உணர்வுகளை
எல்லாம்
என் மௌனங்களின் மூலம்
தெரியப்படுத்த
விரும்புகிறேன்..
எப்பொதும்
மௌனமாய் இருக்கும் நீ
என்றாவது ஒரு நாள்
புரிந்துகொள்வாய் என
பத்திரமாய்
வைத்து இருக்கிறேன்...!
தினம் தினம்
பேசும் வார்த்தைகள்
எல்லாம்
நிமிடமாய்
கரைந்து
போனாலும்
மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...
என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்.....!
மறுக்கப்பட்ட
விடுதலை போல
சிறைப்பட்டேன்
உந்தன்
பார்வையில்....!
இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...
இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.

63 comments:
சிவா, கவிதை சூப்பர்.
என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.
mee firstuuuuu
wavvvvvvvvvvvvv...really very superbbbbbbbbbb
kaadhal athu kaadahal athu kanneeerula..............
............................
attra avala...udaidaa avala...vettra avalai ...
thevaiye illai..........
i would like to dedicate this song to our uncle sivaa
இனிமேல் நான் அமைதியா இடுக்கணும் எண்டு ரேசொல்யுஷன் எடுத்து இருப்பாதால் உங்க மானம் கப்ப்லேராமல் கரைத் தப்பியது ...
சிவா கிறுக்கல்கள் சூப்பர் போங்க.
//என் மௌனங்களின் மூலம்//
உங்க உணர்வுகளை பகிர்ந்துக்கலேன்னா அவங்க என்ன வெத்திலையில மை போட்டா கண்டு பிடிப்பாங்க?
அமைதியா இருந்து மிஸ் பண்ணிட்டீங்களோ சிவா ???
//மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...
என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்..//
அதுதானே பார்த்தேன் எல்லா ஆம்பிளைங்களுக்கும் பொண்ணுங்க பேசாம அமைதியா இருந்தாதானே புடிக்கும்ம்ம் :))
இன்னும் லேட் இல்லேன்னா காதல சொல்லிடுங்க சிவா. உண்மை காதல் காத்திருக்கும் ஜெயிக்கும்.
இது வெறும் கிறுக்கல்னா மன்னிச்சிருங்கோ என் அதிக பிரசங்கித் தனத்த:))
//இனிமேல் நான் அமைதியா இடுக்கணும் //
கலை நீங்க ஏன் அமைதியா இடுக்கீங்க:)) நீங்க எல்லாம் அமைதியா இடுந்தா நாடு தாங்காது ஊஊ :))
இது வெறும் கிறுக்கல்னா மன்னிச்சிருங்கோ என் அதிக பிரசங்கித் தனத்த:))..........,//////////
அதிகப் பிரசங்கித்தனம் அவ்வ்வ்வ்...நீங்களே உங்களை இப்புடி புகழறது பார்க்க எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா அக்கா
கலை நீங்க ஏன் அமைதியா இடுக்கீங்க:)) நீங்க எல்லாம் அமைதியா இடுந்தா நாடு தாங்காது ஊஊ :))//////////////
akkaa என்ன இது .....இந்த டயலக் உங்களுக்கு எப்புடித் தெரியும் ...
நான் நியூ இயர் 2012க்கு resolution எடுத்தேன் ...ஆனா எல்லாரும் இதைத் தான் சொன்னங்க ...அவ்வ்வ்வவ் அச்சி மாரம அப்புடியே இக்குதே ....
கவிதை சூப்பர் சிவா.
//இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...
இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.//
இதற்குப்பெயர் சந்தோஷம் அல்ல, ஊமைவலி.
ஒரே சஜஷன்தான் இருக்கு என்னிடம். திட்டப்படாது என்னை. நேர்ல போய் வீட்ல கேட்டுருங்க. பொண்ணு சம்மதிச்சிட்டாங்கன்னா மட்டும் போதும், இழுத்துட்டு ஓ...டிருங்க. வேணும்னா பொன்னி சைக்கிளை இரவல் வாங்கிக்கங்க.
