
உன்னை
பார்த்த
நிமிடங்கள்
நடைப்பயில்கிறது
என் நினைவுகளில் ...!
கனத்தை
உணரும்
நிமிடங்கள்
உன்னோட
நினைவை
நினைத்து
முடிக்கும்
நிமிடங்கள்!
எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை!

எதாவது ஒரு தருணம்
விழியின் ஓரத்தில்
கரைவது
என்னை
அறியாமல்
விழும்
துளிகள்.
இன்னும்
கன்னத்தில்...!!!
ரோஜா

கொடுத்தது இல்லை
அது உன்னைப் பார்த்து
வெட்கப்படும்
என்பதால்...!
வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகள்
கொடுத்ததும் இல்லை
வெற்றான
வார்த்தைகளில்
என் அன்பை
முடித்துவிட
விரும்பவில்லை ...!
பரிசு பொருளும்

கொடுத்தது இல்லை
பழசாகி விடும்
என்பதால் ..!
எப்பொதும்
உனக்காய்
புத்தம்
புதிதாய்

துடித்து..
நினைத்து...
வாழ்ந்து
கொண்டு
இருக்கும்....
ஒரே ஒரு
இதயத்தைக்
கொடுத்து
விடுகிறேன்
பத்திரமாய்
வைத்துக்கொள்
என் தேவதையே ...

