
கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...
கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...
6 comments:
ரெண்டு குட்டீஸும் அழகா இருக்காங்க. ;)
kutties are so cute...athu sari...enna ithu appadiye thalaivar paatta pottuteenga nallathu than clever !!...kalakkunga..chocolatesa inge petrokollavum
http://funaroundus.blogspot.com/2010/08/blog-post.html
எனக்கு எப்பவும் பிடித்த காதல் தாலாட்டு நன்றி சிவா...
sila idangal vaarthaigal thavaraaga ullana
நல்லா இருக்கு ...!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதயத்தை மெண்மையாக வருடிச்செல்லும் இசை, பாடல் வரிகள், பாடுபவரின் இனிமையான குரல் என அனைத்தும் இனிமை இந்த பாடலில்!
Post a Comment