Thursday, April 12, 2012

தனியே ஒரு நடைப்பயணம்.தூக்கம் வராத பொழுதில்
தனியே ஒரு நடைப்பயணம்...

இரவு
போக்கில்
நடந்து

தலை அசைத்து பேசி மகிழும்
மரங்களை
கண்டு முகம் மலர்ந்து
என்ன பேசிக்கொண்டன என்று யோசித்த போது

மரங்களை பார்த்தேன்
அடர்ந்த புன்னகையை தென்றலாய்
மேலும் வீசி
என்னை மௌனிக்க செய்தது

அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்
ஏதோ ஒன்று கொஞ்சம் யோசிக்க செய்தது

அலுவலகம்
போகும்போது
வரும்போதும் சரி
நிதானமாய் போவோம்
என்ற வார்த்தைகூட வேகமாய்தான்
வருகிறது...

விடியலில் ஆசையாய் அசதியில்
ஐந்து நிமிட குட்டி தூக்கமும்
அவசரகதில் எழுந்து
பறந்து பறந்து
தொலைந்து போகிறது கனவுகள் எல்லாம் ...எழுந்து எங்கே செல்கிறோம்
இறுதியில்
ஒன்றுமே இல்லமால் போகும்
நமக்காக
இவ்வளவு வேகமாய்
செல்கிறோம்பொய்யாய் நடிக்கும்
உலகத்தில் நானும் இருக்கேன் என்று நடித்துக்கொண்டே
இருக்க எனக்கு பிடிக்கவில்லை
இருந்தாலும்
யாருக்காகவது
நடித்தே ஆகவேண்டி இருக்கிறது

என் கனவுகள் எல்லாம் இங்கு இல்லை என்பது மட்டும் நிஜம்.

டிஸ்கி:
பதிவு உலக மற்றும் அனைவரும் நலமாய் இருக்க பிராத்திக்கிறேன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பதற்றத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
ஒரு சுனாமி பாதிப்பே இன்னும் முடிய வில்லை முழுவதும் மறுபடியும் என்றால்...வார்த்தைகள் இல்லை..

37 comments:

Anonymous said...

aaaaaaaa

Anonymous said...

மீ தி பிர்ஸ்தோஓஒ
என்னால நம்பவே முடியளைஈ ..காலைலயே பதிவை பார்த்தேன் ..பிஸி போயட்டணம் ...

கடைசி இருபேன் எண்டு தான் நினைத்து வந்த்ணன் ...ஆனால் பிர்ஸ்தூஉ ,,,,,

Unknown said...

THIRU DINESHKUMAR ANNA THAN FIRST COMMENTS.SOME ERROR..HIS COMMENTS GONE...

KALAI AUNTY SECOND..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice write up Siva

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

-

Anonymous said...

ஆஹா கவித கவித சுப்பரா இருக்கு சிவா ...

Anonymous said...

எழுந்து எங்கே செல்கிறோம்
இறுதியில்
ஒன்றுமே இல்லமால் போகும்
நமக்காக
இவ்வளவு வேகமாய்
செல்கிறோம்

சுப்பரா இருக்கு uncle

Anonymous said...

கவிதையில் நிறைய கிராஸ் கேள்விகள் வந்து உங்கட மானத்தை வாங்கோணும் எண்டு மனசு சொல்லுது ..ஆனா இன்னைக்கு கிட்னி நிறைய வேலை சோ tired ஆ இக்குது...

tired எண்டாலும் பருவாயில்லை உங்கட மானத்தை ஷிப் ல ஏற்ற்ற மன துடிக்குது

Anonymous said...

இரவு
போக்கில்
நடந்து
///////////

அப்போ தூக்கத்தில் நடக்குற வியாதியும்ம்ம்ம்ம் இருக்கா ....

Anonymous said...

தலை அசைத்து பேசி மகிழும்
மரங்களை
கண்டு முகம் மலர்ந்து
என்ன பேசிக்கொண்டன என்று யோசித்த போது /////////

ரொம்ப யோசிச்சா திங்க அங்கிள் மூளைக் குழம்பிடும் ...

Anonymous said...

அவசரகதில் எழுந்து ////

ரிசேர் ஸ்பெல்லிங் மிஷ்டகே ..பெஞ்ச் மேல ஏறி நிக்கச் சொல்லுங்கோ

Anonymous said...

எழுந்து எங்கே செல்கிறோம்
///////////

ஐயூ ஐயூ எழுந்து எங்கே செல்கிறோமா ...அதிரா அக்கா என்ன இப்புடிலாம் சேம் சேம் பப்பி சேம் கேள்வியா அங்கிள் கேக்குறார்

Anonymous said...

பதிவு உலக மற்றும் அனைவரும் நலமாய் இருக்க பிராத்திக்கிறேன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பதற்றத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
ஒரு சுனாமி பாதிப்பே இன்னும் முடிய வில்லை முழுவதும் மறுபடியும் என்றால்...வார்த்தைகள் இல்லை..