கவிதைன்னு நினைக்கத் தோணல. நிஜம்போல மெல்லிசா ஒரு வலி ஒவ்வொரு வார்த்தைலயும் பின்னிட்டு இருக்கிறதை உணரமுடியுது.
படம் சொல்லும் கதையும் அருமை.
அடடா.. வரவர சிவவின் கவிதை மெருகேறிட்டே வருது... நான் இப்போதான் வந்தமையால்.. நாளைக்குத்தான் பின்னூட்டமெல்லாம்:)) இப்போ சைன் பண்ணிட்டுப் போகிறேன்...நல்லிரவு.
vanathy said...
சிவா, கவிதை சூப்பர்.
என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.
March 14, 2012 9:29 பம்//
வாங்க வாங்க வானதி அக்கா
பிரச்சனையா யாருக்கு எங்கே...:)
பிரச்சனை எல்லாம் பழகி போய்விட்டது அக்கா நன்றி :)
கலை said...
mee firstuuuuu
March 14, 2012 11:30 PM
//
NO NO YOU SECONDU...:)
WELCOME KALAI AUNTY.
கலை said...
wavvvvvvvvvvvvv...really very superbbbbbbbbbb
March 14, 2012 11:32 PM
//
என்னது கலையா GREETINGS...
அவ்வவ்
நன்றி பாராட்டுக்கு
கலை said...
kaadhal athu kaadahal athu kanneeerula..............
............................
attra avala...udaidaa avala...vettra avalai ...
thevaiye illai..........
i would like to dedicate this song to our uncle sivaa
March 14, 2012 11:36 பம்///
கலை ஆன்ட்டி எனக்கு ஒண்டும் விளங்கல..
என்ன படம் அது ?
உங்க அங்கிள்க்கு என்ன ஆச்சு?
En Samaiyal said...
//மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...
என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்..//
அதுதானே பார்த்தேன் எல்லா ஆம்பிளைங்களுக்கும் பொண்ணுங்க பேசாம அமைதியா இருந்தாதானே புடிக்கும்ம்ம் :))
March 15, 2012 12:27 AM //
ஹஹா இல்லை அக்கா
சில நேரம் கலை ஆன்ட்டி போல ரொம்ப சமத்தா இருந்தாலும்
நான் சொல்ல வில்லை :) ஜெயம் ரவி சொன்னது சந்தோஷ் சுப்ரமணியத்தில்
En Samaiyal said...
இன்னும் லேட் இல்லேன்னா காதல சொல்லிடுங்க சிவா. உண்மை காதல் காத்திருக்கும் ஜெயிக்கும்.
இது வெறும் கிறுக்கல்னா மன்னிச்சிருங்கோ என் அதிக பிரசங்கித் தனத்த:))
March 15, 2012 12:30 AM
//
ஆவ்வ் அதுக்குள்ளே
நீங்களா ஒரு ஸ்டோரி சொல்றீங்க அவ்வ
ம் நேரம் வரட்டும் அக்கா
நன்றி
En Samaiyal said...
//இனிமேல் நான் அமைதியா இடுக்கணும் //
கலை நீங்க ஏன் அமைதியா இடுக்கீங்க:)) நீங்க எல்லாம் அமைதியா இடுந்தா நாடு தாங்காது ஊஊ :))
March 15, 2012 12:31 AM
/
முற்றிலும் உண்மை :)
லை said...
இது வெறும் கிறுக்கல்னா மன்னிச்சிருங்கோ என் அதிக பிரசங்கித் தனத்த:))..........,//////////
அதிகப் பிரசங்கித்தனம் அவ்வ்வ்வ்...நீங்களே உங்களை இப்புடி புகழறது பார்க்க எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா அக்கா
March 15, 2012 12:32 அம//
இருக்கும் இருக்கும்
உங்களுக்கு ஆனந்தமா கிர்ர்ர் :)
கலை said...
