும்
என்நட்பே

கண்ணில்
காற்றுப்பட்டாலும்
கண்கலங்குவாய்
என் நட்பே
நின்
நட்பின்
அன்பைச் சொல்ல
எந்த
மொழியிலும் இல்லை
இந்த பிறவியும்
எனக்கு
போதவில்லை
என்றும்
எல்லா நலமும் பெற்று
என்றும்
உன் நட்பாய் இருக்க
அன்பிலும்
கருணையிலும்
குறைவில்லாத
நலத்தை
கொடுக்கும்
இறைவனை
வேண்டுகிறேன்

எத்துனை துன்பம்
வந்தாலும்
கண் கலங்காதே
வரும்காலம்
நலமாய்
இருக்கும்
என் நட்பே
பாசமான
அன்பில்
உன்
நட்பின்
நினைவில்
எதோ ஒரு மூலையில்
நானும்
நீ எப்பொதும்
நலமாய் இருக்க
வேண்டிக்கொண்டு இருப்பேன்
ஹாப்பி பர்த்டே
.
என்றும் நட்புடன்
உன் நண்பன்

டிஸ்கி:வாழ்த்து தெரிவித்த தெரிவிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கு எல்லாம்
நன்றிகள் ..

35 comments:
பாசமான தோழிக்கு
எனது வாழ்த்துக்களும்
உனக்காய் ஒரு சின்னப் பதிவு...
என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
சிவாவின் அன்புத் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @}->--
~~~~~~~~~~~~~
ஐயோ! எப்பிடி உருகி உருகிப் பிரே பண்றீங்க சிவாக்குட்டி. கட்டாயம் உங்க ப்ரேயர்ஸ் கடவுள் காதுல விழும்.
அந்தப் படம் க்யூட். இப்புடி அழகழகா குட்டீஸ் படம் தேடிப் போடுறதுல சிவாவுக்கு நிகர் சிவாதான். எனக்கு அந்த 'சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன்' சிவாக்குட்டிய ரொம்பப் பிடிக்கும். ;))
எத்துனை துன்பம்
வந்தாலும்
கண் கலங்காதே
வரும்காலம்
நலமாய்
இருக்கும்....
சிவாவின் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிவாவின் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவா,சும்மா சாக்லேட்லாம் குடுத்தா போதாது,ஸ்வீட் வேணும்! :)
சிவாவின் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:))
நானும் வாழ்த்துறேன் அண்ணா ..எனக்கும் மிட்டாய் .. ஹி ஹி
வாழ்த்துகள் வாழ்த்துகள்....
எனக்கு கேக்'தான் வேணும்...
ரெண்டு வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு...1 .பிறந்தநாளுக்காய் ..2 .இப்படி ஒரு அருமையான தோழன் அவங்களுக்கு கிடைத்திருப்பதால்..:)
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சிவா.பதிவும் படங்களும் மிக அழகாய் தெரிகிறது!
Happy B' Day to your friend!
என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)//
வாங்க விஞ்ஞானி
மிக்க நன்றி
சிவாவின் அன்புத் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @}->--
~~~~~~~~~~~~~
ஐயோ! எப்பிடி உருகி உருகிப் பிரே பண்றீங்க சிவாக்குட்டி. கட்டாயம் உங்க ப்ரேயர்ஸ் கடவுள் காதுல விழும்.
அந்தப் படம் க்யூட். இப்புடி அழகழகா குட்டீஸ் படம் தேடிப் போடுறதுல சிவாவுக்கு நிகர் சிவாதான். எனக்கு அந்த 'சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன்' சிவாக்குட்டிய ரொம்பப் பிடிக்கும். ;))
//
ப்பிடி உருகி உருகிப் பிரே பண்றீங்க //
இமா அப்ப்டீய் தூங்கிட்டேன் :)
நன்றி தங்கள் வருகைக்கு
@ரேவா said...
//சிவாவின் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
வாங்க கவிதை தோழி
நன்றி தங்கள் வாழ்த்துக்கும்
Mahi said...
சிவாவின் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவா,சும்மா சாக்லேட்லாம் குடுத்தா போதாது,ஸ்வீட் வேணும்! :)
//
வாங்க மகிமா
ஓகே உங்களுக்கு ஸ்வீட் பார்சல் அனுப்பறேன்
எனக்கு அட்ரஸ் தெரியாதே
நன்றி மகிமா மீண்டும் வருக
@மாணவன் said...
சிவாவின் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:))
February 26, 2011 1:44 பம்///
வாங்க மாணவன்
நீங்க photovila அழகா இருக்கீங்க
பால்வடியும் முகம்
நன்றி தங்கள் வாழ்த்துக்கு
