tag:blogger.com,1999:blog-7053460084700980360.post4123326425242909319..comments2023-09-23T21:17:49.851+08:00Comments on அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை: சைக்கிள் ஓட்டிய கதை..Anonymoushttp://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7053460084700980360.post-89244988551792486542011-02-01T18:06:40.136+08:002011-02-01T18:06:40.136+08:00வைக்கோல் போட்ட மாட்டுவண்டி
திருடன் போலீஸ்
மரம் ஏறு...வைக்கோல் போட்ட மாட்டுவண்டி
திருடன் போலீஸ்
மரம் ஏறுறது
மாங்கா பறிக்கிறது
புளியங்காய உப்புல தொட்டு திங்கிறது (சாப்பிடுறது இல்ல)
பட்ட பெயர்கள்
மிட்டாய்
சைக்கிள் ஓட்டுறது
களிமண் பொம்மை செய்றது
பெடல்ல மிதிச்சு சைக்கிள் ஓட்டுறது
ஐயோ...........அப்புறம்
தேன் மிட்டாய்
பர்பி
கேக்
பால் பன் :-)

ஸ்ஸ்ஸஸப்ப்பா... கலக்கிட்ட சிவா :-)
எல்லாமே சின்ன வயசுல ஊர்ல enjoy பண்ணுனது :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-53228157541811428402010-10-14T13:34:21.231+08:002010-10-14T13:34:21.231+08:00இந்த பதிவு, சைக்கிள், மாட்டு வண்டி எல்லாம் என் 7 வ...இந்த பதிவு, சைக்கிள், மாட்டு வண்டி எல்லாம் என் 7 வகுப்பை நினைவு கூற வைக்கிரதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-38354684249123438652010-10-02T08:38:36.921+08:002010-10-02T08:38:36.921+08:00@ அப்பாவி தங்கமணி said...
///முன்னொரு காலத்தில அ...@ அப்பாவி தங்கமணி said...

///முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது//
கி.மு 200 தானே... ஒகே ஒகே...---நோ நோ இயர் எப்படி சொல்லகூடாது
ம்ம்.. அத்தை மகள் ரத்தினம் தான் inspiration ஆ சைக்கிள் ஒட்டி பழகினதுல.. ஒகே ஒகே... அடப்பாவி இதுல தொடர் பதிவு வேறயா? Too much I செ///

"அத்தை மகளுக்கு வேற இடத்தில திருமணம் ஆகிவிட்டது :((((((...அப்பாவி
நோ நோ இயர் எப்படி சொல்லகூடாது --பப்ளிக்(place )
எல்லாம் உங்க பதிவின் தாக்கம்தான் :)))ஹிஹிஹி "Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-2236461719703190072010-10-02T02:15:14.139+08:002010-10-02T02:15:14.139+08:00//முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு பட...//முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது//
கி.மு 200 தானே... ஒகே ஒகே...

ம்ம்.. அத்தை மகள் ரத்தினம் தான் inspiration ஆ சைக்கிள் ஒட்டி பழகினதுல.. ஒகே ஒகே... அடப்பாவி இதுல தொடர் பதிவு வேறயா? Too much I sayஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-58955778234826953392010-09-26T12:09:54.191+08:002010-09-26T12:09:54.191+08:00@ TERROR-PANDIYAN(VAS) said...
//என்ன கேள்வி தெர...@ TERROR-PANDIYAN(VAS) said...

//என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......//
இது பெருமைபட வேண்டிய விஷயம் பாஸ்...நீங்க சொல்லிடீங்கள பாஸ் இனிமே பெருமை படுகிறேன்.

(பிரபல பதிவர் போல Comment Moderation எல்லாம் போட்டு இருக்கிங்க...)...அண்ணே நான் ஒரு சாதரண உங்களைபோல பிரபல பதிவர்களோட வாசகன் மட்டுமே...:)))Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-70838047187936914882010-09-26T12:06:19.294+08:002010-09-26T12:06:19.294+08:00@ TERROR-PANDIYAN(VAS) said...
நல்லா எழுதி இருக்க...@ TERROR-PANDIYAN(VAS) said...
நல்லா எழுதி இருக்கிங்க சிவா!! ஆனா இந்த தெடரும் சொன்னா தான் நமக்கு பிடிக்கா மாட்டுது... அவ்வ்வ்வ்
(உங்க ப்ளாக் பெயர் ரொம்ப பிடிச்சி இருக்கு.... :) )--நன்றி நன்றி

ரொம்ப நன்றி பாண்டியன் அண்ணா...விரைவில் தொடரும்...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-29179565297520962832010-09-26T12:04:56.470+08:002010-09-26T12:04:56.470+08:00@சிவராம்குமார் said...
அந்த குரங்கு பெடல் வார்த்த...@சிவராம்குமார் said...
அந்த குரங்கு பெடல் வார்த்தையை கேட்டவுடனே சின்ன வயசு ஞாபகம் வருது... சைக்கிள் ஓட்ட பழகும் போது கீழே விழுந்து ரெண்டு காலும் புல்லா அடி பட்டாலும் திரும்பி திரும்பி அந்த வாடகை சைக்கிள் ஓட்டிய காலமெல்லாம் மறக்கவே முடியாது....