கலை நீங்க ஏன் அமைதியா இடுக்கீங்க:)) நீங்க எல்லாம் அமைதியா இடுந்தா நாடு தாங்காது ஊஊ :))//////////////
akkaa என்ன இது .....இந்த டயலக் உங்களுக்கு எப்புடித் தெரியும் ...
நான் நியூ இயர் 2012க்கு resolution எடுத்தேன் ...ஆனா எல்லாரும் இதைத் தான் சொன்னங்க ...அவ்வ்வ்வவ் அச்சி மாரம அப்புடியே இக்குதே ....
March 15, 2012 12:42 அம//
எப்படி மாறும் கேக்றேன்
பாவம் உங்க மாமா உங்ககிட்ட மாட்டிட்டு ....:)
கடவுளே
நீங்க எல்லாம் அமைதியா இடுந்தா நாடு தாங்காது ஊஊ :))//////////////
akkaa என்ன இது .....இந்த டயலக் உங்களுக்கு எப்புடித் தெரியும்//
என்ன பெரிய ரகசியமா ?
punitha said...
கவிதை சூப்பர் சிவா.
//இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...
இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.//
இதற்குப்பெயர் சந்தோஷம் அல்ல, ஊமைவலி.
ஒரே சஜஷன்தான் இருக்கு என்னிடம். திட்டப்படாது என்னை. நேர்ல போய் வீட்ல கேட்டுருங்க. பொண்ணு சம்மதிச்சிட்டாங்கன்னா மட்டும் போதும், இழுத்துட்டு ஓ...டிருங்க. வேணும்னா பொன்னி சைக்கிளை இரவல் வாங்கிக்கங்க.
March 15, 2012 3:50 அம/
வாங்க புனிதாம
பொன்னி சைக்கிள் தரமாட்டா..
ம் சம்மதம் சொன்னாலும் இழுத்துக்கொண்டு எல்லாம் போகமாட்டேன்
அம்மா அப்பா சம்மதம் முக்கியம் ..:)
punitha said...
கவிதைன்னு நினைக்கத் தோணல. நிஜம்போல மெல்லிசா ஒரு வலி ஒவ்வொரு வார்த்தைலயும் பின்னிட்டு இருக்கிறதை உணரமுடியுது.
March 15, 2012 3:55 அம//
நல்ல வேளை
கவிதைன்னு சொல்லல ..
வலி இல்லா வாழ்க்கை இல்லை :)
punitha said...
படம் சொல்லும் கதையும் அருமை.
March 15, 2012 4:03 AM
//
Thank you very much to Google..
and YOUR VISIT AND WISHES.
athira said...
அடடா.. வரவர சிவவின் கவிதை மெருகேறிட்டே வருது... நான் இப்போதான் வந்தமையால்.. நாளைக்குத்தான் பின்னூட்டமெல்லாம்:)) இப்போ சைன் பண்ணிட்டுப் போகிறேன்...நல்லிரவு.
March 15, 2012 4:11 அம//
ஆவ்வ் வாங்க பூசார் பேபி அதிரா
ரெண்டு அண்ணாக்கள் நலம் அறிய அவா
மாமாவின் நலம் அறியவும்
அவ்வ
கடந்த உங்கள் பதிவுகளில் உங்கள் தனித்தன்மை மிஸ்ஸிங்
ஆஆஆஆ.. வந்துட்டேன்ன்ன்ன்.. எங்கின விட்டென் சாமீஈஈஈஈஈஈஈ.. சரி எதுக்கும் முதல்ல இருந்தே வருவம்:))
கவிதையைப் படிச்சதும்.. கீரி, கலை எல்லாம் என்னமோ சொல்லீனமே சிவா?:)..
அப்பூடி ஏதும் இல்லைத்தானே?:)).. நான் சிவாவுக்குப் பொம்பிளை பார்க்கிறனெல்லோ? அப்பூடியிருக்க... காதலாவது கத்தரிக்காயாவது...
நீங்க மெளனமாகவே இருங்க சிவா... அந்த அண்டைக்கு பஸ் ஸ்ரொப்பில மழை பெய்யேக்க.. அவவைப் பார்த்து மெளனமா நிண்டதுபோல:))
கலை said...
kaadhal athu kaadahal athu kanneeerula..............