நானும் வேண்டிக் கொள்கிரநேன் ...

இன்னும் ஒரு சுனாமி எங்கயும் வரவேக் கூடாது என்னதும் வேண்டுவோம் ....

Anonymous said...

கலை தான் முதல் பின்னோட்டம் போடனுமேண்டு மற்றவங்க பின்னூட்டத்தை ஒழித்து வைத்து விட்டினம் அங்கிள்..
u offer me to post my comment first..
thanks a lot uncle

Unknown said...

CommentsClose this windowJump to comment form
கலை said...
aaaaaaaa

April 12, 2012 9:47 PM //

a,b,c,d,e

Unknown said...

கலை said...
மீ தி பிர்ஸ்தோஓஒ
என்னால நம்பவே முடியளைஈ ..காலைலயே பதிவை பார்த்தேன் ..பிஸி போயட்டணம் ...

கடைசி இருபேன் எண்டு தான் நினைத்து வந்த்ணன் ...ஆனால் பிர்ஸ்தூஉ ,,,,,

April 12, 2012 9:49 PM //

yes yes are first in tamils mistakes...

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
Nice write up Siva

April 12, 2012 10:39 PM /

வாங்க அப்பாவி
வசிஷ்டரே நன்றி

Unknown said...

ம் சொல்ல மறந்து விட்டேன்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வடை பாயசம் சாப்பாடு எல்லாம் நன்கு சாப்பிட்டு எனக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்பிடுங்க

Unknown said...

கலை said...
ஆஹா கவித கவித சுப்பரா இருக்கு சிவா ...

April 12, 2012 11:45 PM //

ஏன் எந்த கொலைவெறி
கலை ஆன்ட்டி நீங்க ஏன் பதிவே எழுதவில்லை

Unknown said...

கலை said...
எழுந்து எங்கே செல்கிறோம்
இறுதியில்
ஒன்றுமே இல்லமால் போகும்
நமக்காக
இவ்வளவு வேகமாய்
செல்கிறோம்

சுப்பரா இருக்கு uncle

April 12, 2012 11:48 PM //

திருத்தம் சூப்பராக ....
அப்படி சொல்லனும் கலை ஆன்ட்டி
என்ன பெரிய பள்ளிகூடத்தில் ஆசிரியை இப்படி தப்பு தப்பா என்னைப்போல எழுதலாமா ?

Unknown said...

கலை said...
கவிதையில் நிறைய கிராஸ் கேள்விகள் வந்து உங்கட மானத்தை வாங்கோணும் எண்டு மனசு சொல்லுது ..ஆனா இன்னைக்கு கிட்னி நிறைய வேலை சோ tired ஆ இக்குது...

tired எண்டாலும் பருவாயில்லை உங்கட மானத்தை ஷிப் ல ஏற்ற்ற மன துடிக்குது

April 12, 2012 11:54 PM //
நன்கு ஓய்வு எடுத்து விட்டு வாருங்க ,(மானம் )ஹ்க்கும் அதெலாம் நமக்கு கிடையாது ஆன்ட்டி நீங்க ஷிப்ல ஏத்துங்க எல்லா பஸ்ல ஏத்துங்க நாங்கலாம் கவலை படமாட்டோம்
நங்குன்னு கொட்டிடுவோம் .

Unknown said...

கலை said...
இரவு
போக்கில்
நடந்து
///////////

அப்போ தூக்கத்தில் நடக்குற வியாதியும்ம்ம்ம்ம் இருக்கா ....

April 13, 2012 12:20 AM /
ம் அப்படி இல்லை தூக்கமே இல்லை அதனால ஒரு வாக்கிங் ...
இரைச்சல் இல்லாத சாலையில் தனியாக மழை முடிந்த உடன் சில் என்ற சாரகாற்று பட அவசரம் இல்லாத நிதானமான நடை பயின்று பாருங்கள்
வியாதியா இல்லை வரமா என்று புரியும் :)

Unknown said...

கலை said...
அவசரகதில் எழுந்து ////

ரிசேர் ஸ்பெல்லிங் மிஷ்டகே ..பெஞ்ச் மேல ஏறி நிக்கச் சொல்லுங்கோ

April 13, 2012 12:22 AM //

எழுதும் போதே உரைத்தது மறந்து விடின்
அவசரகதியில் என்று இருக்க வேண்டும்
பென்ச் மேலே ஏறிட்டேன்:)

Unknown said...

கலை said...
எழுந்து எங்கே செல்கிறோம்
///////////

ஐயூ ஐயூ எழுந்து எங்கே செல்கிறோமா ...அதிரா அக்கா என்ன இப்புடிலாம் சேம் சேம் பப்பி சேம் கேள்வியா அங்கிள் கேக்குறார்

April 13, 2012 12:22 AM //
\
\கிர்ர் கிர்ர் கிர்ர்
ஏன் ஏன் கடவுளே இந்த கலை ஆன்ட்டிக்கு சீக்ரம் குணம் அக வேண்டும் ..