கோமாளி செல்வா said...
நானும் வாழ்த்துறேன் அண்ணா ..எனக்கும் மிட்டாய் .. ஹி ஹி
February 26, 2011 3:19 பம்/
வாங்க செல்வா அண்ணா..உங்களுக்குத்தான் எல்லா மிட்டாயும்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா
MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துகள் வாழ்த்துகள்....
எனக்கு கேக்'தான் வேணும்...
February 26, 2011 4:59 பம்//
மனோ அண்ணனுக்கு கேக்
பார்சல் ..
அண்ணா உங்கள் ப்ளாக் மிக மிக அருமை .
ஆனந்தி.. said...
ரெண்டு வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு...1 .பிறந்தநாளுக்காய் ..2 .இப்படி ஒரு அருமையான தோழன் அவங்களுக்கு கிடைத்திருப்பதால்..:)
February 26, 2011 5:13 ப//
வாங்க சமூக ஆர்வலர் ஆனந்தி
முதலில் தங்கள் வருகைக்கு நன்றி
இரண்டவது உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
Priya said...
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சிவா.பதிவும் படங்களும் மிக அழகாய் தெரிகிறது!
February 26, 2011 6:57 பம்//
வாங்க ஓவியர் பிரியா
நன்றி தங்கள் வருகைக்கு
மீண்டும் வாங்க
@ vanathy said...
Happy B' Day to your friend!
February 27, 2011 11:27 எ//
மிக்க நன்றி வானதி.
Very nice post.happy birthday nan sonnen endru sollidunga.
//அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை//
அன்பு ,எப்படிப்பட்ட ஆயுதங்களையும் செயல் இழக்க வைக்க கூடியது.
Mathi said...
Very nice post.happy birthday nan sonnen endru sollidunga.
February 27, 2011 7://
நன்றி மதி
கண்டிப்பா உங்கள் வாழ்த்தை சொல்றேன்
இளம் தூயவன் said...
//அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை//
அன்பு ,எப்படிப்பட்ட ஆயுதங்களையும் செயல் இழக்க வைக்க கூடியது.
February 27, 2011 7:50 பம்/
நிச்சயமாக எதிர்ப்பர்பில்லாத அன்பு
நன்றி அண்ணா தங்கள் வருகைக்கு
"அன்பை விட ஆயுதம் எதுவும் இல்லை" ... அழகான தலைப்பு!ஆனாலும், அன்புடன் சொல்கிறேன், கோபித்துக் கொள்ளாதீர்கள்! அன்பை ஆயுதமாக்கும் முயற்சி சிறிது வன்மத்தை உள்ளடக்கி, மற்றவரை அடிமைப்படுத்தி ஆளும் வேட்கையை வெளிப்படுத்தி, அன்பின் அளவிலாச் சிறப்பைச் சற்றே குறைத்து விடுகிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது!
எல்லா சாக்லேட்டையும் நானே எடுத்துக்கட்டா?
Happy Birthday to your friend...sorry konjam belated...no no...lets make it advanced wishes for next year...:)
லேட்டா வந்துட்டேன்..
சாக்லேட் எல்லாம் தீர்ந்துபோய்டுச்சு.
சரி என்னோ வாழ்த்த சொல்லிடுங்க.
தாமதா சொன்னா என்ன??? வாழ்த்துதானே.. அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பா..
Sriakila said...
எல்லா சாக்லேட்டையும் நானே எடுத்துக்கட்டா?
March 2, 2011 8:54 PM//
நன்றி அகிலா
எல்லாமே உங்களுக்குத்தான் எடுத்துக்கோங்க
மனம் திறந்து... (மதி) said...
"அன்பை விட ஆயுதம் எதுவும் இல்லை" ... அழகான தலைப்பு!ஆனாலும், அன்புடன் சொல்கிறேன், கோபித்துக் கொள்ளாதீர்கள்! அன்பை ஆயுதமாக்கும் முயற்சி சிறிது வன்மத்தை உள்ளடக்கி, மற்றவரை அடிமைப்படுத்தி ஆளும் வேட்கையை வெளிப்படுத்தி, அன்பின் அளவிலாச் சிறப்பைச் சற்றே குறைத்து விடுகிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது!//
மதி நன்றி .
நன்றி
அப்பாவி தங்கமணி..
நன்றி
இந்திரா
சி.பி.செந்தில்குமார் said...
வாழ்த்துக்கள்
March 17, 2011 9:16 AM//
நன்றி சி.பி.
ungada doooolikku pirantha naal vaazththukkal
Very nice post more birthday wishes plz visit https://tamilsms1.blogspot.com
Post a Comment