............................
attra avala...udaidaa avala...vettra avalai ...
thevaiye illai..........
i would like to dedicate this song to our uncle sivaa///
சே..சே... உந்தப் பாட்டு வாணாம் கலை... இதுதான் சிட்டுவேஷன் சோங்...
காஆஆஆஆஆதல்.. க..ச...க்கு....தையா....ஆஆஆஅ
வர..வர..வர...வரக்...காஆஆஆஆஆஆ ....தல்.... கசக்...கு....தை....யாஆஆஆஆஆஆ:)).
//கடந்த உங்கள் பதிவுகளில் உங்கள் தனித்தன்மை மிஸ்ஸிங்
March 15, 2012 11:27 AM//
அது சிவா.. என்னால முடியவில்லை... நேரமே கிடைக்குதில்லை... ஏப்ரலுக்குள் சில பதிவுகள் போடுவேன் எனக் கதைத்திட்டேன்.. எப்படியும் போட்டிட வேண்டும்.. என்பதற்காக.. போராடுகிறேன்... ரைம் மட்டுமட்டு... அதனால்தானே இங்கு கூட உடனே ஓடி வர இயலவில்லை... அதைப் பார்ப்பேனா இதைப் பார்ப்பேனா...
சந்தோசக் கவிதை அழகாகவே இருக்கு கலக்கிட்டீங்க...
நல்லிரவு சிவா... தூக்கம் கண்களைத் தழுவுகிறதே....
@bABY ATHIRA
Thank You
so much for your valuable visits and comments
(some work i will back soon)
thankyou
(some work i will back soon)/////////////////////////
பொட்டப் புள்ள பின்னாடி வேலை வெட்டி இல்லமா சுற்றுற வெட்டிபய புள்ளைக்கு என்ன வேலை இருக்கோஒ
கலை ஆன்ட்டி எனக்கு ஒண்டும் விளங்கல..
////////////////////////////////////
காதல் வந்தா ஒண்ணுமே விளங்காது தான் ...
மாரியத்தா கோவிலுக்கு ஒருக்கா போயி உங்களை மந்திரிச்சா எல்லாம் சரியா போய்டும் அங்கிள் ....
என்ன படம் அது ?
.///////////////////////////////////////////////
அதுவா தனுஷ் படம் ..காதல் அது காதல் கண்ணீருல ................அடிடா அவள ...உடைதா அவள ..வெட்ட்ரா அவள தேவையே இல்லை -------------அப்புடி /..எண்டு வருமே அந்த பாட்டு தான் பாடினேன் நான் உங்களுக்காக ...
உங்க அங்கிள்க்கு என்ன ஆச்சு?/////////////
எங்க மாமா சுப்பரா இருப்பார் ,,,,ஆனா எங்க இருக்கார் எப்டி இருக்கார் எண்டு தான் தெரியல ...
மாமோய் நீங்க எங்க இருக்கீககககக .....
அங்கிள் என்னட பிளாக்கில் என்னை போட்டுக் கொடுக்கேங்கலூ ...
கலை said...
அங்கிள் என்னட பிளாக்கில் என்னை போட்டுக் கொடுக்கேங்கலூ ...
March 24, 2012 2:57 பம்/
வந்தென உங்கட மண்டையில பெரிய கல்லா தூக்கி போட்ருவன்..(வன்முறை வேணாம் எண்டு இருக்கிறேன்)
பிறகு வருத்த படகூடாது
என்ன சொல்ல வாரீங்க ஒன்றும் விளங்க வில்லை
பேபி அதிரா என்னை காப்பாத்துங்கள்
இந்த கலை ஆன்ட்டி என்னை வம்புக்கு எழுக்கிறாங்க..
athira said...
கவிதையைப் படிச்சதும்.. கீரி, கலை எல்லாம் என்னமோ சொல்லீனமே சிவா?:)..
