
கன
நேரம்
இருக்கவிட்டதில்லை...
யோசிக்காமல்
உந்தன்
நினைவுகள்...!
இதுவரை
சிறைப்பிடிக்கப்பட்ட
வார்த்தைகள்
எல்லாம்
விடுதலை ஆகின்றன
என்னை
விட்டு
அகன்ற
நிமிடங்களில்....!

வழிந்தோடும்
எழுத்துக்களில்
உன்
நினைவுகள்...
எல்லாம்
நிறை குடமாய்....
தளும்பாமல்
நிற்கும்
கண்ணீராய்
என்னுள்.
4 comments:
என்ன சிவா ஒரே சோகமா இருக்கு???
சந்தோசமாவும் கொஞ்சம் எழுதலாமே..
Nice one
@இந்திரா
ம் சந்தோசமா அடுத்த பதிவில சந்திப்போம்...
வருகைக்கு மிக்க நன்றி இந்திரா
@அப்பாவி
நன்றி அக்கா..
தங்கள் கருத்துக்கு.
@இமா
வருகைக்கு சிரிப்புக்கு நன்றி..
//எல்லாம்
நிறை குடமாய்....
தளும்பாமல்
நிற்கும்
கண்ணீராய்
என்னுள்//
VERY NICE.
Post a Comment