
தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.
வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..
தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..
4 comments:
படம் பார்க்க மனசு தாங்கல. டிஷ்யூ ப்ளீஸ். ;(
Cute baby!
@ priya.
thank you..(its me)
இமா said...
படம் பார்க்க மனசு தாங்கல. டிஷ்யூ ப்ளீஸ். ;(..
no no cry...
Post a Comment