அப்பூடி ஏதும் இல்லைத்தானே?:)).. நான் சிவாவுக்குப் பொம்பிளை பார்க்கிறனெல்லோ? அப்பூடியிருக்க... காதலாவது கத்தரிக்காயாவது...
நீங்க மெளனமாகவே இருங்க சிவா... அந்த அண்டைக்கு பஸ் ஸ்ரொப்பில மழை பெய்யேக்க.. அவவைப் பார்த்து மெளனமா நிண்டதுபோல:))
March 16, 2012 5:32 AM
//
நீங்க நம்பாதீங்க பேபி அதிரா
நான் சமத்து பிள்ளையாக்கும்
நான் மௌனமாகத்தான் இருக்கிறேன்
இருந்தாலும் இந்த கலை ஆன்ட்டிதான் வம்புக்கு எழுக்கிறாங்க...:)
athira said...
கலை said...
kaadhal athu kaadahal athu kanneeerula..............
............................
attra avala...udaidaa avala...vettra avalai ...
thevaiye illai..........
i would like to dedicate this song to our uncle sivaa///
சே..சே... உந்தப் பாட்டு வாணாம் கலை... இதுதான் சிட்டுவேஷன் சோங்...
காஆஆஆஆஆதல்.. க..ச...க்கு....தையா....ஆஆஆஅ
வர..வர..வர...வரக்...காஆஆஆஆஆஆ ....தல்.... கசக்...கு....தை....யாஆஆஆஆஆஆ:)).
March 16, 2012 5:35 AM
//
அவ்வ நீங்களுமா
இந்த பாட்டும் வேணாம்
வி திஸ் கோல வெறி ?
athira said...
//கடந்த உங்கள் பதிவுகளில் உங்கள் தனித்தன்மை மிஸ்ஸிங்
March 15, 2012 11:27 AM//
அது சிவா.. என்னால முடியவில்லை... நேரமே கிடைக்குதில்லை... ஏப்ரலுக்குள் சில பதிவுகள் போடுவேன் எனக் கதைத்திட்டேன்.. எப்படியும் போட்டிட வேண்டும்.. என்பதற்காக.. போராடுகிறேன்... ரைம் மட்டுமட்டு... அதனால்தானே இங்கு கூட உடனே ஓடி வர இயலவில்லை... அதைப் பார்ப்பேனா இதைப் பார்ப்பேனா...
March 16, 2012 5:37 AM
//
சில நேரம் இப்படித்தான் அனைவருக்கும் நேரம் இல்லாமல் போகிறது
வருத்தங்களும் வருகிறது
இப்போது எதுவும் புதிதாய் எழுத வில்லை எல்லாம் முன்பு எழுதியது தான்..
நீங்கள் நேரம் கிடைக்கும் வாருங்கள் போதும்
நன்றி பேபி அதிரா
அண்ணாக்கள் நலம் அறிய அவா...
கலை said...
(some work i will back soon)/////////////////////////
பொட்டப் புள்ள பின்னாடி வேலை வெட்டி இல்லமா சுற்றுற வெட்டிபய புள்ளைக்கு என்ன வேலை இருக்கோஒ
March 23, 2012 9:51 PM
//
கிர்ர் கிர்ர் கிர்ர் .
யார் பின்னாடியும் நான் ஒண்டும் போகலா...OKKKK..
எதுக்கு போகணும் நேரத்தை வீணடிக்க?
பேபி அதிரா எனக்கு பார்க்கிறேன்னு என்று சொல்லி இருக்காங்க....:)
கலை said...
என்ன படம் அது ?
.///////////////////////////////////////////////
அதுவா தனுஷ் படம் ..காதல் அது காதல் கண்ணீருல ................அடிடா அவள ...உடைதா அவள ..வெட்ட்ரா அவள தேவையே இல்லை -------------அப்புடி /..எண்டு வருமே அந்த பாட்டு தான் பாடினேன் நான் உங்களுக்காக ...
March 23, 2012 9:57 PM
//
மன்னிக்கவும் தமிழ் பாடல்கள் கேட்பது இல்லை..வி திஸ் கொலைவெறி தவிர...:)
கலை said...