23 comments:
Nice one! Happy Valetine's day!
Happy Valentines Day to dear Siva & Devathai. ;)
//கனத்தை
உணரும்
நிமிடங்கள்
உன்னோட
நினைவை
நினைத்து
முடிக்கும்
நிமிடங்கள்!//
very nice lines..keep writing..
//நடைப்பயில்கிறது
என் நினைவுகளில் // :)
காதலர்தின வாழ்த்துக்கள் சிவா!
நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
ஆஹா.. கவிதை அருமை தம்பி...
காதலர் தின வாழ்த்துக்கள்..
//எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை!//
ரோஜா கொடுக்காததுக்கும் ,
வாழ்த்து அட்டை கொடுக்காததுக்கும் எப்படி எல்லாம் சமாளிக்கிறீங்க ..
ஹி ஹி ஹி .. காசு வேஸ்ட் அப்படின்னுதானே குடுக்கல ..
கவிதை நல்லா இருக்கு அண்ணா ..
@ Sriakila said...
Nice one! Happy Valetine's day!
//
வாங்க அகிலக்கா
முதல் வடை உங்களுக்கு
அனுப்பி வைக்க படுகிறது
நன்றி தங்கள் வருகைக்கு
@இமா said...
Happy Valentines Day to dear Siva & Devathai. ;)
//
வாங்க இமா மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்
Mathi said...
//கனத்தை
உணரும்
நிமிடங்கள்
உன்னோட
நினைவை
நினைத்து
முடிக்கும்
நிமிடங்கள்!//
very nice lines..keep writing..
//
அப்போ மத்த வரிகள் பிடிக்கலைய ..
:(
ஓகே. மிக்க நன்றி மதி தங்கள் வருகைக்கு
Balaji saravana said...
//நடைப்பயில்கிறது
என் நினைவுகளில் // :)
காதலர்தின வாழ்த்துக்கள் சிவா!
வாங்க பால அண்ணா.நன்றி தங்கள் வாழ்த்துக்கு
நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
February 14, 2011 2:34 பம்/
நோ நோ மன்னிப்பு சாரி நண்பர்களிடம் எதற்கு ...
நீங்க வந்து எந்த கமெண்டு போட்டாலும் சந்தோசம்
மீண்டும் வருக
நமக்கு எதுக்குங்க ஒட்டு எல்லாம் ...:)
மீண்டும் வருக
பொறுமையா போயிடு வாங்க அண்ணா
ஜெ.ஜெ said...
ஆஹா.. கவிதை அருமை தம்பி...
காதலர் தின வாழ்த்துக்கள்..
//
அடடே வாங்க வாங்க
காதல் புகழ் ஜெ ஜெ
ஒரு ஜெ ஜெ அங்க புரட்டி போடறாங்க
ஒரு ஜெ ஜெ எங்க பதிவ காதல் பதிவா போட்டு தாக்குறாங்க
மீண்டும் வருக அக்கா..
அந்த அக்கா வருவது உங்கள் கையில்தான் இருக்கு ..:)
@கோமாளி
ரோஜா கொடுக்காததுக்கும் ,
வாழ்த்து அட்டை கொடுக்காததுக்கும் எப்படி எல்லாம் சமாளிக்கிறீங்க ..
ஹி ஹி ஹி .. காசு வேஸ்ட் அப்படின்னுதானே குடுக்கல ..
கவிதை நல்லா இருக்கு அண்ணா ..//
நீயெல்லாம் ஒரு அண்ணாவா..எப்படி பப்ளிக்கிட்ட
போட்டு கொடுக்கிறதா ..
அந்த பொண்ணுக்கு ரோடு போட்டாத
இரு இரு நல்ல உங்க அம்மாகிட்ட மாட்டிவிட்றேன் :)
அழகான கவிதை... ரசித்து படித்தேன்.
Happy Valentines day !
அழகான கவிதை... உங்க தேவதைக்கு என்னோட வாழ்த்துக்கள்...:))))
//எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை//
Very nice lines...
super, Bro.
@ Priya said...
அழகான கவிதை... ரசித்து படித்தேன்.
Happy Valentines day !//
மிக்க நன்றி ப்ரியா.
அப்பாவி தங்கமணி said...
அழகான கவிதை... உங்க தேவதைக்கு என்னோட வாழ்த்துக்கள்...:))))
//எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை//
Very nice lines...
/
நன்றி இட்லிகடை அப்பாவி
மீண்டும் வருக
@ vanathy said...
super, Bro.
February 14, 2011 10:49 பம்/
மிக்க நன்றி சிஸ்டர்
//அடடே வாங்க வாங்க//
:)
//காதல் புகழ் ஜெ ஜெ//
இது கொஞ்சம் ஓவரா தெரியல??
//ஒரு ஜெ ஜெ அங்க புரட்டி போடறாங்க
ஒரு ஜெ ஜெ எங்க பதிவ காதல் பதிவா போட்டு தாக்குறாங்க//
ஏதோ நம்மால் முடிந்தது
//மீண்டும் வருக அக்கா..//
கண்டிப்பாக தொடர்ந்து படிக்கிறேன் தம்பி
//அந்த அக்கா வருவது உங்கள் கையில்தான் இருக்கு ..:)//
எந்த அக்கா வருவது யார் கையில இருக்குது???
ஜெ.ஜெ said...
//அடடே வாங்க வாங்க//
:)
//காதல் புகழ் ஜெ ஜெ//
இது கொஞ்சம் ஓவரா தெரியல??...
தெரியவில்லே....:)
//ஒரு ஜெ ஜெ அங்க புரட்டி போடறாங்க
ஒரு ஜெ ஜெ எங்க பதிவ காதல் பதிவா போட்டு தாக்குறாங்க//
ஏதோ நம்மால் முடிந்தது...நடக்கட்டும்
//மீண்டும் வருக அக்கா..//
கண்டிப்பாக தொடர்ந்து படிக்கிறேன் தம்பி....இந்த மொக்க blogkku கூட ஆதரவு கொடுத்த தமக்கயே வாழ்க
//அந்த அக்கா வருவது உங்கள் கையில்தான் இருக்கு ..:)//
எந்த அக்கா வருவது யார் கையில இருக்குது???.....நீங்கதான் அரசியலுக்கு வந்தா...:)
இந்த போஸ்ட் வரலாறு படைத்தது
நீங்கள் முதல் முறை கமெண்ட்க்கு பதில் சொல்லி இருக்கீங்க நன்றி.
//இந்த மொக்க blogkku கூட ஆதரவு கொடுத்த தமக்கயே வாழ்க//
மொக்க பிளாக்னு நாங்க சொல்லனும்.. நீங்களே சொல்லிக்க கூடாது..
ஆனா உன் பிளாக்க மொக்கனு நான் சொல்லவே இல்ல தம்பி... கவிதை ரொம்ப நல்லா எழுதுற..
தொடர்ந்து எழுது..
//நீங்கதான் அரசியலுக்கு வந்தா...:)//
காதல் அரசியல் தான் எனக்கு பண்ண தெரியும்..
//இந்த போஸ்ட் வரலாறு படைத்தது//
எதுக்கு?
//நீங்கள் முதல் முறை கமெண்ட்க்கு பதில் சொல்லி இருக்கீங்க நன்றி.//
:)
Post a Comment