அனைவருக்கும்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
முதலில் வாழ்த்து

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
எல்லாரும் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நீடித்த சந்தோசத்துடன் இருக்க இறையை வேண்டிக்கொண்டு...
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அனைவரையும் பார்க்க வேணும் போல இருக்கு இருந்தாலும் சூழ்நிலை சரிவர அமைய வில்லை, இருந்தாலும் எல்லாம் விரைவில் சரி ஆகும் நம்பிகையுடன் கிடைக்கும் நேரத்தில் பதிவு..
ஒரு நாள் கூடவிடுமுறை இல்லை தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்,சற்று நேரம் கிடைத்தாலும் உறங்கத்தான் சரியாக இருக்கிறது .
எல்லாரும் முறுக்கு அதிரசம் லட்டு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பார்சல் மறக்காமல் அனுப்புங்க அப்படியே ஸ்வீட்ஸ் சாப்பிட்டு போங்க.

சாமி இந்த வருஷம் எல்லாருக்கும் நல்லபடியா இருக்கணும்

கவிதை மாதிரி
நிலாச் சாரலில்
தினமும்
நனைய விரும்புகிறேன்
துவட்ட
உன்
நினைவு
இருக்கிறது
என்ற நம்பிக்கையில்!!!
பின் குறிப்பு :
பக்கத்துக்கு வீட்டு குட்டீஸ் உடன் இந்த வருடம் கொண்டாட போகிறேன்
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்
இன்றே கம்பி மத்தாப்பு எல்லாம் கொளுத்த ஆரம்பிச்சாச்சு.....
மீண்டும் சந்திப்போம்...
26 comments:
Mee the first Siva!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சிவா. உங்களுக்கும் இந்த வருடம் இனிய வருடமாக அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம். முடிஞ்ச போது கொஞ்சம் ப்ரேக் எடுங்க.
சுவீட்ஸ் அண்ட் முறுக்கு ஆல் அதர் அக்காஸ் அனுப்புவாங்க. அதிலே இருந்து கொஞ்சம் எனக்கு எடுத்து வையுங்க :)) முறுக்கு பண்ணினால் உங்களுக்கு கண்டிப்பா பார்ஸல் ஓகே?
குட்டீஸ் கூட என்சாய்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள்
அனைவருக்கும் .இயந்திர மயமான இந்த வாழ்க்கைச் சக்கரம் பல இன்னல்களில் இருந்து விடுவித்து மலரவிருக்கும் தீபாவளி மனதில் மகிழ்வை மட்டும் என்றும் அள்ளி அள்ளி வழங்க வாழ்த்துக்கள் சகோதரரே!....
சிவா :))) இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..நல்லா சந்தோஷமா கொண்டாடுங்க தீபாவளியை குட்டீசுடன் ..
ஜாங்கிரிக்கு நன்றி ..உங்க அக்கா பேபி அதிரா நிறைய ஸ்வீட் .காரமெல்லாம் செய்றாங்களாம் ..நீங்க சாப்பிடுங்க ..தீபாவளி லேகியம் மாத்திரம் நான் செய்து அனுப்பிடறேன் :))))))))))
நிலாச்சாரல் !!!!! கவிதை சூப்பர்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தாமதமான வருகைக்கும் வாழ்த்துக்கும் மன்னிச்சிடுங்க பில்லா3.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
//நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அனைவரையும் பார்க்க வேணும் போல இருக்கு //
இது நல்லதுக்கில்ல சிவா:)..
//ஒரு நாள் கூடவிடுமுறை இல்லை தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்,சற்று நேரம் கிடைத்தாலும் உறங்கத்தான் சரியாக இருக்கிறது .
//
தவறாக போகிறது உங்கள் நேர அட்டவணை.. விரைவில் இதை மாற்ற முயற்சியுங்கோ...
//பின் குறிப்பு :
பக்கத்துக்கு வீட்டு குட்டீஸ் உடன் இந்த வருடம் கொண்டாட போகிறேன்
//
உண்மையைச் சொல்லோணும்:))) ஒரு 20 வயதாவது இருக்கும்தானே? குட்டீஸுக்கு?:)
சரி அதிகம் நிண்டால் ஆபத்து.. நான் புறப்படுகிறேன்.
நலமே இருங்கோ சிவா. ஓய்வும் தேவை... ஆகவும் வேகமாக ஓடாதீங்க... வேலையில்.
En Samaiyal said...
Mee the first Siva!!//
வாங்க வாங்க
நீங்க தான் firstu.
உங்களுக்கு அதிரசம் பார்சல் வருகிறது
En Samaiyal said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சிவா. உங்களுக்கும் இந்த வருடம் இனிய வருடமாக அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம். முடிஞ்ச போது கொஞ்சம் ப்ரேக் எடுங்க.
சுவீட்ஸ் அண்ட் முறுக்கு ஆல் அதர் அக்காஸ் அனுப்புவாங்க. அதிலே இருந்து கொஞ்சம் எனக்கு எடுத்து வையுங்க :)) முறுக்கு பண்ணினால் உங்களுக்கு கண்டிப்பா பார்ஸல் ஓகே?