Unknown said...

கலை said...
பதிவு உலக மற்றும் அனைவரும் நலமாய் இருக்க பிராத்திக்கிறேன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பதற்றத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
ஒரு சுனாமி பாதிப்பே இன்னும் முடிய வில்லை முழுவதும் மறுபடியும் என்றால்...வார்த்தைகள் இல்லை..

நானும் வேண்டிக் கொள்கிரநேன் ...

இன்னும் ஒரு சுனாமி எங்கயும் வரவேக் கூடாது என்னதும் வேண்டுவோம் ....

April 13, 2012 12:25 AM //

good girl(aunty)..

Thank you.

Anonymous said...

கலை ஆன்ட்டி நீங்க ஏன் பதிவே எழுதவில்லை///

அதுவா அது ஒரு பெரியக் கதை ...

அது என்னவெண்டால் ....................ஆளை பாருங்க ..கதை கேக்குற வயசா உங்களுக்கு ..போங்க ..பொய் வேலையைப் பாருங்க அங்கிள் ...

(தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறேன் ..அதான் போட முடியல ...)

Anonymous said...

ன பெரிய பள்ளிகூடத்தில் ஆசிரியை இப்படி தப்பு தப்பா என்னைப்போல எழுதலாமா ///

அஎயூஈஓஓஓ என்னது ஆசிரியையா ..ஆத்தாடி நான் போயி டீச்சர் ஆம்ல ...ஹா ஹா ஹா ஆ எங்கட குட்டிஸ் கிட்ட வந்து சொல்லுங்க ...காமெடி யா ஈக்குமே ...

Anonymous said...

ஆ ஆஆஆ நானும் மறந்துப் போட்டேன் ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு
உங்கட டோலிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

உங்கட டோலிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
????

Y Y Y THIS KOLA VERI....KIRRRR

YAAR ANTHA டோலி?????

Anonymous said...

Y Y Y THIS KOLA VERI....KIRRRR///

YAAR ANTHA டோலி?????///

yaaraa anthaa டோலி yaaa!! pichippuduven pichchiiiiiiiiiiiiiiiii.....

may 23rd aarukku birthday...............

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//yaaraa anthaa டோலி yaaa!! pichippuduven pichchiiiiiiiiiiiiiiiii.....may 23rd aarukku birthday...............//

onnume puriyala ulagathile... ennamo nadakkuthu, marmamaai irukkudhu...onnume puriyala ulagathile...:)))

Unknown said...

கலை said...
Y Y Y THIS KOLA VERI....KIRRRR///

YAAR ANTHA டோலி?????///

yaaraa anthaa டோலி yaaa!! pichippuduven pichchiiiiiiiiiiiiiiiii.....

may 23rd aarukku birthday...............

April 15, 2012 12:02 AM ///

kirrrrrrr kalai aunty nijama enda friends yarum antha month pirakalaiey..appdi erukka yaruku wish pana vendum..anyway advance wishes..kalai aunty.

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
//yaaraa anthaa டோலி yaaa!! pichippuduven pichchiiiiiiiiiiiiiiiii.....may 23rd aarukku birthday...............//

onnume puriyala ulagathile... ennamo nadakkuthu, marmamaai irukkudhu...onnume puriyala ulagathile...:)))

April 15, 2012 12:30 AM ///

@appavi,..
Y this kolaveri appavi..neenga ethuku antha songa enga vanthu paadurenga..

onume puriala ulagathiley..avvv
nanum antha paatai padren..:)
Thanks appavi.

Anonymous said...

kirrrrrrr kalai aunty nijama enda friends yarum antha month pirakalaiey..appdi erukka yaruku wish pana vendum..anyway advance wishes..kalai aunty.///////

eppudi sonneenga paarunga .....
india vaanolikku sollik kodukkiranan..

unga thozhi ponnikku pirantha naal ennaikku

Anonymous said...

அப்பாவி தங்கமணி said...
//yaaraa anthaa டோலி yaaa!! pichippuduven pichchiiiiiiiiiiiiiiiii.....may 23rd aarukku birthday...............//

onnume puriyala ulagathile... ennamo nadakkuthu, marmamaai irukkudhu...onnume puriyala ulagathile...:)))/////

ennap puriyala ungalukku....
doli endral thozhi endru arththam...
thozhi endral pombalapullai friendnnu arththam....okey...

Unknown said...

@kalai aunty.

oh antha ponniya(this ponni just blogger thats all)..athukooda payment kodukala pona varusame..athanala no more add this year..:)

Diski: (en athai ponnu ponniku marriage aagitu) :(!!

Anonymous said...

(this ............... just blogger thats all)ponni odivaangoo ...ungada dolaa ennach jolluraaaaaaaaaaaaarrrrrrrr paarungooooo

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...