tag:blogger.com,1999:blog-7053460084700980360.post6798697077660998867..comments2023-09-23T21:17:49.851+08:00Comments on அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை: சின்ன சின்ன நியாபகங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-7053460084700980360.post-86784208196793076412014-04-29T15:47:27.491+08:002014-04-29T15:47:27.491+08:00சிவா :) சீக்கிரம் வாங்க வலைசரத்துக்கு அக்கா எல்லார...சிவா :) சீக்கிரம் வாங்க வலைசரத்துக்கு அக்கா எல்லாரையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகிறேன் :)

Thanks D.D Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-63809525224071021692014-04-29T08:14:25.972+08:002014-04-29T08:14:25.972+08:00//அது என்ன குரு கூறைப்புடவை அமைப்பு...புதுசு புதுச...//அது என்ன குரு கூறைப்புடவை அமைப்பு...புதுசு புதுசா சங்கம் ஓபன் பண்றங்கா..// சிவசிவா!! ;)))))

// இந்தப் படத்தில மட்டும்தான் டொமாருக்கு மூக்கால எதுவும் வரேல்லை:))) // ;)) அப்ப இதெல்லாம் கவனிக்காமல் விட்டிருக்கிறன். ஹ்ம்!

ஸ்கூல் கூட்டம் போலவேதான் இருந்தம் கெ.கி எல்லாம். இப்ப ஆளுக்கொரு மூலையாச் சிதறிக் கிடக்கிறம். ;( கெதியா திரும்ப வாங்கோ பிள்ளைகள்!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-17617916267959049482012-06-12T02:21:33.903+08:002012-06-12T02:21:33.903+08:00சிவா... check this,, ;) http://kaagidhapookal.blog...சிவா... check this,, ;) http://kaagidhapookal.blogspot.co.nz/2012/06/siva.htmlஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-67900509750061447852012-06-08T09:47:32.655+08:002012-06-08T09:47:32.655+08:00//."இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதன...//."இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்//

Getleman!!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-30686133603737129162012-06-06T16:04:38.022+08:002012-06-06T16:04:38.022+08:00hii.. Nice Post
Thanks for sharing
Celeb Saree
...hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..Swapna 2vhttp://www.celebsaree.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-11800643459179109912012-05-23T12:54:37.221+08:002012-05-23T12:54:37.221+08:00!! சிவாவுக்கு மட்டும் valuable comments; எனக்கு வல...!! சிவாவுக்கு மட்டும் valuable comments; எனக்கு வலியபிள் comments!!! ஏனிந்த பாரபட்சம் ஜெய்!!! ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-66027197578356626682012-05-22T23:04:22.018+08:002012-05-22T23:04:22.018+08:00@Jailani anna
thank you very much for ur valuable ...@Jailani anna
thank you very much for ur valuable comments.

thank youAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-14851932189413992782012-05-19T03:47:19.543+08:002012-05-19T03:47:19.543+08:00சின்ன சின்ன ஞாபகங்கள்தான் வாழ்வின் வசந்த காலத்தை ந...சின்ன சின்ன ஞாபகங்கள்தான் வாழ்வின் வசந்த காலத்தை நினைவுபடுத்தி நிகழ்காலத்தை சுகமாகவும் சுமையாகவும் மாற்றி விடுகிறது :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-29633185126695431872012-05-19T03:44:26.682+08:002012-05-19T03:44:26.682+08:00மீ த ஃபஸ்ட் :-))மீ த ஃபஸ்ட் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-43162768339840928542012-05-16T12:20:46.445+08:002012-05-16T12:20:46.445+08:00En Samaiyal said...
//அதில உங்களைப் பற்றி ஏதும் சொ...En Samaiyal said...
//அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))// எனக்கும் சேம் டவுட்டு

வான்ச மாதிரி பொய் சொல்ல கூடாது சிவா. அக்காங்க கிட்டே உண்மைய சொல்லிடுங்க பார்க்கலாம் :))

May 16, 2012 12:02 AM //

நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை.
இல்லை..
இல்லை...

பண்றது எல்லாம் செம சேட்டை..

போதும் என்று நினைக்கிறேன்
நன்றி அக்காAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-75894362254673942822012-05-16T12:19:01.450+08:002012-05-16T12:19:01.450+08:00En Samaiyal said...
//வயசு ஆனாலும் குறும்பும் சேட்...En Samaiyal said...
//வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக்கு வானதி அக்கா ஹஹஹா //

வான்ச பத்தி கரீக்டா சொல்லிட்டீங்க சூப்பர் சிவா :))

மீ 50!!!