குட்டீஸ் கூட என்சாய்
November 11, 2012 10:42 PM
ஸ்வீட் இதுவரை வர வில்லை முறுக்கு மட்டும் வந்து சேர்ந்த்தது
பக்கத்தில்வீட்டில் இருந்து ..
நன்றி கிரி அக்கா
அம்பாளடியாள் said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள்
அனைவருக்கும் .இயந்திர மயமான இந்த வாழ்க்கைச் சக்கரம் பல இன்னல்களில் இருந்து விடுவித்து மலரவிருக்கும் தீபாவளி மனதில் மகிழ்வை மட்டும் என்றும் அள்ளி அள்ளி வழங்க வாழ்த்துக்கள் சகோதரரே!....
November 11, 2012 10:54 PM /
நன்றி அக்க
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
சந்தோசம் பொங்கட்டும் எப்போதும்
angelin said...
சிவா :))) இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..நல்லா சந்தோஷமா கொண்டாடுங்க தீபாவளியை குட்டீசுடன் ..
ஜாங்கிரிக்கு நன்றி ..உங்க அக்கா பேபி அதிரா நிறைய ஸ்வீட் .காரமெல்லாம் செய்றாங்களாம் ..நீங்க சாப்பிடுங்க ..தீபாவளி லேகியம் மாத்திரம் நான் செய்து அனுப்பிடறேன் :))))))))))
November 12, 2012 12:17 AM /
வாங்க அஞ்சு அக்கா
ம் நன்றி
லேகியம் முதலில் புரிய வில்லை
இணையத்தில் எப்படி செய்வது என்று பார்த்தேன் :)
பேபி அதிரா ஸ்வீட் விரைவில் அனுப்புங்க
தீபாவளி முடிந்தாலும் ஓகே
angelin said...
நிலாச்சாரல் !!!!! கவிதை சூப்பர்
November 12, 2012 12:18 AM //
hahaha Nandri:)
திண்டுக்கல் தனபாலன் said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
November 12, 2012 9:51 AM /
உங்களுக்கும் வாழ்த்துக்கள் திண்டுக்கல் அண்ணா
ரெவெரி said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.../
வாங்க ரேவேரி அண்ணா
நன்றி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்
athira said...
தாமதமான வருகைக்கும் வாழ்த்துக்கும் மன்னிச்சிடுங்க பில்லா3.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
November 15, 2012 6:42 AM /
முடியாது முடியாது
வந்தது லேட் நீங்க பவுண்டில் 50பவுண்ட் பைன் கட்டுங்க
வாங்க அதிரா ஸ்வீட் 16ன் அடைமொழி கொண்ட பேபி அதிரா அவர்களை வரவேற்கிறோம் ...
athira said...
//நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அனைவரையும் பார்க்க வேணும் போல இருக்கு //
இது நல்லதுக்கில்ல சிவா:)../
ஹஹஹா ஏன் ஏன் நல்லது இல்லை
மறுபடியும் கேக்றேன் ஏன் ஏன்
அன்பான வலைப்பதிவு உறவுகளை ஒரு முறையேனும் அனைவரையும்
பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது
athira said...
//ஒரு நாள் கூடவிடுமுறை இல்லை தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்,சற்று நேரம் கிடைத்தாலும் உறங்கத்தான் சரியாக இருக்கிறது .
//
தவறாக போகிறது உங்கள் நேர அட்டவணை.. விரைவில் இதை மாற்ற முயற்சியுங்கோ...
November 15, 2012 6:44 AM
/
விரைவில் புதிய அட்டவணை வரும்
நேரம் கிடைக்கும்போது
ராஜா காலத்து சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் வரலாறு படிக்கிறேன்
athira said...
//பின் குறிப்பு :
பக்கத்துக்கு வீட்டு குட்டீஸ் உடன் இந்த வருடம் கொண்டாட போகிறேன்
//
உண்மையைச் சொல்லோணும்:))) ஒரு 20 வயதாவது இருக்கும்தானே? குட்டீஸுக்கு?:)
November 15, 2012 6:45 A//
எப்படி கண்டு பிடிச்சீங்க..அதைவிட கொஞ்சம் வயது கம்மிதான் :)
இந்த வருடம் வீட்டில் யாரும் இல்லை ஒரே பீலிங்க்ஸ் ஒப் indiava..
போச்சு :) அடுத்த வருஷம் மாறும் என்ற நம்பிக்கையில்
இந்த வருடம் மிக சந்தோசமாய் கழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்
athira said...
சரி அதிகம் நிண்டால் ஆபத்து.. நான் புறப்படுகிறேன்.
நலமே இருங்கோ சிவா. ஓய்வும் தேவை... ஆகவும் வேகமாக ஓடாதீங்க... வேலையில்.
November 15, 2012 6:46 AM /
சென்று வென்று
வாருங்கள்
நன்றி பேபி அதிரா,அன்பான கமெண்ட் அத்தனைக்கும்,
அண்ணாக்கள் நலம் அறியவும் அவா
எப்படி இருக்கிறீங்க மகன்? Looks like u r v.v.busy. Hope u enjoyed ur time with the little ones.
சிவா நலம்தானே? இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... இது 2013.
Post a Comment