அட ஆமாங்க சிவராம்குமார் பால்யம் எப்போதுமே பசுமையானது.
தங்கள் வருகைக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-81093832355967785402010-09-26T12:03:04.249+08:002010-09-26T12:03:04.249+08:00@செல்வகுமார்
அட பேரு எல்லாம் செமையா இருக்கு ..!! ...@செல்வகுமார்
அட பேரு எல்லாம் செமையா இருக்கு ..!!
வாங்க செல்வா குமாரா...
நன்றி..
என்ன படிப்பீங்க .. குமுதம் ., ஆனந்த விகடன் ..?!?
ஹ்க்கும் பள்ளிகூட புக்ஸ் படிக்கவே நேரம் இல்லை.
அப்போலாம் தங்கமலர்,சிறுவர் மலர் மட்டும்தாங்க...
@செல்வகுமார்
அவரு கிட்ட இருந்துதான் நீங்க புடுங்கி தின்னுடுவீங்கலாமே ..?!?..
என்னைய என்ன உங்கள போலன்னு நினைச்ட்டேன்களா..
@செல்வகுமார்
ஹி ஹி .. அஞ்சாங்கள் , அப்புறம் பாண்டியன் குழி , இந்த விளையாட்டு தானே நீங்க விளையாடுறது ..!!
அஞ்சங்கள் தெரியாது,பல்லாம்குழி தெரியும்.அது என்ன பாண்டியன் குழி???
அதுலயும் பாதிய ஆட்டைய போட்டு நீங்களே சாபிட்டீங்க தானே --
இல்லை அவனே போனாபோகுதுனு கொஞ்சம் கொடுப்பாங்க..:)பார்க்க வச்சு திண்ணா வயுறு வலிக்கும்மா..)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-35184038953171392842010-09-26T07:57:11.366+08:002010-09-26T07:57:11.366+08:00;) சிவாவுக்கு இன்னும் சைக்கிள் உருட்டின களைப்பு தீ...;) சிவாவுக்கு இன்னும் சைக்கிள் உருட்டின களைப்பு தீரலயா?

அந்த 'அவமானம்' போட்டோ அழகா இருக்கு. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-62188642175504049722010-09-26T00:34:41.767+08:002010-09-26T00:34:41.767+08:00அந்த குரங்கு பெடல் வார்த்தையை கேட்டவுடனே சின்ன வயச...அந்த குரங்கு பெடல் வார்த்தையை கேட்டவுடனே சின்ன வயசு ஞாபகம் வருது... சைக்கிள் ஓட்ட பழகும் போது கீழே விழுந்து ரெண்டு காலும் புல்லா அடி பட்டாலும் திரும்பி திரும்பி அந்த வாடகை சைக்கிள் ஓட்டிய காலமெல்லாம் மறக்கவே முடியாது....சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-35540604840247189592010-09-25T19:46:00.036+08:002010-09-25T19:46:00.036+08:00//என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க...//என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......//

இது பெருமைபட வேண்டிய விஷயம் பாஸ்....

(பிரபல பதிவர் போல Comment Moderation எல்லாம் போட்டு இருக்கிங்க...)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-87825592120432462442010-09-25T19:42:31.636+08:002010-09-25T19:42:31.636+08:00நல்லா எழுதி இருக்கிங்க சிவா!! ஆனா இந்த தெடரும் சொன...நல்லா எழுதி இருக்கிங்க சிவா!! ஆனா இந்த தெடரும் சொன்னா தான் நமக்கு பிடிக்கா மாட்டுது... அவ்வ்வ்வ்

(உங்க ப்ளாக் பெயர் ரொம்ப பிடிச்சி இருக்கு.... :) )கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-43974825276126057032010-09-25T14:49:25.024+08:002010-09-25T14:49:25.024+08:00//தேன் முட்டாய்,பர்பி,டீ cakku ,பால் பண்ணு எல்லாம்...//தேன் முட்டாய்,பர்பி,டீ cakku ,பால் பண்ணு எல்லாம் வாங்கி தாரேன்னு சொல்லி சேர்த்து வச்சு இருந்த காசு எல்லாம் அவனுக்கு வாங்கிகொடுத்து//
அதுலயும் பாதிய ஆட்டைய போட்டு நீங்களே சாபிட்டீங்க தானே .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-85475276102896776462010-09-25T14:47:54.272+08:002010-09-25T14:47:54.272+08:00//எதாச்சும் விளையாடறது சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இ...//எதாச்சும் விளையாடறது சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்கிறது ரொம்ப பிடிக்கும்.//

ஹி ஹி .. அஞ்சாங்கள் , அப்புறம் பாண்டியன் குழி , இந்த விளையாட்டு தானே நீங்க விளையாடுறது ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-41337726490040048492010-09-25T14:46:26.780+08:002010-09-25T14:46:26.780+08:00//சின்ன பசங்களை மிரட்டி மிட்டாய் வங்கி தின்றது அப்...//சின்ன பசங்களை மிரட்டி மிட்டாய் வங்கி தின்றது அப்பறம் என்னயா மாட்டு கொட்டில கட்டி போட்டு பயமுறுத்துதல்//

அவரு கிட்ட இருந்துதான் நீங்க புடுங்கி தின்னுடுவீங்கலாமே ..?!?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-3970796106825762212010-09-25T14:43:14.661+08:002010-09-25T14:43:14.661+08:00///எதில பிரபுவும் நானும் கொஞ்சம் ஏதோ படிப்போம்..(ந...///எதில பிரபுவும் நானும் கொஞ்சம் ஏதோ படிப்போம்..(நம்புங்க)..//
என்ன படிப்பீங்க .. குமுதம் ., ஆனந்த விகடன் ..?!?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7053460084700980360.post-85563016621997671352010-09-25T14:42:16.244+08:002010-09-25T14:42:16.244+08:00//பால்வண்டி மணி, எலும்பு பிரபு,மக்கு கிருஷ்ணா,அப்ப...//பால்வண்டி மணி, எலும்பு பிரபு,மக்கு கிருஷ்ணா,அப்புறம் குட்டி சிவா..(நாந்தாங்க சின்ன பிள்ளையாக்கும்)//

அட பேரு எல்லாம் செமையா இருக்கு ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com