
என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா
வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா

இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே
அட...
அப்புறமா
குத்துப்பட்டு
ஓடாதே
என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா..
வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
1 comment:
எங்க போய் இப்பிடிப் படம் எல்லாம் பிடிக்கிறீங்க சிவா? ;)
Post a Comment