உங்க அங்கிள்க்கு என்ன ஆச்சு?/////////////
எங்க மாமா சுப்பரா இருப்பார் ,,,,ஆனா எங்க இருக்கார் எப்டி இருக்கார் எண்டு தான் தெரியல ...
மாமோய் நீங்க எங்க இருக்கீககககக .....
March 23, 2012 10:00 PM
//
அவ்வவ் KALAI AUNTY நல்லா பொய் சொல்லுறீங்க .
உங்க மாமா சூப்பரா இருப்பார் என்று சொல்லுறீங்க பிறகு எங்க இருக்கார் என்று தெரியல என்று சொல்றீங்க
பொய் சொல்லாதீங்க ஆன்ட்டி..
பொய் சொன்னா உங்களுக்கு தப்பு தப்பா தமிழ் வரும்.(A;ready epdithan varuthu)
உங்க மாமா உங்க வீட்டில்தன இருப்பார்.....
கலை said...
கலை ஆன்ட்டி எனக்கு ஒண்டும் விளங்கல..
////////////////////////////////////
காதல் வந்தா ஒண்ணுமே விளங்காது தான் ...
மாரியத்தா கோவிலுக்கு ஒருக்கா போயி உங்களை மந்திரிச்சா எல்லாம் சரியா போய்டும் அங்கிள் ....
March 23, 2012 9:54 பம்//
KALAI ஆன்ட்டி உங்களுக்குத்தான் வேப்பிலை அடிச்சு மந்திரிக்க வேணும்:)
நீங்க எழுதற தமிழ் கமெண்ட் பார்த்து
உங்களை இம்போசிசியன் எழுத சொல்ற மாமாவா கிடைக்கணும் வேண்டிகிறேன் ..
avvvvvvvvvvvvvvvvv ...
அதிரா அக்கா நீங்க பார்துன்ன்டு இருக்குறது
அப்போ சிவா அங்கிள் க்கு தானா..
ஹ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ சிவா அங்கிள்அதிரா அக்கா மாறியே யே ஒரு அமைதியான பொன்னுக் கிடைக்க வாழ்த்துக்கள் ..............
மன்னிக்கவும் தமிழ் பாடல்கள் கேட்பது இல்லை..வி திஸ் கொலைவெறி தவிர...://///////////
அயயியோஒ இதுக்குப் போயி காலுல விழுந்துக்கிட்டு மன்னிப்பெல்லாம் ..
பப்ளிக் ப்ளேஸ் சிவா எந்திரிங்க முதல்ல எல்லாரும் பார்க்கிராங்கல்லோ ........
ஹைஇஎ ஜாலி ஜாலி ஆயா வடை 5௦ வது வடை எனக்கே எனக்கு
நீங்க எழுதற தமிழ் கமெண்ட் பார்த்து
உங்களை இம்போசிசியன் எழுத சொல்ற மாமாவா கிடைக்கணும் வேண்டிகிறேன் ..
/////////////////
ஹைஈ ஜாலி ஜாலி சிக்கிரமா வேண்டிக்கோங்க ...
தமிழ் தெரியாதா மாம்ஸ் ஆ பார்த்து கண்ணாலம் கட்டிப்பேனே !!எப்புடீஈஈஈஈஈஈஈஈ அப்புரமேங்குட்டு தமிழ் பிழை கண்டு பிடிப்பர்
உங்க மாமா சூப்பரா இருப்பார் என்று சொல்லுறீங்க பிறகு எங்க இருக்கார் என்று தெரியல என்று சொல்றீங்க
உங்க மாமா உங்க வீட்டில்தன இருப்பார்.....////////////////////////////////////////
நான் சுப்பரா இருக்க்கெனல்லோ அதான் என்ர மாமாவும் சுபெராதான் இருப்பினம் எண்டு என் மனசு சொல்லும் ..
avvvvvvvvvvvvvv ...
hummmmmmmmmmmmmmmm பாவிபயபுள்ள எப்புடி இருக்கர்ரோ ....ஆரோட கடலை போட்டுத் திரியிராரோ ...karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@KALAI AUNTY..