May 16, 2012 //

அக்கா எண்டால் எப்படிதான் இருக்கணும்
வந்தோமா நாலு கொளுத்தி போட்டுட்டு போனோமான்னு
அவ்வவ்
நன்றி கிரி அக்கா...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-75677176151799426362012-05-16T00:06:49.847+08:002012-05-16T00:06:49.847+08:00//வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக...//வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக்கு வானதி அக்கா ஹஹஹா //

வான்ச பத்தி கரீக்டா சொல்லிட்டீங்க சூப்பர் சிவா :))

மீ 50!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-17060990025828785802012-05-16T00:05:42.054+08:002012-05-16T00:05:42.054+08:00//உங்களுக்கு தனிய அல்வா //
MADE WITH DHANIYA /COR...//உங்களுக்கு தனிய அல்வா //

MADE WITH DHANIYA /CORIANDR SEEDS :))))))))))))))// வித் சம் கிரீன் அண்ட் ரெட் சில்லி இத விட்டுட்டீங்களே அஞ்சு :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-60451119234121161972012-05-16T00:04:24.035+08:002012-05-16T00:04:24.035+08:00//சூப்பர்!!!! என் சிஷ்யை இப்போ, பிழைகளைக் கண்டு பி...//சூப்பர்!!!! என் சிஷ்யை இப்போ, பிழைகளைக் கண்டு பிடிக்குமளவுக்கு முன்னேறிட்டா:))))//

ஆனா அவங்க டைப் பண்ணும் போதுதான் ஏகப்பட்ட :)) ஸ்பெல்லிங் மிசுடேக்கு ;;;)) ஐயோ எனக்கும் வாய் கொழுப்ஸ் சாஸ்தியாகிட்டே வருதே ;))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-64826730332828941062012-05-16T00:02:56.538+08:002012-05-16T00:02:56.538+08:00//அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேள...//அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))// எனக்கும் சேம் டவுட்டு

வான்ச மாதிரி பொய் சொல்ல கூடாது சிவா. அக்காங்க கிட்டே உண்மைய சொல்லிடுங்க பார்க்கலாம் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-19899988235674737572012-05-16T00:00:08.393+08:002012-05-16T00:00:08.393+08:00//வயசான (!!!!) பின்னர் //
யாருக்கு வயசான பின்னர்...//வயசான (!!!!) பின்னர் //

யாருக்கு வயசான பின்னர் வான்ஸ் ? இஸ் இட் பூஸ் பை இனி சான்ஸ் ????

//நாங்கெல்லாம் படிக்கிற போது நல்ல பிள்ளைகள் ஆக்கும். நோ குழப்படி// ஓகே நாங்க எல்லாம் நம்பிட்டோம்ம்ம்ம்ம் :)) இன்னிக்கு நைட் கனவுல சாமி கண்ண குத்த போறாங்க வான்ஸ் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-4125488310408698522012-05-15T23:57:59.266+08:002012-05-15T23:57:59.266+08:00அருமையான ஞாபகங்கள் சிவா. பள்ளிகூட நினைவுகளை கிளறி ...அருமையான ஞாபகங்கள் சிவா. பள்ளிகூட நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க. இப்போ ஊருக்கு போகும் போது உங்க டீச்சர் யாரையாச்சும் பார்த்தீங்களா?

நான் போன தடவை ஊருக்கு போய் இருக்கும் போது என் தமிழ் டீச்சர் எ பார்த்தேன். அவங்கள அடையாளம் கண்டு போய் பேசியது அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். இன்னும் வாய் ஓயாம பேசிகிட்டு தான் இருக்காளா ன்னு என் வீ' காரர பார்த்து கேட்டாங்க ;))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-72837093542299076582012-05-15T09:32:56.054+08:002012-05-15T09:32:56.054+08:00vanathy said...
வயசான (!!!!) பின்னர் பழசை எல்லாம் ...vanathy said...
வயசான (!!!!) பின்னர் பழசை எல்லாம் அசை போடுறது இன்பம் இல்லையா சிவா.
சூப்பரா இருக்கு. நாங்கெல்லாம் படிக்கிற போது நல்ல பிள்ளைகள் ஆக்கும். நோ குழப்படி.

