
முயற்சி
எல்லாம்
முடிந்தே
போனது!
கற்பனை
எல்லாம்
கனவாய்
மாறியது!
மனமும்
தொலைந்து
மௌனம்
தொடர்கிறது..!
இதயம்
அழுது
கண்களில்
கண்ணீர்
கரைகிறது!
வார்த்தை
வற்றி
கவிதை
மறந்தது!
மெய்யும்
பொய்யும்
ஒன்றாய்
ஆனது!

மிக தூரமாய்
என் அருகில்
இல்லாத
காரணத்தால்
உன் இதயம்
தொடுவது
சிரமம்
என்று...
எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்...
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

15 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி
(இதையே எத்தனை பதிவுல தான் சொல்லுறது... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
//எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்...//
ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..............
பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லையா?
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா
கவிதை எல்லாம் பாடி சூப்பரா இருக்கு. எனக்கு மட்டும் சொல்லிடுங்க யார் அந்தப் பெண்??????
Happy new year
Vanathy - enakku theriyum yaarnu...naan solla maatene... (ippadi thaan pottu vaanganum...ha ha)
SUPER SIVA !!! VERY NICE KAVITHAI ...
//@அருண் பிரசாத் said...
மாணவன் said...
இந்திரா said...
vanathy said...
அப்பாவி தங்கமணி said...
Mathi said...//
கருத்துரைத்த
வாழ்த்து தெரிவித்த
அனைவருக்கும்
நன்றிகள் பல.
//எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்.../
அட அட , எப்படியெல்லாம் பீல் பண்ணுறாங்க , நல்லா இருக்கு அண்ணா .!
//எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்...//... அழகான வரிகள், நம்பிக்கைதானே வாழ்க்கை!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா!
@PRIYA
உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@JALIL AKKA- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்
//
மிக்க நன்றி ஜலில் அக்கா,
விருதுக்கும்
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
நன்றி
//எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்.../
அட அட , எப்படியெல்லாம் பீல் பண்ணுறாங்க , நல்லா இருக்கு அண்ணா .!//
வாங்க வாங்க மொக்கை மன்னா
அண்ணா
நன்றி
அப்பாவி தங்கமணி said...
Happy new year
Vanathy - enakku theriyum yaarnu...naan solla maatene... (ippadi thaan pottu vaanganum...ha ha)
///
y y y like this....
am very very small boy..i dont like love..
/am very very small boy..i dont like love../ம்ம்..நம்பிட்டோம்,நம்பிட்டோம்!;) :)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!கவிதை அருமை!
Post a Comment