Thank you for you all comments.
c u soon.
ஹாய் சிவா! ;)
எங்கே அடுத்த இடுகை!
மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...
என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்....
ரொம்ப நல்லா இருக்கு .மிகவும் ரசித்தேன்...
நான் சுப்பரா இருக்கிரணன் ..நீங்க
எப்ப்புடி இருக்கீங்க ,,
நான் மிஸ்ஸிங் எல்லாம் இல்லை ..கொஞ்சம் வேலை பிஸி அதன் ....
என்ன உங்கட ப்ளோக்குக்கு மஞ்சா கலரு மாத்திட்டேங்கோ ...மாரியாத்தாக்கு வேண்டுதலா ....நடத்துங்கோ நடத்துங்கோ
இமா said...
ஹாய் சிவா! ;)
எங்கே அடுத்த இடுகை!
April 3, 2012 5:06 PM //
அடுத்த இடுகை ம் தெரியலையே :(
நன்றி
Mathi said...
மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...
என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்....
ரொம்ப நல்லா இருக்கு .மிகவும் ரசித்தேன்...
April 6, 2012 10:29 AM /
நன்றி உங்கள் ரசனைக்கு
கலை said...
நான் சுப்பரா இருக்கிரணன் ..நீங்க
எப்ப்புடி இருக்கீங்க ,,
நான் மிஸ்ஸிங் எல்லாம் இல்லை ..கொஞ்சம் வேலை பிஸி அதன் ....
என்ன உங்கட ப்ளோக்குக்கு மஞ்சா கலரு மாத்திட்டேங்கோ ...மாரியாத்தாக்கு வேண்டுதலா ....நடத்துங்கோ நடத்துங்கோ
April 8, 2012 3:21 AM /
வாங்க கலை ஆன்ட்டி..
பார்ரா பிஸியா இருக்காங்க
மாரியாத்த வேண்டுதல் இல்லை
" பூ" மாரியோட வேண்டுதல்:)
நன்றி கலை :)
ஹா ஹா ஹாஆஆஆஅ எப்புடி சொன்னீங்க பாருங்க ...பூ மாரி வேண்டுதலா ....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் ...அப்புடியே பூ சட்டி மாரிக்காக எடுத்திடுங்கோ .....பூச் சட்டி எண்டால் என்ன வேண்டு தெரியுமெல்லோ ....
உங்களை மாறி வேலை வெட்டி இல்லாம போட்ட பிள்ளை பின்னாடி சுத்துற ஆளுகள் எண்டு என்னையும் நினைச்சிடீன்களோ ...நாங்கலாம் பிஸிதானக்கும் வேலையில் ....
neengalum ippolaam amaithy...busy eh...
பூச் சட்டி எண்டால் என்ன வேண்டு தெரியுமெல்லோ ....///
oh தெரியும்
நிறைய பூக்கள் எல்லாம் ஒரு சட்டில போட்டு அதை தானே பூச்சட்டி என்று சொல்றீங்க...
ஒரு எக்ஸாம் படித்துக்கொண்டு இருக்கேன் நேரம் இல்லை..
நன்றி கலை ஆன்ட்டி..
என்ன அங்கிள் சொல்லுரிங்க ...முதியோர் கல்வி பயிலுரின்களா ...
வெரி குட் ...
படிப்புக்கு வயது ஒரு தடை இல்லை ..முயலுங்கள் ...வெற்றி உங்களுக்குத்தான் ...
கலை மாறியே நல்லப் படிக்கணும் ...ஒகேயய்
ஆல் தி பெஸ்ட் போர் யுவர் எக்ஸாம் ..வெற்றி உங்களுக்கே
உங்களுக்குத்தான் ..
@kalai...
Kalai aunty unga headla naalu kuttu...kirrrrrrrr..erunga baby athirakita cholli vaikka cholren..
Post a Comment