May 14, 2012 11:12 PM //

யாருக்கு வாயசானா ...உண்மைதான்
ஓல்ட் இஸ் கோல்ட்
இன் மெமொரீஸ்

வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக்கு வானதி அக்கா ஹஹஹா
நன்றி வானதி அக்காAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-41885841144271598352012-05-15T09:30:43.284+08:002012-05-15T09:30:43.284+08:00athira said...
//angelin said...
உண்மையாவோ? அட்ரஸ்...athira said...
//angelin said...
உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))//

நான் வேணும்னா செய்து தரட்டா அதீஸ் :))))))))////

பொறந்தாப் பொறக்கணும் புள்ளை இவ போல:)) என்னா அன்பு என்னா பாசம்.....

இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) பிங் கலரில வேணும்:))

May 14, 2012 7:07 PM /
அட அட
ரெண்டு பேரும் இப்படி பாசத்தை மாறி மாறி பொழிந்து..அவ்வவ்
நானே ரெண்டு பாக்ஸ் அனுபுறேன் பிங்க் ஒன்று BLUE ஒன்றுAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-55445264618487587962012-05-15T09:27:53.415+08:002012-05-15T09:27:53.415+08:00angelin said...
உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு க...angelin said...
உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))//

நான் வேணும்னா செய்து தரட்டா அதீஸ் :))))))))

May 14, 2012 6:52 PM /

மிக்க சந்தோசம் அப்பாட
நீங்களே செய்து அனுப்பிடுங்க
அக்கா என்றால் எப்படி அல்லோ இருக்கணும் :)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-38002217830281220422012-05-15T09:26:33.054+08:002012-05-15T09:26:33.054+08:00angelin said...
SIVA ....7 C
தொடருங்க சிவா .நல்லா...angelin said...
SIVA ....7 C

தொடருங்க சிவா .நல்லா இருக்கு

May 14, 2012 6:51 PM /

வாங்க அஞ்சு அக்கா
நன்றி வருகைக்கு
நேரம் இருப்பின் தொடர்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-21850921022679273002012-05-15T09:24:55.377+08:002012-05-15T09:24:55.377+08:00angelin said...
உங்களுக்கு தனிய அல்வா //
MADE WIT...angelin said...
உங்களுக்கு தனிய அல்வா //

MADE WITH DHANIYA /CORIANDR SEEDS :))))))))))))))

May 14, 2012 6:49 PM
நோ நோ wheat powder,paatham,pista,piragu all.
hahaha.Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-688137915150909152012-05-15T09:22:54.154+08:002012-05-15T09:22:54.154+08:00athira said...
//Siva sankar said...
athira said.....athira said...
//Siva sankar said...
athira said...
..தோஓஓஓஒ வந்திட்டேன்.. ஆஆஆ கச்சான் அல்வா போச்சே:)) மகிக்கு கர்ர்ர்ர்:)))

May 14, 2012 5:42 PM //

வாங்க பேபி அதிரா ..
அடடா சரி பரவல்ல உங்களுக்கு தனிய அல்வா எடுத்து வைத்து இருக்கிறேன்
பார்சல் வருகிறது :)///

உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))

May 14, 2012 6:32 PM /

ம் தாங்கோ அனுப்புறன்.பிறகு எல்லாம் ரெண்டு ரெண்டு கிலோ அனுப்புறேன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-51762679648866565522012-05-15T09:21:54.653+08:002012-05-15T09:21:54.653+08:00athira said...
// கலை said...
சின்ன சின்ன நியாபகம்...athira said...
// கலை said...
சின்ன சின்ன நியாபகம்கங்கள்...///

ரீச்சர் ஓடி வாங்கோ ....தலைப்புலையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...அங்கிள் தலைல குட்டுங்கோ ...//

சூப்பர்!!!! என் சிஷ்யை இப்போ, பிழைகளைக் கண்டு பிடிக்குமளவுக்கு முன்னேறிட்டா:))))

May 14, 2012 6:31 PM /

உங்க சிஷ்யை ஆச்சே
ரொம்ப ரொம்ப முன்னேறிட்டாங்க
குட்டு எல்லாம் வேணாம்
சிவா பாவம்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-56065780346091696382012-05-15T09:20:31.611+08:002012-05-15T09:20:31.611+08:00athira said...
அதெல்லாம் ஒரு காலம்தான் சிவா... மறக...athira said...
அதெல்லாம் ஒரு காலம்தான் சிவா... மறக்க முடியாத பசுமை நினைவுகள்.... அழகாக எழுதியிருக்கிறீங்க.. ஆனா அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))

May 14, 2012 6:30 PM //

என்னது ஒரு காலாமா அவ்வ ரொம்பா நாள் எல்லாம் ஆக வில்லை :)
நோ நோ ஓவரானா சேட்டை...எது பண்ணினாலும் அப்போ ஒரே விட்டு சிரிப்புதான்
நன்றி பேபி அதிராAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.com