
தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒளித்துளி பேசியதே
இனி எல்லாம் காதல் பயம்
எனைக் கொன்றாய் விந்தையுகம்
தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
சித்திரை மாதம் மார்கழியானது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா
தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே
பூத்து நிற்க்கும் பூக்களை செதுக்கி
காலணி செய்து தருவேனே
வானவில்லில் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவேனே.
மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே
என் இதயம் சிறகாச்சு
என் இளமை நியமாச்சு
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா
தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே...
No comments:
Post a Comment