
பயபுள்ள விளையாட சொன்ன படுத்துக்கவேண்டியது..!!
இவங்க ரூம் போட்டு எல்லாம் யோசிக்கமாட்டன்கலாம்...!!!
நம்ம தமிழ் நாட்டு சிங்கம்டா நீ...!!!
எப்படி ஆடினாலும் அவுட் ஆக்கிராங்கலேனு வருத்தத்தோட போறாரு...!!!
ஏன் ராஜா நல்லதான இருந்த ???
தல தலதான்...
நண்பேண்டா.....
12 comments:
இன்னும் கொஞ்சம் காமெடியா டிரை பண்ணுங்க
படத்துக்கு மேட்சா காமடி சூப்பர் சிவா
ஆறாவது போட்டோ கமெண்ட் அருமை.
உங்க டெம்ப்ளேட் மாத்தினா இன்னும் நல்லா இருக்கும் சிவா.
//ஏன் ராஜா நல்லதான இருந்த ???/
இது செம கமெண்ட் அண்ணா .., கலக்கல் ..
ஆனா எனக்கு அவ்வளவா கிரிகெட்டு பிடிக்காது ..
//ஏன் ராஜா நல்லதான இருந்த ???//
ha ha ha .. nalla irukku siva... idhu..
நல்ல கமென்ட்ஸ் சிவா! அருமை!
@அருண்
//இன்னும் கொஞ்சம் காமெடியா டிரை பண்ணுங்க..//
கண்டிப்பா முயற்சி பண்றேன் அருண் அண்ணா
நன்றி.
@ Jaleela Kamal said...
//படத்துக்கு மேட்சா காமடி சூப்பர் சிவா//
வாங்க வாங்க அக்கா
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
@ ப.செல்வக்குமார் said...
//ஏன் ராஜா நல்லதான இருந்த ???/
இது செம கமெண்ட் அண்ணா .., கலக்கல் ..
ஆனா எனக்கு அவ்வளவா கிரிகெட்டு பிடிக்காது ///
"ஏன் விளையாட தெரியாத செல்வா,.."
நான் வந்து train பண்றேன்"
நன்றி வருகைக்கும்
@ TERROR-PANDIYAN(VAS) said...
//ஏன் ராஜா நல்லதான இருந்த ???//
ha ha ha .. nalla irukku siva... idhu..///
வாங்க மெகா பாண்டியன் அண்ணா.
//@சிவா
நல்ல கமென்ட்ஸ் சிவா! அருமை..//
எனக்கு நானே நன்றி சொல்ணுமா சிவா அண்ணா ..
வருகைக்கு நன்றி
@ இந்திரா said...
//ஆறாவது போட்டோ கமெண்ட் அருமை.
உங்க டெம்ப்ளேட் மாத்தினா இன்னும் நல்லா இருக்கும் சிவா.//
நன்றி உங்கள் கருத்து நிறைவேத்த பட்டது.
நன்றி வருகைக்கு..
Post a Comment